32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 194 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 194)
தேர்தல் அறிக்கையிலே பீலா விடப்படாது! – எலெக்‌ஷன் கமிஷன் வழிகாட்டி தகவல் Running News

தேர்தல் அறிக்கையிலே பீலா விடப்படாது! – எலெக்‌ஷன் கமிஷன் வழிகாட்டி தகவல்

தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில் “ஏற்க னவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், ‘‘அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளையும் கலந்தா லோசித்து, தேர்தல் அறிக்கையில் இடம் பெறக்கூடிய அம்சங்களைப் பற்றிய வழிகாட்டி நெறிமுறைகளை இந்திய தேர்தல் கமிஷன் உருவாக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன. தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும் வாக்குறுதிகளை ‘‘ஊழல் நடவடிக்கை’’ என்று, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி கருத முடியாது. ஆனால் உண்மையில், விலையில்லாப் […]

March 11, 2016 admin
வாழும் கலை ரவிஷங்கர்க்கு பாலம் போட இந்திய ராணுவம்! மோடிக்கு  ஆர்மி மேனின்  கடிதாசு Running News

வாழும் கலை ரவிஷங்கர்க்கு பாலம் போட இந்திய ராணுவம்! மோடிக்கு ஆர்மி மேனின் கடிதாசு

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் ‘வாழும் கலை’ நிகழ்ச்சி யமுனை நதிக்கரையில் நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் பாலம் அமைக்கும் பணிக்கு இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இச்செய்தி கேட்டு ராணுவ வீரர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் ஒரு பகுதி பின்வருமாறு : மதிப்பிற்குரிய பிரதம அமைச்சர் மாண்புமிகு மோடிஜிக்கு, எல்லையில் இருந்து இக்கடிதம் எழுதும் என்னை தேச துரோக வழக்கில் உள்ளே தள்ளி உதைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். ஜம்முவில் […]

March 10, 2016 admin
எதை? எதற்காக? ஏன் கொண்டாடுகிறோம்? பெண்கள் தினம்! Running News

எதை? எதற்காக? ஏன் கொண்டாடுகிறோம்? பெண்கள் தினம்!

பெண்கள் தினம் வந்துவிட்டது என்றால் எல்லோரும் ஏதாவது ஒருவிதத்தில் அதைக் கொண்டாடிவிடுவது என்று சபதம் எடுத்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது. எல்லோரும் என்றால் வர்த்தக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள்… என்று சொல்லிக் கொண்டே போகலாம். எதைக் கொண்டாடுகிறோம்? எதற்காகக் கொண்டாடுகிறோம்? எதைக் குறிக்கிறது இந்த நாள்? ஏன் பெண்கள் தினம்? சில தினங்களுக்கு முன்பு கூட பிஞ்சுப் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான செய்தியைப் படித்தோமே..! அன்று கலாஷேத்திராவில் பட்டாபிஷேக நாடகம் பார்த்தேன். […]

March 8, 2016 admin
நம்ம தமிழ்நாட்டின் எலெக்சன் – பிளாஷ்பேக் ரிப்போர்ட் 1 Running News

நம்ம தமிழ்நாட்டின் எலெக்சன் – பிளாஷ்பேக் ரிப்போர்ட் 1

மன்னராட்சி காலத்திலேயே-அதாவது சோழர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குடவோலை முறைதான் இன்றைய எலெக்‌ஷன் முறைகளுக்கு ஒரு முன்னோடி என்பதை கல்வெட்டுகள் முலம் தெரிந்து கொள்ள லாம். இதுக்கிடையில் பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் புதிய தேர்தலை சந்தித்தது. இதில் வோட்டிங் உரிமை கொண்ட குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந் தனர். வெள்ளையர்கள் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் காரணமாக 1919-ஆம் ஆண்டில் இரட்டை யாட்சி முறை அரசியல் சட்டமாக நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஆளுநருக்கு மட்டுமே பதிலளிக்கக்கூடிய […]

March 5, 2016 admin
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், 4 லட்சம் கோடி ரூபாய் Running News

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், 4 லட்சம் கோடி ரூபாய்

கடந்த வாரங்களில் வெளியான பொதுத்துறை வங்கிகளின் டிசம்பர் 15 வரையிலான காலாண்டு முடிவுகளின்படி, பெரும்பாலான வங்கிகளின் வருமானம் பெருமளவில் குறைந்திருக்கிறது. நாட்டின் பெரிய வங்கியான ஸ்டேட் வங்கியின் லாபம் 62 சதவீதம் வீழ்ச்சி கண்டு, வாராக்கடன்களின் அளவு, 15,957 கோடி அதிகரித்துள்ளது. இந்த வங்கியின் தற்போதைய வாராக்கடன்கள் 72,791 கோடி ரூபாயாகும். பாங்க் ஆஃப் பரோடா, 3,340 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்ட கணக்கு காட்டியிருக்கிறது. பாங்க் ஆஃப் இந்தியாவின் நஷ்ட கணக்கின் அளவு 1,510 கோடி […]

March 2, 2016 admin
பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம் அல்ல.. அல்ல. அல்ல!- மத்திய அரசு தகவல்! Running News

பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம் அல்ல.. அல்ல. அல்ல!- மத்திய அரசு தகவல்!

அண்மையில் சமூக நீதி துறை ராஜாங்க அமைச்சர் விஜய் சம்ப்லா மாநிலங்களவையில் அளித்துள்ள எழுத்து பூர்வ பதிலில், ”நாட்டில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 670 பிச்சைக்காரர்கள் இருக்கின்றனர். அவர்களில் 2.2 லட்சம் ஆண்கள் மற்றும் 1.91 லட்சம் பெண்கள் உள்ளனர் அவற்றில் மேற்கு வங்காள மாநிலம் 81 ஆயிரத்து 244 பேரு டன் முதலிடத்தில் உள்ளது” என்று தெரிவித்த்திருந்தார்.மேலும் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில், “இந்த நாலு லசம் பெக்கர்களில் 21 சதவீதம் பேர் […]

February 28, 2016 admin
கோடைக்காலமிது:கடும் வெயில், தண்ணீர்ப் பிரச்னையுடன்.. மின்சார தட்டுப்பாடும் வரப் போகுது! என்ன செய்யலாம்? Running News

கோடைக்காலமிது:கடும் வெயில், தண்ணீர்ப் பிரச்னையுடன்.. மின்சார தட்டுப்பாடும் வரப் போகுது! என்ன செய்யலாம்?

கோடைக்காலம் வரப் போகிறது.கடும் வெயில், தண்ணீர்ப்பிரச்னை மக்களை சிரமப்படுத்த உள்ளது. இந்த பிரச்னை யுடன்.. மின்சார பிரச்னையும் கைகோத்துக் கொள்ளவிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தி கொள்ள சில வழிமுறைகளைக் காண்போம். நமக்கு மின் தேவை மிக அதிகமாக உள்ள காலங்கள், விவசாயத் தேவைகளைத் பூர்த்தி செய்ய பிப்ரவரி, மார்ச் மாதங்களும் வெப்பத்தின் கொடுமையைச் சமாளிக்க ஏப்ரல், மே மாதங்களும் தான். ஜுன் மாதம் காற்றாலை மின்சாரம் ஓரளவுக்குக் கை கொடுக்கத் துவங்கிவிடும். பருவ […]

February 26, 2016 admin
ஹவுஸ் ஓனர்களுக்கு ஆப்பு வைக்க வரப் போகுது வாடகை மாதிரிச் சட்டம்! Running News

ஹவுஸ் ஓனர்களுக்கு ஆப்பு வைக்க வரப் போகுது வாடகை மாதிரிச் சட்டம்!

நீங்க வெஜிட்டேரியனா…? நான் வெஜிட்டேரியனா?…? எங்கு வேலை பார்க்கிறீர்கள்? சம்பளம் என்னிக்கு போடு வாஙக்? எத்தனை குழந்தைகள்? கூடவே பெரியவர்கள் உண்டா? ரெண்டு நேரம் குளிக்கக் கூடாது. முறை வாசல் தெளிக்கணும். 5-ந்தேதிக்குள் வாடகை தரணும். 10 மாத வாடகை அட்வான்ஸ். -இப்படி பல கேள்விகளுக்கு வீட்டு உரிமையாளர் அடுத்தடுத்து விடுக்கும் கேள்விகளுக்கு பதிலை சொன்னால்தான் சென்னை மட்டுமின்றி எல்லா இடங்களிலும் வீடு வாடகைக்கு கிடைக்கும். இதனால் குறிப்பாக சென்னைக்கு போனால் ஏதாவது வேலைபார்த்து பிழைத்து கொள்ளலாம் […]

February 24, 2016 admin
மனித மூளையின் கொள்ளளவு நினைச்சிருந்ததை விட பத்து மடங்கு பெரிசாமில்லே! Running News

மனித மூளையின் கொள்ளளவு நினைச்சிருந்ததை விட பத்து மடங்கு பெரிசாமில்லே!

நம்மில் பலரும் கேஷூவலாக நாமெல்லாம் ஜஸ்ட் 10 சதவீத மூளையைத் தான் பயன்படுத்துகிறோம். அதையே 80 சதவீதம் பயன்படுத்தினால், விஞ்ஞானி அய்ன்ஸ்டீன் போல் இருப்போம் என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். ஆனால், அந்தத் தகவல் சரியல்ல.உண்மையில் நமது உடலில் நூறு சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளைதான். ருசி, வாசனை, தொடுதலை அறிதல், சிந்தித்தல், பேசுதல் என நம் மூளை ஓயாது எந்நேரமும் வேலை செய்துகொண்டே இருக்கிறது. மனித மூளை பற்றிய சில தகவல்கள் இதோ… வளர்ந்த மனிதனின் […]

February 22, 2016 admin
ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் ! – இதுவரை தயாரிக்கப்படவோ, அசெம்பிள் செய்யப்படவோ இல்லை!! Running News

ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் ! – இதுவரை தயாரிக்கப்படவோ, அசெம்பிள் செய்யப்படவோ இல்லை!!

Freedom 251 என்ற பெயரில் அறிவி‌க்கப்பட்டுள்ள உலகின் மிகக் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க முதல் இரண்டு நாள்க‌ளில் 5 கோடி பேர் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 25 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக விரைவில் வழங்கப்படும் என்று நொய்டாவைச் சேர்ந்த Ringing Bells நிறுவ னம் தெரிவித்துள்ளது. ரிங்கிங் பெல் நிறுவனத்தை உருவாக்கியவர், மோகித் குமார் கோயல். இவரோட அப்பா ராஜேஷ் கோயல், உ, பி. ஷாம்லி மாவட்டம் கர்கிபுக்தாவில், தக்கனூண்டு […]

February 21, 2016 admin
உடனடி செய்திகள்