Running News
முதியவர்களைக் கொல்லும் ‘தலைக்கூத்தல்’ சடங்கு இப்போதும் நடக்குது! – சர்வே ஷாக் ரிசல்ட் !
வெகு காலமாக உடல் நலம் படு மோசமாக பாதிக்கப்பட்டு, குணமாக்கவே வழியில்லாத நோயாளிகளை குறிப்பாக வயதானவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது போன்ற ‘மிதமான கருணைக் கொலை’யை அனுமதிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டு விதிமுறைகள் உள்ளன; இதை மத்திய அரசு சட்டமாக்கினால், கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக்கிய வெகு சில நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணையும் என்று இன்றளவும் எதிர்பார்க்கப்படுகிறது . […]