32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 198 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 198)
தனுஷ்கோடி அழிந்த தினம் இன்று. 1964, டிச.,23 Running News

தனுஷ்கோடி அழிந்த தினம் இன்று. 1964, டிச.,23

ராமேஸ்வரம் தீவின் தென்கிழக்கு முனையில் 18 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இலங்கை சென்று சீதையை மீட்டு திரும்பிய ராமர் அம்பை எய்து இவ் விடத்தை அடையாளம் காட்டி யதாக புராணங்கள் கூறுகின்றன. 2000 ஆண்டு களுக்கும் மேலாக சிறந்த புண்ணிய தலமாகவும், கடந்த நூற்றாண்டில் சிறந்ததொரு துறைமுக நகராகவும் விளங்கிய தனுஷ்கோடி ஒரே இரவில் அழிந்து போனது. கி.பி. 17 ம் நூற்றாண் டில் இருந்து 19 ம் நூற்றாண்டின் இறுதிவரை, பாம்பன் குந்துகால் துறை […]

December 23, 2015 admin
இன்று உலக புலம்பெயர்ந்தோர் தினம்! – Running News

இன்று உலக புலம்பெயர்ந்தோர் தினம்! –

முதன் முதலாக யூதர்கள் ஜெருசலேத்திலிருந்து விரட்டப்பட்ட நிகழ்வே உலகின் முதல் புலம் பெயர்தல் நிகழ்வு என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இன்று உலக மயமாக்கலுக்கு பிறகு இந்நிகழ்வு அனைத்து நாடுகளின் பொருளாதாரம், கல்வி மற்றும் வெளிநாட்டு கொள்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் சமூகநிகழ்வாக மாறியுள்ளது. புலம் பெயர்ந்தோரின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிச., 18ம் தேதியை உலக புலம் பெயர்ந்தோர் தினமாக கொண்டாட 2000 டிச.,4ல் ஐ.நா.சபை முடிவு செய்தது. கற்கால மனிதன் உணவிற்காக […]

December 18, 2015 admin
பாரீஸ் ஒப்பந்தம் செயல்வடிவமாகணுமுங்கோ! Running News

பாரீஸ் ஒப்பந்தம் செயல்வடிவமாகணுமுங்கோ!

சர்வதேச பருவநிலை மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை நடைபெற்றது. வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் 12 நாள்கள் நடைபெறும் பருவநிலை மாநாடு இந் தாண்டு 13 நாள்கள் நடைபெற்றது. முக்கிய முடிவுகள் எடுப்பதில் ஏற்பட்ட இழுபறியால் கூடுதலாக ஒரு நாள் (டிசம்பர் 12) எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் முக்கிய முடிவாக புவி வெப்பமயமாவதை இரண்டு டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க வேண்டுமென மாநாட்டின் நிறைவு நாளன்று வரைவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]

December 16, 2015 admin
இந்திய மக்கள் தொகையின் ஒட்டு மொத்த ரியல் மெடிக்கல் ஷாக் ரிப்போர்ட்! Running News

இந்திய மக்கள் தொகையின் ஒட்டு மொத்த ரியல் மெடிக்கல் ஷாக் ரிப்போர்ட்!

உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியா தான் என்றால் அது மிகையல்ல.இதைக் கவனத்தில் கொண்டு மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இப்பரிந்துரையை இன்று வரை இந்தியா சட்டை செய்ய வில்லை. இத னால்தானோ என்னவோ 1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவ மனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள் ளது. 1980களில் மக்களின் ஒட்டு மொத்த மருத்துவச் செல வில் […]

November 29, 2015 admin
உலகில் சுத்த ரத்தம் என்று எதுவுமே கிடையாது. ஒவ்வொரு இனமும் கலப்பினமே! Running News

உலகில் சுத்த ரத்தம் என்று எதுவுமே கிடையாது. ஒவ்வொரு இனமும் கலப்பினமே!

இணையத்தில் சமீபமாக வந்தேறி எனும் வார்த்தையை பரவலாக பார்க்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை பார்ப்பனர் களை வந்தேறிகள்.. வந்தேறிகள் என்று கூறி அரசியல் நடத்திய திராவிடக் கட்சியினர் இன்று அதே வந்தேறி எனும் வார்த்தையை கண்டு பதட்டமடைவதையும் காண்கிறேன்.உலகம் முழுக்க தமிழர்கள் அகதிகளாக தஞ்ச மடைந்திருக்கும் நிலையில் வந்தேறி என்ற வார்த்தையை எப்படி ஒரு தமிழனால் சொல்ல முடிகிறது என்பது புரியவில்லை. அது ஒரு வலி நிறைந்த வார்த்தை. இன்றைய மனித சமூகம் அடைந்திருக்கும் அத்தனை வளர்ச்சிக்கும் காட்டுவாசிகளாக […]

November 28, 2015 admin
ரொட்டி துண்டுகளுக்காகவும் (சாண்ட்விச்)  சீஸ்களுக்கும் கூட விபசாரம்! – கிரீஸ் நாட்டின் அவலம் Running News

ரொட்டி துண்டுகளுக்காகவும் (சாண்ட்விச்) சீஸ்களுக்கும் கூட விபசாரம்! – கிரீஸ் நாட்டின் அவலம்

விபச்சாரம் என்பது எப்போது தோன்றியது ? கேட்டால் . மற்ற நாடுகளில் பல விதமாக சொன் னாலும், நம் நாட்டில் 2ம் நூற்றாண்டிலேயே நடந்ததாக வரலாற்றுக் கதைகள் உள்ளன. தமிழ் நாட்டில் – சிலப்பதிகாரம்.வடக்கே வை சாலி நகரத்தில் இருந்த “அமர்பாலி” என்கிற தாசிப் பெண்.–பின்னர் புத்த மதத்துறவி ஆன கதை –ம்ருச்சகடிகா இன் னும் கொஞ்சம் லேட்டாக யோசித்தால் தமிழ்நாட்டில் “தேவதாசி” (கடவுளுக்கு அடிமை ) என்கிற பெயரில் சில குடும்பங்களில் பொட்டு கட்டி விடும் வழக்கம் […]

November 27, 2015 admin
மழை, வெள்ளம், மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் Running News

மழை, வெள்ளம், மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள்

தமிழகத்தின் பல பகுதிகளைப் புரட்டிப் போட்டிருக்கும் பருவமழை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆண்டு தோறும் பருவமழை பெய்யும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அது எப்போது பெய்யும் என்பதைக் கணித்துக் கூறும் வானிலை ஆய்வு மையம் தனது கடமையைச் சரியாகவே செய்து வருகிறது. செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்லும் அளவுக்கு வானியல் தொழில் நுட்பத்தில் வளர்ச்சி கண்டுள்ள நம்மிடம், பிற நாடுகளில் இருப்பதைப் போல, எந்த அளவுக்கு மழை பெய்யும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிடும் தொழில்நுட்பம் இல்லாதது ஆச்சரி யமளிக்கும் […]

November 25, 2015 admin
கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதற்கு அறிவியல் காரணம் என்ன தெரியுமா? Running News

கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதற்கு அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

நமது முன்னோர்கள்: காலம் தொட்டு கொண்டாடி வந்த ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் ஓர் அறிவியல் அடிப்படை இருக்கத்தான் செய்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதற்கும் அறிவியல் காரணம் என்ன தெரியுமா? முன்னொரு காலத்தில் இறைவனை ஜோதியாக வணங்கி, போற்றி யுள்ளனர் தமிழர்கள். இந்த வழிபாட்டை, சங்ககால இலக்கியங்கள், ‘கார்த்திகை விளக்கீடு’ என்று குறிப்பிட்டுள்ளன. விளக்கு வழிபாடு செய்த நிகழ்வுகள், அகநானூறு மற்றும் நற்றிணை போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளன. மேலும் கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் […]

November 25, 2015 admin
ரசாயனங்கள் இல்லாத உணவுகள்..  கற்றுத் தரும் “கியூபா”… Running News

ரசாயனங்கள் இல்லாத உணவுகள்.. கற்றுத் தரும் “கியூபா”…

கியூபா… இது அமெரிக்காவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறிய நாடு என்பதும், கம்யூனிச ஆட்சியின் கீழ் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். கியூபா தான் ரசாயன உரமில்லாத இயற்கை வழி வேளாண்மையின் முன்னோடி நாடு என்று தெரியுமா….? ‘உலகின் சர்க்கரைக் கிண்ணம்’ என்பார்கள் கியூபாவை…! கரும்பை மட்டுமே முக்கியப் பயிராகக் கொண்ட கியூபா, 1959ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் நிகழ்ந்த புரட்சியின் மூலம் கம்யூனிச நாடாக மாறியது. அருகிலிருக்கும் அமெரிக்காவிற்கு, மிகச்சிறிய நாடான கியூபாவின் மாற்றம் பிடிக்கவில்லை. […]

November 24, 2015 admin
நதிகள் இணைப்பு திட்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Running News

நதிகள் இணைப்பு திட்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய நதிகள் இணைப்பு திட்டம் என்பது ஒவ்வொரு இந்தியரின், விவசாயிகளின் கனவு. பல ஆண்டாக இதுபற்றி பேசினாலும் ஒரு தீர்வும் வரவில்லை. ஆனால், சந்திரபாபு நாயுடு, ஐந்தே மாதத்தில் முழுமூச்சாக அதே சிந்த னையாக இருந்து கோதாவரி – கிருஷ்ணா நதிகள் இணைப்பை நிறைவேற்றி சாதித்து காட்டியுள்ளார்; இதை நாடு முழுவதும் பாராட்டி உள்ளனர். ஒரு முதல்வர் முயற்சி செய்தால் இப்படி ஒவ்வொரு மாநிலமும் நதிகள் இணைப்பை கூட செய்ய முடியாதா என்ன? என்று விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்…. […]

November 20, 2015 admin
உடனடி செய்திகள்