32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 186 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 186)
இன்றைய தொழில்நுட்பம் மூலம் பயங்கரவாதம்! – கே. விஜயகுமார் தகவல் எடிட்டர் ஏரியா

இன்றைய தொழில்நுட்பம் மூலம் பயங்கரவாதம்! – கே. விஜயகுமார் தகவல்

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, பயங்கரவாத அமைப்புகளால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவது இந்தியாவில் மிக மிகக் குறைவுதான்.. ஆனாலும் சைபர் தொழில்நுட்ப உலகில் பயங்கரவாதம் புதிய வடிவம் பெற்றுள்ளது. இதைக் கட்டுப்படுத்த நாடுகளிடையேயான ஒருங்கிணைப்பு மிக அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகமுதுநிலை பாதுகாப்பு ஆலோசகர் கே.விஜயகுமார் கூறினார். “பயங்கரவாதத்தின் மீதான நிலைப்பாடு, உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கம் சென்னைப் பல்கலை. பாதுகாப்பு, திட்டத் துறை சார்பில்புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற கே.விஜயகுமார் பேசிய போது, […]

October 27, 2016 admin
ஐக்கிய நாடுகள் தினம் இன்று! =+ ஐ. நா. கம்ப்ளீட்  டீடெய்ல்! அலசல்

ஐக்கிய நாடுகள் தினம் இன்று! =+ ஐ. நா. கம்ப்ளீட் டீடெய்ல்!

1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள்   தினமாக “உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம்,சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட” தீர்மானித்தது. 1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.ஐக்கிய நாடுகள் நாளன்று உலக […]

October 24, 2016 admin
நம்ம இந்தியாவிற்கு நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) தேவையில்லை. நவீன கிராமங்கள்தான் தேவை! ஆய்வு முடிவுகள்

நம்ம இந்தியாவிற்கு நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) தேவையில்லை. நவீன கிராமங்கள்தான் தேவை!

நம் இந்தியத் திருநாட்டில் கடந்த நிதியாண்டில், ஆண்களில், 4.3 சதவீதம் பேரும், பெண்களில், 8.7 சதவீதம் பேரும், வேலையில்லாமல் இருந்தனர் நாட்டில், 77 சதவீத குடும்பத் தினருக்கு, நிரந்தர சம்பளம் கிடைப்பதில்லை. வேலை யில்லாதோர் எண்ணிக்கை, கிராமப் பகுதிகளில், 5.1 சதவீதமாகவும்; நகரப் பகுதியில், 4.9 சதவீதமாகவும் உள்ளது. நகரப் பகுதிகளில், 12.1 சதவீத பெண்களும், 3.3 சதவீத ஆண்களும், 10.3 சதவீத திருநங்கையரும், வேலைஇல்லாமல் இருந்தனர் வேலையில்லா திண்டாட்டம் அதிகமுள்ள மாநிலங்களில், 19.7 சதவீதத்துடன், திரிபுரா […]

October 18, 2016 admin
திருவண்ணாமலையில் ஒரு புரட்சி எடிட்டர் ஏரியா

திருவண்ணாமலையில் ஒரு புரட்சி

மலைகள், தமிழர்களுக்கு அறிவையும் அறிவு கனிந்த ஞானத்தையுமே எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. அறிவையும் ஞானத்தையும் மலைகளாக உருவகப் படுத்திக்கொண்டே இருக்கிறது, தமிழ்ச் சிந்தனை. ஆகப் பெரும் உயரம், அளக்கலாகா அகலம், நிமிர்ந்த தலையை வளைத்துக் கொடுத்து சமரசம் பண்ணிக் கொள்ளாத பெருமிதம், எத்தனை தூரம் இருந்தும் மலை காணப்படுமாறு இருத்தல் போல, தம் புகழால் உலகம் அறியப்படுமாறு இருக்கும் புகழ்ப் பெருமை, என்று மனித விழுமியங்களுக்கு உதாரணமாக இருப்பது மலை. மலைகளின் நகரம் திருவண்ணாமலை. மலைகள் தம் கரங்களை […]

October 18, 2016 admin
இந்திய ஊடகங்கள் தன்னையே அழித்துக் கொண்டிருக்கிறது ! ஏன்  தெரியுமா? எடிட்டர் ஏரியா

இந்திய ஊடகங்கள் தன்னையே அழித்துக் கொண்டிருக்கிறது ! ஏன் தெரியுமா?

தற்போதைய நிலையில் நம்மூர் மீடியாக்களிடன் ஒரே ஒரு கேள்வியை 3 விதங்களாகக் கேட்கத் தோன்றுகிறது; இங்குள்ள இந்திய ஊடகங்கள் தன்னை தானே அழித்துக் கொள்ளுமா? அல்லது தன்னைத் தானே அழித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளதா? அல்லது தன்னையே அழித்துக் கொண்டிருக்கிறதா? என்பதுதான் அந்த கேள்வி -கள். இதில் நான் மூன்றாவது கேள்வியை செல்கட் செய்கிறேன். அப்போதுதான் இதை நமக்குள்ளேயே விவாதிக்க முடியும். கொஞ்சம் கடினமாக தோற்றமளிக்கும் இதே கேள்வி-களை கொஞ்சம் மென்மையாகவும் கேட்கலாம். இந்தியப் பத்திரிகையாளர்களான நாம் அரசின் […]

October 17, 2016 admin
சரஸ்வதி நதி இருந்தது உண்மையே!- தொடரும் ஆய்வு  முடிவுகள்! ஆய்வு முடிவுகள்

சரஸ்வதி நதி இருந்தது உண்மையே!- தொடரும் ஆய்வு முடிவுகள்!

மிகப் பழமையான இந்த மத நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது ரிக்வேதம் ஆகும். அதில் சரஸ்வதி நதியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நதி யமுனை நதிக்குக் கிழக்கிலும், சட்லெஜ் நதிக்கு மேற்கிலும் இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆக இவ்விரு நதிகளுக்கும் இடையே சரஸ்வதி நதி இருந்தது இதன் மூலம் நிரூபணமாகிறது. அதிலும்  ரிக்வேதத்தின் நான்காவது பாதம் தவிர பிறவற்றில் சரஸ்வதி நதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரிக் வேதத்திற்குப் பிந்தைய நூல்கள் பல சரஸ்வதி நதியின் மறைவைப் பற்றிக் […]

October 16, 2016 admin
தமிழக அரசியலில் தப்பாட்டமாட இடம் கொடுக்கும் அப்போலோ ஆஸ்பத்திரி! – கொஞ்சம் அலசல் அலசல்

தமிழக அரசியலில் தப்பாட்டமாட இடம் கொடுக்கும் அப்போலோ ஆஸ்பத்திரி! – கொஞ்சம் அலசல்

முன்னொருக் காலத்தில் சென்னை மெரீனா பீச் தொடங்கி நுங்கம்பாக்கம் (அண்ணாதுரை வீடு), கோபாலபுரம், ராமாபுரம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் வேதா நிலையம், அறிவாலயம்..என்று பல்வேறு ஸ்பாட்டுகள் தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய களங்களாக இருந்தன. இதே அளவிற்கு மறைமுகமாக தமிழக அரசியல் சுழலை மாற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்பாட்டாக தொடங்கிய அன்று இன்று வரை விளங்கி வருவது அப்போலோ ஆஸ்பிட்டல்தான் என்றால் அது மிகையல்ல. தற்போது உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சிகிச்சையை […]

October 15, 2016 admin
முதல் அமைச்சரின் பொறுப்பு! – கொஞ்சம் அலசல்! அலசல்

முதல் அமைச்சரின் பொறுப்பு! – கொஞ்சம் அலசல்!

“மாண்புமிகு தமிழக முதலமைச்சர் “ ஒரு மாநில முதல்வரின் constitutional responsibilities குறித்த நமது அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது தமிழ்நாடு அரசாங்கத்தின் Business Rules ல் முதலமைச்சரின் பொறுப்புகள் எப்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன என்ற இரண்டு முக்கிய அம்சங்களை முன்னிறுத்திய பதிவு மட்டுமே. ஒரு மாநிலத்தில் முதலமைச்சர் இந்திய அரசமைப்புச் சட்டம் ஷரத்து 164(1) ன் கீழ் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். அதே ஷரத்தின்படி மாநில அமைச்சரவையின் எனைய அமைச்சர்கள் முதலமைச்சரின் பரித்துரையின் பெயரில் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றார்கள் […]

October 9, 2016 admin
நேர மேலாண்மையை எப்படி திறமையாக கையாள்வது?! எடிட்டர் ஏரியா

நேர மேலாண்மையை எப்படி திறமையாக கையாள்வது?!

நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவன நிருபர்கள் ஆவணப்படமொன்றுக்காக வீட்டுக்கு வந்து என்னிடம் பேட்டி எடுத்தார்கள். அதில் இன்றைய இளைஞர்கள் நேர மேலாண்மையை எப்படி திறமையாக கையாள்வது என்பதை பற்றியும் சில விஷயங்களை சொன்னேன். இன்றைய இளைஞர்களுக்கு இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. உடல்நிலை, மனநிலை சார்ந்த பாதிப்புகள், விவாகரத்துகள். குடும்ப உறவில் சிக்கல்கள் எல்லாமே இங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றன. உறக்கத்துக்காக ஏழு எட்டு மணி நேரமும், அலுவலகத்துக்காக ஏழு எட்டு மணி நேரமும், நமது குடும்பத்துக்காக […]

October 9, 2016 admin
இந்தியக் கலாச்சாரம் என்ற ஒன்று இருக்கிறதா? எடிட்டர் ஏரியா

இந்தியக் கலாச்சாரம் என்ற ஒன்று இருக்கிறதா?

கணவனின் வயதான பெற்றோரை உடன் வைத்துக் கொள்ளச் சம்மதிக்காத மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று ஒரு வழக்கில் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். மனைவி தற்கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வேறு சில மனச் சிக்கல்களும் இருப்பதாகத் தெரிவதால் நீதிமன்றம் அந்த விவாகரத்தை அங்கீகரிக்க இது மட்டுமே காரணமில்லை. அந்தத் தனிப்பட்ட வழக்கினுள் நாம் போகத் தேவையில்லை. ஆனால் அந்தத் தீர்ப்பில் கணவனின் பெற்றோரை விட்டுப் பிரிந்து தனியாகச் செல்வது இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என்ற வாக்கியத்தையும் சேர்த்திருக்கிறது […]

October 7, 2016 admin
உடனடி செய்திகள்