32°C
விளம்பரம்
Advertisement

சினிமா செய்திகள்

”படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி”!- கோவைத் தம்பி தகவல். சினிமா செய்திகள்

”படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி”!- கோவைத் தம்பி தகவல்.

மதர்லேண்ட் பிக்சர்ஸ் என்றாலே குடும்பம் குடும்பமாக தியேட்டருக்குப் போய் சினிமா பார்த்த காலங்கள் தமிழ்சினிமாவின் பொற்காலங்களுள் ஒன்று. தற்பொழுது, வேந்தர் மூவிஸ் வழங்க, மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரிப்பில் இயக்குனர் விஜய மனோஜ் குமார் இயக்கத்தில் உயிருக்கு உயிராக என்கிற படம் தயாராகி உள்ளது. உயிருக்கும் உயிராக படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் விஜய மனோஜ் குமார், “பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த எனக்கு, 1987 இல் எனது முதலாவது படமான மண்ணுக்குள் வைரம் – ஐ […]

September 3, 2013 admin
அமிதாப் அன்னா ஹசாரேயாக தோன்றும் படம் ‘ சத்யாகிரஹா’-மினி ஆல்பம்! Uncategorized

அமிதாப் அன்னா ஹசாரேயாக தோன்றும் படம் ‘ சத்யாகிரஹா’-மினி ஆல்பம்!

பிரகாஷ் ஜா இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த ஆரக்ஷான் படம், 2011-ல் வெளியானது. அது ஒரு சமூக-அரசியல் கதை. அரசு வேலைகளுக்கு ஜாதி அடிப்படையில் இடது ஒதுக்கீடு செய்வது தொடர்பான படம், அந்தப் படம் வெளியான போது சில மாநிலங்களில் அரசியல் ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இப்போது, அதே டைரக்டருடன்-அமிதாப் ஜோடி, சேர்ந்து கலக்கியுள்ள படம்தான் ‘சத்யாகிரஹா’ இது தமிழில் வெளியான ‘கோ’ படத்தின் தழுவல் என்போரும் உண்டு. இந்தியில் உருவாகி, இந்தியாவெங்கும் ரிலீசாகும் இந்தப் படத்தில் […]

September 3, 2013 admin
ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்! சினிமா செய்திகள்

ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்!

‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ‘ராஜா ராணி’ வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம். அண்மையில் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகிறேன். இதுகுறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பட நிறுவனமே […]

September 2, 2013 admin
உடனடி செய்திகள்