Running News
இளையராஜா இசையில் புதுமுகங்கள் நடிக்கும் “ஒரு ஊர்ல” -ஆல்பம்
விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் “ஒரு ஊர்ல”. இந்த படத்தில் பருத்திவீரன் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் முறை மாமன் வேடத்தில் நடித்தவர்.கதாநாயகியாக நேகா பட்டீல் நடிக்கிறார். இவர் கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர். படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது,” கெட்டவன் மாதிரி இருக்கும் நல்லவன் வெங்கடேஷ் ! நல்லவன் மாதிரி இருக்கிற கெட்டவன் இந்திரஜித் உட்பட பதினான்கு விதமான கதாபாத்திரங்களின் கிராமத்து யதார்த்த […]