32°C
விளம்பரம்
Advertisement

பொண்ணுங்க Vs பசங்க காதலை ஜாலியா சொல்லும் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ ஆல்பம்

admin சேலம் Published: November 22, 2013 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ எனும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ராமகிருஷ்ணன்.இப்போது இயக்கி நடித்து ரிலீசுக்கு தயாராக் இருக்கும் படம்: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ இதில் நாயகிகளாக ‘மனம் கொத்திப் பறவை’ படத்தின் நாயகி ஆத்மியாவும் காருண்யாவும் நடிக்கின்றனர்.படம் குறித்து ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது: “இந்த வேகமான உலகத்துல இப்ப எல்லாமே சுருங்கிப்போச்சு வாழ்க்கையா இருந்த காதல் இப்ப வெறும் வார்த்தையில் மட்டும் தான் இருக்கு. எது காதல்? எது நட்பு? அதுக்கான லிமிட் என்னன்னு ஒன்னுமே புரியல? பொண்ணுங்கள பசங்க எவ்வளவு ஏமாத்தறாங்க., பசங்கள பொண்ணுங்க எவ்வளவு ஏமாத்றாங்க ? அப்படிங்கறத ரொம்ப ஜாலியா சொல்லுற படம் தான் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’”என்கிறார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்