32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சினிமா செய்திகள்

5228 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 509 / 523
செய்திகள் வரிசை (பக்கம் 509)
‘ஜில்லா’வுககு “யு”சர்டிபிகேட்! + லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் + டீசர்! Running News

‘ஜில்லா’வுககு “யு”சர்டிபிகேட்! + லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் + டீசர்!

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் – மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து ஆர்.டி. நேசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையில் வெளிவர உள்ள “ஜில்லா” படத்திற்கு சென்சார் குழு “யு” சான்றிதழ் வழங்கி உள்ளது. டீசர் பார்க்க::http://www.youtube.com/watch?v=pC8i-fk9mt0

January 1, 2014 admin
2013-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ச் சினிமாக்களின் பட்டியல்! Running News

2013-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ச் சினிமாக்களின் பட்டியல்!

அன்பான தமிழ்ச்சினிமா ரசிகர்களே..! 2013-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ச் சினிமாக்களின் பட்டியலை தேதிவாரியாக இங்கே தொகுத்துள்ளேன்..! திரையுலகப் பெரியவர் ஐயா பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் பட்டியல் இன்னமும் என் கைக்கு வரவில்லை. அது நாளைதான் கிடைக்கும். ஒருவேளை அதில் ஏதேனும் புதிய தகவல்கள் கிடைத்தால், இந்தப் பட்டியல் திருத்தம் செய்யப்படும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் வாசகர்கள் குறிப்பிடவும். திருத்தம் செயது கொள்கிறேன்..! வரிசை எண் – படம் வெளியான தேதி – படத்தின் தலைப்பு […]

December 31, 2013 admin
சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல்-2’ ஜோடி அமலாபால்! Running News

சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல்-2’ ஜோடி அமலாபால்!

சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு பிறகு ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். வழக்கம்போல் நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் இப்படத்திற்கு வழக்கம்போல் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அனேகமாக ‘எதிர்நீச்சல்-2’ என பெயர் வைக்கப்படலாம் மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறாராம். ஹன்சிகாவுடன் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், மீண்டும் முன்னணி நடிகையான அமலாபாலுடன் ஜோடி சேர்ந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் […]

December 30, 2013 admin
டைட்டிலில் முதலில் மோகன்லாலுக்கு விட்டு கொடுத்த ‘ஜில்லா’ விஜய்! Running News

டைட்டிலில் முதலில் மோகன்லாலுக்கு விட்டு கொடுத்த ‘ஜில்லா’ விஜய்!

விஜய், மோகன்லால் இணைந்து நடித்த ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. படத்தில் டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. இப்படத்தை நேசன் இயக்கியுள்ளார். ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ளார்.கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மகத், நிவேதா, தாமஸ், சூரி, சம்பத் ராஜ், பிரதீப்ராவத் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். விஜய், மோகன்லால் இருவரும் பெரிய நடிகர்கள் என்பதால் டைரக்டர் நேசன் என்ன முடிவு எடுப்பது என்று புரியாமல் தவித்தார். இதனை அறிந்த விஜய் இயக்குனரை […]

December 28, 2013 admin
‘இளையராஜா நலம் பெற்று வர வேண்டும்!’ –  வைரமுத்து உருக்கமான பேச்சு Running News

‘இளையராஜா நலம் பெற்று வர வேண்டும்!’ – வைரமுத்து உருக்கமான பேச்சு

வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி–எஸ். ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் ‘கங்காரு’. இது,’உயிர்’ ‘மிருகம்’ ‘சிந்து சமவெளி’ படங்களைத் தொடர்ந்து சாமி இயக்கியுள்ள படம். அர்ஜுனா, வர்ஷா, ப்ரியங்கா, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா நடித்துள்ளனர். பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்கள் வைரமுத்து. ‘கங்காரு’ பாடல்கள் வெளியீடு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்தது..ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். வைரமுத்து பெற்றுக் கொண்டார். இதையடுத்து சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில்ஆடியோ சிடியை […]

December 27, 2013 admin
நடிகர், நடிகைகளுடன் மது இல்லாத புத்தாண்டு கொண்டாட தயாரா? Running News

நடிகர், நடிகைகளுடன் மது இல்லாத புத்தாண்டு கொண்டாட தயாரா?

நடிகர், நடிகைகளை வைத்து மது இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 31–ந்தேதி இரவு கிண்டியில் உள்ள கேம்ப கோலா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நடிகர்கள் ஆர்யா, சிம்பு, பரத், பிரசன்னா, சந்தானம், யுவா,நடிகை கள் சினேகா, லட்சுமிராய், அனுயா, ஷாலி, உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். வருகிற 2014 புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் வாடிக்கையாளர்களை கவர இப்போதே களைகட்டத் துவங்கி […]

December 27, 2013 admin
மதயானைக் கூட்டம் – விமர்சனம்! Running News

மதயானைக் கூட்டம் – விமர்சனம்!

இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் அங்காளி பங்காளிச் சண்டையை மண் மணம் மாறாமல் சொல்ல வந்திருக்கும் படமே ‘மதயானைக் கூட்டம்’. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்பதே உண்மை தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெரிய மனிதர் ஜெயக்கொடித் தேவரின் மரணத்தோடு தொடங்குகிறது படம். சாவு வீட்டில் நடக்கும் தெருக்கூத்துக் கலையின் வாயிலாகவே படத்தின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்கள். ஜெயக்கொடித் தேவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த […]

December 26, 2013 admin
சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’ Running News

சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’

“அதிக வருவாய் ஈட்டக்கூடிய நிலையில் இருந்த தமிழ்ப் படவுலகம், ஏன் இந்த நிலைக்கு ஆளானது? வளமான இந்த தொழில் நலிவடைந்ததற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து, சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’ என்ற அமைப்பை அடுத்த மாதம் தொடங்குகிறோம். இதில் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் உள்பட பல சங்கங்கள் பங்கேற்பார்கள்.”என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் கூறினார். ஏழுமலையான் மூவிஸ், நாயகன் சினி ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.நாயகம், இ.ரமேஷ் தயாரிக்கும் படம் ‘இன்னார்க்கு […]

December 26, 2013 admin
தனுஷ் மீண்டும் சிக்ஸ் பேக்கில் தோன்றும் ‘வேலையில்லா பட்டதாரிகள்!’ Running News

தனுஷ் மீண்டும் சிக்ஸ் பேக்கில் தோன்றும் ‘வேலையில்லா பட்டதாரிகள்!’

தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரிகள் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது.இந்த படத்தில் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் தோன்றுகிறார். இதற்கு முன் வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் நடித்தார் என்பது நினைவு கூறத்தக்க்து இப்படத்தில் முதல் முறையாக நடிகை அமலாபால் இவருக்கு ஜோடி சேருகிறார்.மேலும் படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குகிறார். தனுஷ் வோண்டர் பில்ம்ஸ் பேனரில் படத்தை தயாரிக்கிறார். இது குறித்து தனுஷ் தனது டுவீட்டர் இணைய […]

December 25, 2013 admin
திட்டமிட்டபடி மலேசியா இசை நிகழ்ச்சி! – இளையராஜா நம்பிக்கை! Running News

திட்டமிட்டபடி மலேசியா இசை நிகழ்ச்சி! – இளையராஜா நம்பிக்கை!

“இசைஞானி இளையராஜா தன இசை நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி மலேசியாவில் நடத்த திட்டமிட்டபடி நிச்சயமாக நடைபெறும் எனறும் இதனால் மலேசிய ரசிகர்கள் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் “என, மலேசிய ரசிகர்களுக்கு பத்திரிகையாளர்கள் மூலம் இளையராஜா நம்பிக்கை அளித்துள்ளார்.இதற்கிடையில் இசைஞானி நாளை டிஸ்ஜார்ஜ் செய்யப்படலாம் எனத் அப்பல்லோ தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை வரும் 28ம் தேதி மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரிகர்சலில் அவர் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று காலை […]

December 24, 2013 admin
உடனடி செய்திகள்