32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சினிமா செய்திகள்

5232 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 510 / 524
செய்திகள் வரிசை (பக்கம் 510)
மதயானைக் கூட்டம் – விமர்சனம்! Running News

மதயானைக் கூட்டம் – விமர்சனம்!

இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் அங்காளி பங்காளிச் சண்டையை மண் மணம் மாறாமல் சொல்ல வந்திருக்கும் படமே ‘மதயானைக் கூட்டம்’. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்பதே உண்மை தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெரிய மனிதர் ஜெயக்கொடித் தேவரின் மரணத்தோடு தொடங்குகிறது படம். சாவு வீட்டில் நடக்கும் தெருக்கூத்துக் கலையின் வாயிலாகவே படத்தின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்கள். ஜெயக்கொடித் தேவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த […]

December 26, 2013 admin
சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’ Running News

சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’

“அதிக வருவாய் ஈட்டக்கூடிய நிலையில் இருந்த தமிழ்ப் படவுலகம், ஏன் இந்த நிலைக்கு ஆளானது? வளமான இந்த தொழில் நலிவடைந்ததற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து, சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’ என்ற அமைப்பை அடுத்த மாதம் தொடங்குகிறோம். இதில் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் உள்பட பல சங்கங்கள் பங்கேற்பார்கள்.”என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் கூறினார். ஏழுமலையான் மூவிஸ், நாயகன் சினி ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.நாயகம், இ.ரமேஷ் தயாரிக்கும் படம் ‘இன்னார்க்கு […]

December 26, 2013 admin
தனுஷ் மீண்டும் சிக்ஸ் பேக்கில் தோன்றும் ‘வேலையில்லா பட்டதாரிகள்!’ Running News

தனுஷ் மீண்டும் சிக்ஸ் பேக்கில் தோன்றும் ‘வேலையில்லா பட்டதாரிகள்!’

தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரிகள் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது.இந்த படத்தில் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் தோன்றுகிறார். இதற்கு முன் வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் நடித்தார் என்பது நினைவு கூறத்தக்க்து இப்படத்தில் முதல் முறையாக நடிகை அமலாபால் இவருக்கு ஜோடி சேருகிறார்.மேலும் படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குகிறார். தனுஷ் வோண்டர் பில்ம்ஸ் பேனரில் படத்தை தயாரிக்கிறார். இது குறித்து தனுஷ் தனது டுவீட்டர் இணைய […]

December 25, 2013 admin
திட்டமிட்டபடி மலேசியா இசை நிகழ்ச்சி! – இளையராஜா நம்பிக்கை! Running News

திட்டமிட்டபடி மலேசியா இசை நிகழ்ச்சி! – இளையராஜா நம்பிக்கை!

“இசைஞானி இளையராஜா தன இசை நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி மலேசியாவில் நடத்த திட்டமிட்டபடி நிச்சயமாக நடைபெறும் எனறும் இதனால் மலேசிய ரசிகர்கள் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் “என, மலேசிய ரசிகர்களுக்கு பத்திரிகையாளர்கள் மூலம் இளையராஜா நம்பிக்கை அளித்துள்ளார்.இதற்கிடையில் இசைஞானி நாளை டிஸ்ஜார்ஜ் செய்யப்படலாம் எனத் அப்பல்லோ தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை வரும் 28ம் தேதி மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரிகர்சலில் அவர் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று காலை […]

December 24, 2013 admin
ஜாக்கி சான் பாடகராக அறிமுகமாகும் “ போலீஸ் ஸ்டோரி 2013 “ ஆல்பம் + பாடல் வீடியோ Running News

ஜாக்கி சான் பாடகராக அறிமுகமாகும் “ போலீஸ் ஸ்டோரி 2013 “ ஆல்பம் + பாடல் வீடியோ

இன்றளவில் உலக பிரபல நாயகர்களில் முக்கிய நாயகனாக, குழந்தைகளை மிகவும் கவர்ந்த நாயகனாக இன்றும் இருப்பவர் ஜாக்கி சான். அதிலும் இவரது “போலீஸ் ஸ்டோரி” படத்தை பார்க்காதவர்களே இருக்க முடியாது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தின் தொடர் படைப்பாக இப்பொழுது “போலீஸ் ஸ்டோரி 2013” படத்தை தயாரித்து நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் உலகம் முழுக்க இம்மாதம் இறுதியில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொங்கல் வெளியீடாக வருகிறது. தமிழகமெங்கும் 200-க்கும் அதிகமான திரை அரங்குகளில் வெளியிடப்படுகிறது. […]

December 24, 2013 admin
இளையராஜாவுக்கு நெஞ்சு வலி: ஆஸ்பத்திரியில் அனுமதி: Running News

இளையராஜாவுக்கு நெஞ்சு வலி: ஆஸ்பத்திரியில் அனுமதி:

இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில்யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரை பரிசோதித்த நிலையில் விரைவில் அவருக்கு ஆஞ்சியோ ஆப்ரேஷன் நடைபெற உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்த இளையராஜா, புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதன் பின் டிசம்பர் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை […]

December 23, 2013 admin
பீகார் ‘வீரப்பன்’ வாழ்க்கையை சொல்லும்  ‘வடக்கும் தெற்கும்’ ஆலபம்! + டிரைலர் Running News

பீகார் ‘வீரப்பன்’ வாழ்க்கையை சொல்லும் ‘வடக்கும் தெற்கும்’ ஆலபம்! + டிரைலர்

அம்ரீஷ், பிரியங்கா என்ற புதுமுகங்கள் நடிக்கும் ‘வடக்கும் தெற்கும்’ படத்தை ஜி.ராஜேந்திரன் என்பவர் டைரக்ட் செய்கிறார். கோலிவுட்டில் முதன் முறையாக அப்ருபியன், கார்த்திக் ஆச்சார்யா, தீசன், சூரிய பிரசாத், ராஜேஷ் என்ற 5 இசை அமைப்பாளர்கள் இந்த படத்தில் அறிமுகமாகிறார் க்ள. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை தமிழ் நாட்டு மாணவன் காதலிக்கிற கதை. பீகார் மாநில போலீஸ் அதிகாரியின் மகளை காதலிப்பதால் அவர் காதலர்களை துரத்த காட்டுக்குள் ஓடுகிறார்கள். அங்கு மாரப்பன் என்ற தீவிரவாதியிடம் […]

December 23, 2013 admin
அஜீத்தின் ‘வீரம்’ புதிய ஸ்டில்ஸ் + டீஸர்! Running News

அஜீத்தின் ‘வீரம்’ புதிய ஸ்டில்ஸ் + டீஸர்!

அஜீத், தமன்னா, விதார்த், நாசர், சந்தானம் அப்புக்குட்டி, மற்றும் பலர் நடித்து வரும் பொங்கல் தினத்தில் வெளிவர இருக்கும் படம் வீரம். இந்த படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது தெரியும்தானே? இந்த படத்தின் இசையை தேவிஸ்ரீ பிரசாத் அமைத்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளனர். டீஸர் பார்க்க க்ளிக்::http://www.youtube.com/watch?v=DydblZqjyQY

December 22, 2013 admin
சஸ்பென்ஸ் படமான ‘நேர் எதிர்’ லேட்டஸ்ட் ஆலபம்! Running News

சஸ்பென்ஸ் படமான ‘நேர் எதிர்’ லேட்டஸ்ட் ஆலபம்!

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வழங்க, தி மூவி ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி பேஷன் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம், நேர் எதிர். ரிச்சர்ட், பார்த்தி, வித்யா, ஐஸ்வர்யா மேனன், எம்.எஸ். பாஸ்கர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும், எம்.ஜெயபிரதீப்பிடம் பேசியபோது,”இது சஸ்பென்ஸ் திரில்லர் படம். முக்கியமான ஐந்து கேரக்டர்களைச் சுற்றி நடக்கும் கதை. ஒவ்வொரு மிருகத்துக்கும் தனிப்பட்ட, நிரந்தர குணம் இருக்கிறது.ஆனால், மனிதர்களுக்கு மட்டும் நிரந்தர குணம் இருப்பதில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப மனிதன் தன்னை […]

December 21, 2013 admin
பிரியாணி – சினிமா விமர்சனம் Running News

பிரியாணி – சினிமா விமர்சனம்

ஒரு சினிமா ரசிகனை கவர பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுகிறது. கதை, திரைக்கதை, இசை, வடிவமைப்பு, புதுமை என எதையாவது வித்தியாசப்படுத்தினால்தான் இந்த மண்ணில் அந்த சினிமா நிலைக்கமுடியும்… இன்று வரை அப்படிப்பட்ட சினிமாக்களைதான் மக்கள் கொண்டாடி வருகின்றனர்..இப்படி ஏதாவது ஒரு வித்தியாசம் அல்லது புதுமை ஏதும் இல்லாத எத்தனையோ பெரிய பட்ஜெட் படங்கள் கூட குப்பைக்குச் சென்றிருக்கிறது. படம் எடுக்கும் அத்தனை இயக்குனர்களும் இதை மனதில் நிறுத்துவது மட்டுமின்றி அதை செயலிலும் காட்டினால் நல்ல படைப்பாளியாக […]

December 20, 2013 admin
உடனடி செய்திகள்