32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 96)
சர்வதேச ஊடகப் போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்: பால்கி சர்மாவின் ‘IGR’ – ஒரு சிறப்புப் பார்வை! Exclusive

சர்வதேச ஊடகப் போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்: பால்கி சர்மாவின் ‘IGR’ – ஒரு சிறப்புப் பார்வை!

சர்வதேசச் செய்திகள் என்றாலே மேற்கத்திய நாடுகளின் பார்வையில் மட்டுமே சொல்லப்பட்டு வந்த நிலையை மாற்றி, ஓர் இந்தியக் கோணத்தில் உலக விவகாரங்களை அலசி ஆராய்ந்தவர் பால்கி சர்மா உபத்யாய. தற்போது அவர் ‘IGR’ (International Global Reporting) என்ற தனது சொந்த உலகளாவிய ஊடக நிறுவனத்தைத் தொடங்கி, ஊடகத்துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். பிறப்பு மற்றும் ஆரம்பகால வாழ்க்கை: பால்கி சர்மா 1982-ஆம் ஆண்டு மே 29 அன்று ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் பிறந்தார். அவரது […]

May 8, 2026 admin
செஞ்சிலுவை தினம்: போர்க்களத்தில் உதித்த மனிதாபிமானம்! Exclusive

செஞ்சிலுவை தினம்: போர்க்களத்தில் உதித்த மனிதாபிமானம்!

ஆண்டுதோறும் மே 8-ஆம் தேதி, மனிதாபிமானத்தின் அடையாளமாகத் திகழும் ‘உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த அமைப்பு உருவாவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்த ஹென்றி டூனாண்ட் அவர்களின் பிறந்தநாளே இந்தத் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் மருத்துவ உதவி, இரத்த தானம், பேரிடர் நிவாரணம் என நீளும் இந்தச் சேவையின் பின்னணியில் ஒரு மிகப்பெரிய ரத்த சரித்திரம் ஒளிந்துள்ளது. அமைப்பு உருவாவதற்கு முன் இருந்த அவல நிலை 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி […]

May 8, 2026 admin
உலக கருப்பை புற்றுநோய் விழிப்புணர்வு தினம்: 2050-க்குள் 77 சதவீதப் பாதிப்பு உயர்வு! Exclusive

உலக கருப்பை புற்றுநோய் விழிப்புணர்வு தினம்: 2050-க்குள் 77 சதவீதப் பாதிப்பு உயர்வு!

ஒவ்வொரு ஆண்டும் மே 8-ம் தேதி “உலக கருப்பை புற்றுநோய் தினமாக” கடைபிடிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த அச்சம் மக்களிடையே இயல்பாகவே இருந்தாலும், முறையான விழிப்புணர்வு இல்லாமையே அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமாகிறது என உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) எச்சரிக்கிறது. உலகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் மாரடைப்பிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது புற்றுநோய். இன்றைய மருத்துவ வளர்ச்சி, எத்தகைய கொடிய புற்றுநோயையும் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளது. எனவே, பயத்தை விடுத்து விழிப்புணர்வு கொள்வதே […]

May 8, 2026 admin
டிஜிட்டல் திருடர்களுக்கு ‘செக்:ஹேக்கர்களை அலறவிடும் இந்திய தொழில்நுட்பம்! Exclusive

டிஜிட்டல் திருடர்களுக்கு ‘செக்:ஹேக்கர்களை அலறவிடும் இந்திய தொழில்நுட்பம்!

டிஜிட்டல் உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், அதற்கு இணையான அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மென்பொருள்களில் உள்ள ஓட்டைகளைக் கண்டறிந்து அவற்றின் வழியாக ஊடுருவும் சைபர் குற்றவாளிகளைத் தடுக்க, இந்திய சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் தற்போது AI ஏஜென்ட்டுகளை (AI Agents) களம் இறக்கியுள்ளன. வாரங்கள் அல்ல.. இனி சில மணிநேரங்கள்! முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தின் மென்பொருளில் உள்ள பலவீனங்களை (Vulnerabilities) கண்டறிய நிபுணர்களுக்கு 4 முதல் 5 நாட்கள் வரை தேவைப்படும். மென்பொருள் […]

May 7, 2026 admin
வேலைவாய்ப்பு 2026: டிகிரி முக்கியம் இல்ல.. அனுபவம் தான் ‘கெத்து’! Exclusive

வேலைவாய்ப்பு 2026: டிகிரி முக்கியம் இல்ல.. அனுபவம் தான் ‘கெத்து’!

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைப்பது என்பது முன்பை விட இப்போது பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் பட்டயப்படிப்பு முடித்த கையோடு வேலை கிடைத்த நிலை மாறி, இன்று ‘அனுப்புவம்’ (Experience) என்பது தவிர்க்க முடியாத தகுதியாக உருவெடுத்துள்ளது. எகிறும் அனுபவத் தேவை லிங்க்ட்இன் (LinkedIn) தரவுகளின்படி, இந்தியாவில் டாப் நிறுவனங்களில் பணியாற்றுவதற்குத் தேவைப்படும் சராசரி அனுபவக் காலம் 2016-இல் 1.8 ஆண்டுகளாக இருந்தது. ஆனால், 2025-இல் இது 3.7 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. அதே சமயம், […]

May 7, 2026 admin
தொடரும் போர்ச் சூழலால் முடங்கும் வான்வழிப் போக்குவரத்து! Exclusive

தொடரும் போர்ச் சூழலால் முடங்கும் வான்வழிப் போக்குவரத்து!

உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றம், ராணுவ ரீதியான பாதிப்புகளைத் தாண்டி தற்போது சாமானிய மக்களின் பயணங்களையும் நேரடியாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் நடவடிக்கைகளால், சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறை வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. எகிறும் எரிபொருள் விலை போர் காரணமாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலால், விமான எரிபொருளின் (Jet Fuel) விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. விமான […]

May 7, 2026 admin
உலக தடகள தினம்: வேகம், விவேகம் மற்றும் வெற்றியின் வரலாறு! Exclusive

உலக தடகள தினம்: வேகம், விவேகம் மற்றும் வெற்றியின் வரலாறு!

உலக தடகள தினம் (World Athletics Day) ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கொண்டாடப்படுகிறது. இளைஞர்களை விளையாட்டின் பக்கம் ஈர்க்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் சர்வதேச தடகள கூட்டமைப்பு (World Athletics) இந்த நாளை முன்னெடுத்து வருகிறது. 1. தடகளம் பிறந்த கதை (The Origin) தடகளம் என்பது உலகின் மிகவும் பழமையான விளையாட்டு வடிவமாகும். மனிதன் உயிர்வாழத் தேவைப்பட்ட ஓடுதல், குதித்தல் மற்றும் எறிதல் ஆகிய அடிப்படைச் செயல்பாடுகளே பின்னாளில் விளையாட்டாக மாறின. பண்டைய […]

May 7, 2026 admin
சிஎன்என் (CNN) நிறுவனர் டெட் டர்னர் காலமானார்: ஒரு ஊடகப் புரட்சியாளரின் பயணம் Exclusive

சிஎன்என் (CNN) நிறுவனர் டெட் டர்னர் காலமானார்: ஒரு ஊடகப் புரட்சியாளரின் பயணம்

இருபத்தி நான்கு மணி நேர செய்தி தொலைக்காட்சியின் முன்னோடியான டெட் டர்னர் தனது 87-வது வயதில் காலமானார். உலகளாவிய ஊடகத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய இவர், சிஎன்என் (CNN) செய்தி நிறுவனத்தை நிறுவியதன் மூலம் வரலாறு படைத்தார். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் ஊடகத் துறை 1938-ல் அமெரிக்காவின் ஓஹியோவில் பிறந்த டெட் டர்னர், தனது தந்தையின் விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், அட்டலாண்டாவில் உள்ள ஒரு சிறிய தொலைக்காட்சி நிலையத்தை வாங்கி, […]

May 6, 2026 admin
ஜாம்நகர் ரிலையன்ஸ் ஷட்-டவுன்: பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு வருமா? Exclusive

ஜாம்நகர் ரிலையன்ஸ் ஷட்-டவுன்: பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு வருமா?

இந்தியாவின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையமான ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) சுத்திகரிப்பு நிலையம், இந்த மாத இறுதியில் வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட உள்ளது. இருப்பினும், இந்த மூடல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு, குறிப்பாக சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்படாது என்று பெட்ரோலிய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார். திட்டமிட்ட பராமரிப்புப் பணிகள் சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் செயல்பாட்டுப் பாதுகாப்பு, விதிமுறைகளுக்கு இணங்குதல் மற்றும் […]

May 6, 2026 admin
மெஜாரிட்டி இழுபறியில் தவெக; நாளை முதல்வராக பதவி ஏற்பாரா விஜய்? Exclusive

மெஜாரிட்டி இழுபறியில் தவெக; நாளை முதல்வராக பதவி ஏற்பாரா விஜய்?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி மாநில அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் நாளை முதலமைச்சராகப் பதவி ஏற்பதில் சிக்கல் நீடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத்தில் ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற மெஜாரிட்டி இலக்கை எட்டுவதில் தற்போது இழுபறி நிலை நீடிக்கிறது. தேர்தல் முடிவுகளும் தற்போதைய பலமும் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள டிவிபி 108 இடங்களைக் கைப்பற்றி […]

May 6, 2026 admin
உடனடி செய்திகள்