Exclusive
உலகச் சிரிப்பு தினம்:’உலகளாவிய நல்வாழ்வு’ தரும் உயரிய மருந்து!
இன்று மே 3, 2026, ஞாயிற்றுக்கிழமை. உலகம் முழுவதும் ‘உலகச் சிரிப்பு தினம்’ (World Laughter Day) உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. “வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்ற முதுமொழிக்கேற்ப, சிரிப்பு என்பது வெறும் உணர்ச்சி வெளிப்பாடு மட்டுமல்ல, அது ஒரு சிறந்த மருத்துவமும் கூட. இந்த ஆரோக்கியத் திருநாளை முன்னிட்டு, அதன் வரலாறு மற்றும் மருத்துவப் பின்னணி குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு இதோ: உலகச் சிரிப்பு தினத்தின் வரலாறு இந்தத் தினத்தின் தொடக்கம் இந்தியாவிலிருந்து அமைந்தது என்பது […]