Running News
வெற்றித் மிதப்பில் இம்மார்டல்: ஜிவி பிரகாஷுக்கு ஸ்பெஷல் கிஃப்ட்!-
ஏகே ஃபிலிம் ஃபேக்டரி (AK Film Factory) சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு […]