Exclusive
டிஜிட்டல் அலையிலும் சாயாத அச்சு ஊடகம்!
டிஜிட்டல் யுகத்தின் அசுர வளர்ச்சியால் அச்சு ஊடகம் தனது இருப்பை இழந்துவிடும் என்ற கணிப்புகளைப் பொய்யாக்கி, இன்றைக்கும் மக்கள் மத்தியில் ஆழமான நம்பகத்தன்மையையும் மரியாதையையும் தக்கவைத்து வருகிறது அச்சு ஊடகம். காகிதத்தில் அச்சிடப்படும் ஒவ்வொரு எழுத்தும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. ஆனால், தற்காலத்தில் அச்சு ஊடகத் துறை சந்தித்து வரும் பொருளாதாரச் நெருக்கடிகளும், அதே வேளையில் அதன் மதிப்பு உயர்ந்து வருவதும் ஊடக உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. தாறுமாறாக உயரும் செய்தித்தாளின் விலை இந்தியச் […]