Exclusive
போராட்டக் களங்களை துல்லியமாக வேவு பார்க்கும் AI கண்ணாடிகள் எழுப்பும் சர்ச்சை!
சமீபகாலமாக உலகெங்கிலும் நடைபெறும் மக்கள் போராட்டங்களில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் என இரு தரப்பினரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய AI கண்ணாடிகளை அணிந்திருப்பதை பரவலாகக் காண முடிகிறது. சாதாரணப் பார்வைக் கண்ணாடிகளைப் போலவே தோற்றமளிக்கும் இந்தச் சாதனங்கள், நவீன சமுதாயத்தில் மிகப்பெரிய தனியுரிமை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. புகைப்படங்கள் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது மட்டுமின்றி, முகத்தை அடையாளம் காணும் திறன் கொண்ட இந்த சாதனங்கள் போராட்டக் களங்களில் பயன்படுத்துவது தீவிர கவலையை உருவாக்கியுள்ளது. போராட்டக் களங்களில் […]