Exclusive
செய்தி உலகை மாற்றும் ஏஐ சாட்பாட்டுகள்: வாசகர்களின் புதிய தகவல் தேடல் முறை!
டிஜிட்டல் யுகத்தின் அசுர வளர்ச்சியில், மக்கள் செய்திகளைத் தேடிப் படிக்கும் முறையை செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்டுகள் முற்றிலும் மாற்றி அமைத்து வருகின்றன. வெறும் செய்தித் தளங்களுக்குச் சென்று செய்திகளை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்களுக்குத் தேவையான தகவல்களைச் சாட்பாட்டுகள் மூலம் உரையாடல் வடிவில் பெறும் போக்கு உலகளவில் அதிகரித்துள்ளது. சமீபத்திய ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் (Reuters Institute Digital News Report) ஆய்வுத் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 10 சதவீத மக்கள் தங்களின் வாராந்திர செய்தித் தேவைகளுக்கு […]