32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

25862 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2579)
ஒட்டு மொத்த ஹார்ட் பிரச்னைக்கு ஒரே ஒரு மாத்திரை! ஹெல்த்

ஒட்டு மொத்த ஹார்ட் பிரச்னைக்கு ஒரே ஒரு மாத்திரை!

உலக அளவில் உள்ள இதய நோயாளிகளில் இந்தியாவில் தான் 60 சதவீதம் பேர் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.வரும் 2015ம் ஆண்டிற்குள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் 20 மில்லியன் பேர் இறக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.அது மட்டுமின்றி 2015ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் பேருக்கு பக்கவாதம் ஏற்படக்கூடும் என்று கணக்கிடப்பட்டு இருந்தது.இந்நிலையில் எல்லாவகையான இதய நோய்களுக்கும் பொதுவானதொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதுநாள்வரை இரத்தக் கொதிப்பு, இரவில் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க […]

September 5, 2013 admin
கராச்சி நகரிலுள்ள ரவுடிகளின் தின வருமானம் ஜஸ்ட் 200 கோடி! உலகம்

கராச்சி நகரிலுள்ள ரவுடிகளின் தின வருமானம் ஜஸ்ட் 200 கோடி!

பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதிலும் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தினமும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணங்களை சம்பாதிப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது. பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை […]

September 5, 2013 admin
இன்னும் மூணு வருஷத்திற்கு நான் குஜராத் முதல்வர்தான்! – மோடி அதிரடிப் பேச்சு! இந்தியா

இன்னும் மூணு வருஷத்திற்கு நான் குஜராத் முதல்வர்தான்! – மோடி அதிரடிப் பேச்சு!

பிரதமராக வேண்டும் என தான் கனவு காணவில்லை என்றும், அவ்வாறு மற்றவர்களால் இது சித்தரிக்கப்படுகிறது என்றும், குஜராத் மக்களுக்காக அதிகம் செய்ய வேண்டியுள்ளது , வரும் 2017 வரை குஜராத்துக்காவே உழைப்பேன் என்றும் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி திடீரெனக் கூறி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பா.ஜ.வின் பிரசாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். இவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ. மும்முரம் காட்டி வருகிறது. இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்ளுக்கு சட்டசபை தேர்தல்கள் […]

September 5, 2013 admin
கே.பாக்யராஜ் துவக்கிவைத்த இக்னைட் எக்ஸ்போ-2013 தமிழகம்

கே.பாக்யராஜ் துவக்கிவைத்த இக்னைட் எக்ஸ்போ-2013

சென்னை அடையாளம்பட்டில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக் கழகத்தின் சார்பாக பள்ளி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான 2013 ம் ஆண்டின் மாநில அளவிலான பிராஜக்ட் கண்காட்சி மற்றும் கலைத்திறன் போட்டிகளுக்கான துவக்க விழா பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் கே.தேவராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த விழாவில் திரைப்பட இயக்குனர் – நடிகர் கே.பாக்கியராஜ் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை […]

September 5, 2013 admin
பல் ஏன் துலக்க வேண்டும்? எப்படி துலக்குவது?? ஹெல்த்

பல் ஏன் துலக்க வேண்டும்? எப்படி துலக்குவது??

நம் அன்றாட வாழ்வில் பல துலக்குதல் ஓர் அத்தியாவசியமான அங்கமாகிவிட்ட காலமிது. காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைக்கும் முதல் காரியம் பல் துலக்குதலே. துலக்கி முடிக்கும் வரை நாம் வாயில் எச்சில் கூட்டி விழுங்கவும் தோன்றாது, துப்பவும் தோன்றாது படும் அவதி ஓர் தனி விதம். துலக்கிய பின் தோன்றும் புத்துணர்வும், தூய்மை உணர்வும் ஓர் தனி இன்பமே. எனவே பல் துலக்குதல் காலைக் கடன்களில் ஒன்றாகவே கருதப்பட்டு, அனைவராலும் சாதி, மத […]

September 5, 2013 admin
குருகுல பள்ளிகளில் 793 குழந்தைகள் மர்ம மரணம் :மும்பை ‌ஹைகோர்ட் வேதனை: இந்தியா

குருகுல பள்ளிகளில் 793 குழந்தைகள் மர்ம மரணம் :மும்பை ‌ஹைகோர்ட் வேதனை:

கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் உள்ள குருகுல பள்ளிகளில் படித்த சுமார் 793 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக மும்பை ஹைகோர்ட் வேதனையுடன் தெரிவித்துள்ளது. இதுவரை உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் பாம்பு கடித்தும், தேள் கடித்தும், காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிர அரசு கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ஆசிரம பள்ளிகளின் நிலை குறித்து அறிய நாசிக்கை சேர்ந்த ரவீந்திர டல்ப் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஹைகோர்ட் நீதிபதிகள் […]

September 5, 2013 admin
’பீட்சா 2 – வில்லா’  ஸ்பெஷல் ஆல்பம்! சினிமா செய்திகள்

’பீட்சா 2 – வில்லா’ ஸ்பெஷல் ஆல்பம்!

ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், ’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் ’பீட்சா 2 – வில்லா’.தீபன் சக்கரவர்த்தி இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் ’சூதுகவ்வும்’ படத்தில் நடித்த அஷோக் செல்வனும், சஞ்சிதா ஷெட்டியும் ஜோடியாக நடிக்கிறார்கள். ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’ பட வரிசையில் இந்தப் படத்துக்கும் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம். கோடங்கி

September 5, 2013 admin
நல்லாசிரியர் விருதின் லட்சணம் இதுதான்! எடிட்டர் ஏரியா

நல்லாசிரியர் விருதின் லட்சணம் இதுதான்!

இன்று ஆசிரியர் தினம். நிகழ் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) பெறுவோர் பட்டியலை தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இது தவிர, மத்திய அரசும் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கிறது. ஆசிரியர்களைப் பாராட்டுமுகமாக, அவர்களை ஊக்குவிக்க இத்தகைய விருதுகள் வழங்கப்படுவது இன்றியமையாதது. ஆனால் நல்லாசிரியர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறு தெரிவு செய்கிறார்கள் என்று பார்த்தால், இன்னமும், அதிகார வரம்புக்குள்தான் இந்த விருது அடங்கிக் கிடக்கிறது என்பதும் இந்தப் பரிந்துரை இன்னமும் மாவட்ட முதன்மை கல்வி […]

September 5, 2013 admin
குரூப் 2: 1064 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பம் கிடைக்கும்! வேலை வாய்ப்பு

குரூப் 2: 1064 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பம் கிடைக்கும்!

ணிகவரித் துறை துணை அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வுக்கு வியாழக்கிழமை-இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வழக்கம் போன்று, தேர்வாணைய இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) விண்ணப்பம் செய்யலாம்.. துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1064 காலி பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு நடக்கிறது. இதற்கான எழுத்து தேர்வு […]

September 5, 2013 admin
சிறையில் சிறப்பு உணவு-கட்டில், மெத்தையுடன் ’பந்தா’வாக இருக்கும் ஆஸ்ராம் பாபு! இந்தியா

சிறையில் சிறப்பு உணவு-கட்டில், மெத்தையுடன் ’பந்தா’வாக இருக்கும் ஆஸ்ராம் பாபு!

பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சாமியார் ஆசாராம் பாபுவுக்கு, விசேஷமாக சமைக்கப்பட்ட உணவு வகைகளை சிறை காவலர்கள் பவ்யத்துடன் பரிமாறுகின்றனர். அவர் உறங்குவதற்கு கட்டில், மெத்தையும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தகவல் உறுதி செய்கிறது. குஜராத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் […]

September 4, 2013 admin
உடனடி செய்திகள்