32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26036 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2581)
எல்லைப் பாதுகாப்புபடையின் பிராண்ட் தூதரானார் விராட் கோலி இந்தியா

எல்லைப் பாதுகாப்புபடையின் பிராண்ட் தூதரானார் விராட் கோலி

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் பிராண்ட் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். தில்லியில் நடைபெற்ற விழாவில் இதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்ட போது பேசிய விராட் கோலி எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களை பாராட்டி, ஊக்கப்படுத்த போவதாக தெரிவித்தார். இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் பிராண்ட் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் பொறுப்பை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, எல்லைப் […]

September 23, 2013 admin
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! வேலை வாய்ப்பு

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

இந்தியாவின் உள்கட்டுமானம் மற்றும் எரிசக்தி தொடர்புடைய துறைகளில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் (பி.எச்.இ.எல்.,) பெல் நிறுவனம் மிகவும் பெரிய மற்றும் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஐதராபாத் கிளையில் ஆர்டிசன் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : மெஷினிஸ்ட் – 245, டர்னர்-164, பிட்டர்-285, பிளாக்ஸ்மித்-5, வெல்டர்-59, கார்பெண்டர்-5, எலக்ட்ரீசியன்-37 வயது […]

September 23, 2013 admin
பாய்சனை (யும்) கொடுக்கும்  பத்து ரூபாய் தண்ணீர் பாட்டில்கள்! எச்சரிக்கை

பாய்சனை (யும்) கொடுக்கும் பத்து ரூபாய் தண்ணீர் பாட்டில்கள்!

நாமெல்லாம் குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்தோ அல்லது அதன் விலையை பார்த்து யோசித்து வாங்குவோம்,ஆனால் அதே சமயம் அந்த பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை யாருமே எப்போதுமே கவனிப்பதில்லை. எல்லா குடிநீர் பாட்டில்களிலும்ம் ல் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ”1” […]

September 23, 2013 admin
காமெடி திரில்லர் படமாக உருவாகும் ”  தோடா அட்றா சக்க” மினி ஆல்பம்! சினிமா செய்திகள்

காமெடி திரில்லர் படமாக உருவாகும் ” தோடா அட்றா சக்க” மினி ஆல்பம்!

எ பூமிகா சினிமா என்ற படநிறுவனம் சார்பாக D.ரமேஷ்பாபு தயாரிக்கும் படம் “தோடா அட்றா சக்க”இந்த படத்தில் ஆர்யன்ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகிகளாக மோனிகா சிங் , இஷா ஆகியோர் நடிக்கிறார்கள் மற்றும் கஞ்சாகருப்பு,சென்ட்ராயன்,சிவசங்கர்,கோபி, ராஜுகனகாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.தயாரிப்பு – D.ரமேஷ்பாபு இவர் பிரபல நடிகைகள் பலருக்கு மேனேஜராக இருக்கிறார் சுனைனாவின் மேனேஜர் என்பது குறிப்பிடத் தக்கது.படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஹைதராபாத் ,சென்னை , ஊட்டி போன்ற இடங்களில் படமாக்கப் பட்டுள்ளது.அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது […]

September 23, 2013 admin
உலக வில்வித்தை: வெள்ளிப்பதக்கத்துடன்  திரும்பும் தீபிகா குமாரி! இது லேடீஸ் ஏரியா

உலக வில்வித்தை: வெள்ளிப்பதக்கத்துடன் திரும்பும் தீபிகா குமாரி!

உலக கோப்பை வில்வித்தை போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் ரீகர்வ் பிரிவின் அரைஇறுதியில் அலெஜாண்ட்ரா வலேன்சியாவை (மெக்சிகோ) நேற்று தோற்கடித்த இந்திய நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இரவில் நடந்த இறுதி ஆட்டத்தில் அவர் கொரியாவின் யுன் ஓகே ஹீயிடம் மோதினார். இதில் தொடக்கத்தில் 3-1 என்று முன்னிலை வகித்த தீபிகா குமாரி, அதன் பிறகு வாய்ப்புகளை கோட்டை விட்டு 4-6 என்ற புள்ளி […]

September 23, 2013 admin
குழந்தைகளை  பாதிக்கும் கவன பற்றாக்குறையும் ,அதீத துறு துறுப்பும சில விஷயங்கள்! குழந்தை நலம்

குழந்தைகளை பாதிக்கும் கவன பற்றாக்குறையும் ,அதீத துறு துறுப்பும சில விஷயங்கள்!

இந்த கவன பற்றாக்குறை (ADHD) மிகவும் பொதுவான சிறுவயது கோளாறுகளில் ஒன்றாகும் குறிப்பாக ஆண் குழந்தைகள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள். வளர்ந்து பெரியவர்களானாலும் இதனால் அவர்கள் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.பெரும்பாலும் போதிய சத்துணவு இல்லாததாலும், விஷப்பொருட்கள், பதனப்பொருட்கள், யைம்(lead), , பாதரசம்( Mercury) போன்ற கன உலோக தாதுக்கள் உண்பதாலும் அடிக்கடி ஆன்டி பயாட்டிக் எடுத்துக் கொள்வதாலும் குழந்தைகளுக்கு இது போன்ற பிரச்னைADHD வரும்.தவறான வளர்ப்பு முறையால் இது வருவதல்ல . ஆனால் சரியான வளர்ப்பு […]

September 22, 2013 admin
முத்தம் கொடுத்தால் நோய் எதிர்ப்பு அதிகமாகுமாக்கும்! செக்ஸ்

முத்தம் கொடுத்தால் நோய் எதிர்ப்பு அதிகமாகுமாக்கும்!

உயிரினங்கள் ஒவ்வொனறின் அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விஷ்யங்களை செய்கிறது. பொதுவாக உறவின் திறவுகோல் முத்தம் என்பது ஒருபுறம் இருந்தாலும் தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத்தூதுவனும் முத்தம்தான் என்கின்றனர் அனுபவசாலிகள்.மேலும் சரியான நேரத்தில் சரியான நபருக்கு கொடுக்கப்படும் முத்தம் தியானத்திற்கு ஒப்பானது. இது மனஅழுத்தம் போக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.அலையடிக்கும் மனதில் அமைதியைத் தருவது முத்தம். ஒரு ஆழமான முத்தம் கொடுப்பதன் மூலம் ஆக்சிடோசின், […]

September 22, 2013 admin
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழர் கட்சி முன்னணி ஆட்சியை பிடித்தது! உலகம்

இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழர் கட்சி முன்னணி ஆட்சியை பிடித்தது!

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண கவுன்சிலுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கு ஆட்சியை பிடித்தது.இதைத் தொடர்ந்து விக்னேஷ்வரன் வடக்கு மாகாண முதல்வர் ஆகிறார்.அதே சமயம் தேர்தல் நடைபெற்ற வடக்கு மாகாணம் உள்ளிட்ட 3 மாகாணங்களில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு […]

September 22, 2013 admin
தமிழ் திரையுலகம் பயணிக்கும்  பாதை சரியில்லையே! சினிமா செய்திகள்

தமிழ் திரையுலகம் பயணிக்கும் பாதை சரியில்லையே!

ஒரு படைப்பாளி கவிஞனாக இருந்தால் – அவனது கவிதைகள் அறவயப் பட்டவையாக, ஆளுமை மிக்கவையாக, அறச்சீற்றம் கொண்டவையாக, அழகியல் உள்ளவையாக, சமூக அக்கறை நிறைந்தவையாக இருக்கும்பட்சத்தில் அவை வரவேற்கப்படுகின்றன; பின்பற்றப்படுவதற்கும், மேற்கோள்கள் காட்டப்படுவதற்கும் உரியவையாகி, நினைவுகளிலும் நூலகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு படைப்பாளி சிற்பியாக இருந்தால் – அவனது சிற்பங்கள் செய்நேர்த்தி மிக்கவையாக, செய்திகளைச் சொல்பவையாக, படைத்தவனின் கடுமையான உழைப்பாற்றலைப் பிரதிபலிப்பவையாக இருக்கும்பட்சத்தில் அவை ரசிக்கப்படுகின்றன, விலைகொடுத்து வாங்கப்படுகின்றன, கோயில்களில் நிலை நிறுத்தப்பட்டு வணங்கப்படுகின்றன. ஒரு படைப்பாளி பெருங்கதை […]

September 22, 2013 admin
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைனில் வசதி! டெக்னாலஜி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைனில் வசதி!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது. இப்படி ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்கெனவே உள்ளது. அனால் சொந்தமாக இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் மையங்கள் மூலம் இனி பலன் கிடைக்கும். […]

September 22, 2013 admin
உடனடி செய்திகள்