சென்னை Delhi Public School-ல் பல்வேறு பணிவாய்ப்பு

சென்னை Delhi Public School-ல் பல்வேறு பணிவாய்ப்பு

சென்னையில் செயல்பட்டு வரும் Delhi Public School-ல் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் நூலகர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Pre-Primary School Teachers

தகுதி: இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். மாண்டிச்சோரி அல்லது தொடக்க மழலையர் கல்விப் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
sep 25 - vazhikatti public school
பணி: Pre-Primary School Teachers

தகுதி: கனிணி அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பாடப்பிரிவுகளில் கற்பிக்கும் திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

பணி: Librarian

தகுதி: B.Lib அல்லது M.Lib முடித்திருக்க வேண்டும். கனிணி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Dance Teacher

தகுதி: நடனத்தில் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய மற்றும் மேற்கத்திய நடனங்கள் இரண்டிலும் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பணி: Music Teacher

தகுதி: Music-ல் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Indian & Western Vocal Instrumental Music பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Front Desk Executive(பெண்)

தகுதி: பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: DPS Society, New Delhi-ன் விதிமுறைகளின்படி தகுந்த சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பயோ டேட்டாவுடன் சான்றிதழ்களின் நகல்களையும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்றவர்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
: The Principal, Delhi Public School, Uniworld City, Malrojapuram, Nellikuppam Road, Nallambakkam Post, Chennai – 600127.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
: 29.09.2013

Related Posts

error: Content is protected !!