32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

25862 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2572)
மறைந்த தலைவர்களுக்கான குருபூஜைக்கு தடை!-தமிழக அரசுக்கு ஹைகோர்ட் பரிந்துரை!! தமிழகம்

மறைந்த தலைவர்களுக்கான குருபூஜைக்கு தடை!-தமிழக அரசுக்கு ஹைகோர்ட் பரிந்துரை!!

“குருபூஜை என்ற பெயரில் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர்கள் கதாநாயகர்கள், ஜாதி தலைவர்களாக உருவாகின்றனர். அவர்களின் பெயரில் கொண்டாட்டம் நடத்துகின்றனர். இதற்கு பெயர்தான் ‘குரு பூஜை’ என்கிறனர்.ஆனால் பொதுமக்கள் நலன் கருதி அரசியல் கட்சி தலைவர்கள் இது போன்ற குருபூஜைகளில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். அது மட்டுமின்றி இந்த கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும். முடிந்தால் இது போன்ற கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றி அரசு தீவிரமாக […]

September 13, 2013 admin
உணவு உத்தரவாத சட்டம் : குடியரசுத் தலைவர் ஒப்புதல் இந்தியா

உணவு உத்தரவாத சட்டம் : குடியரசுத் தலைவர் ஒப்புதல்

உணவு உத்தரவாத சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். நடந்து முடிந்த நாடளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது உணவு உத்தரவாத சட்ட மசோதா. குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து அமலுக்கு வந்தது உணவு உத்தரவாத சட்டம். இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்ததார். இதனால் உணவு பாதுகாப்பு மசோதா, சட்ட அந்தஸ்து பெற்று உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அத்துடன், […]

September 12, 2013 admin
மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால் உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினி! உலகம்

மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால் உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினி!

ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உலக அளவில் உற்பத்தியாகும் உணவு பொருட்கள் பெருமளவில் வீணாக்கப்படுவது தெரிய வந்தது.அதாவது ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பட்டினி கிடக்கின்றனர்.அதாவது நாள் ஒன்றுக்கு 87 கோடி பேர் உணவு இன்றி பட்டினி கிடப்பது தெரிய வந்துள்ளது. உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதன் மூலம் ரூ.55 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் […]

September 12, 2013 admin
ஐ.நா. சபையில் பேச போகும் பீகார் சிறுமிகள்! இந்தியா

ஐ.நா. சபையில் பேச போகும் பீகார் சிறுமிகள்!

ஐ.நா. சபையின் சிறப்புக் கூட்டம் வருகிற 24–ந்தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடக்கிறது. அதில் உலக நாடுகளை சேர்ந்த சிறுமிகள் கலந்து கொண்டு சமூக சீர்கேடுகள் மற்றும் பசி கொடுமையை நீக்குதல் குறித்து விவாதிக்கின்றனர்.அதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 11 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பூனம்குமாரி (14), நஷியா அப்ரீன் (19) ஆகியோரும் அடங்குவர். பூனம்குமாரி நரிக்குஞ்சன் கிராமத்தில் 5–வது வகுப்பு படிக்கிறார். மகா தலித் இனத்தை சேர்ந்தவர். குழந்தையாக இருந்த […]

September 12, 2013 admin
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க இந்திய அரசு மறுப்பு! உலகம்

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க இந்திய அரசு மறுப்பு!

இந்தியாவில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலாக வேறு நாட்டு அணியை சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுக்கு அழைக்கப்படும் என்று தெரிகிறது. 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.முன்னதாக வரும் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி […]

September 12, 2013 admin
அரசியல்வாதிகளுக்கு பண நோட்டு மாலை போடாதீங்கோ!: ரிசர்வ் வங்கி கோரிக்கை!! இந்தியா

அரசியல்வாதிகளுக்கு பண நோட்டு மாலை போடாதீங்கோ!: ரிசர்வ் வங்கி கோரிக்கை!!

இந்திய ரூபாய் நோட்டுக்கள் தரம் உள்ளதாக தயாரிக்கப்பட்டாலும் விரைவில் சேதம் அடைந்து விடுகின்றன. ரூபாய் நோட்டுக்களை பல மடிப்புகளாக மடிப்பதால் அவை விரைவில் கிழிந்து விடுவதும் உண்டு.ரூபாய் நோட்டுக்கள் அழுக்காவதில் இருந்து தடுக்கவும், அவைகளுக்கு நீண்ட ஆயுள் கொடுப்பதற்கும் ரிசர்வ் வங்கி மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் தயாரித்து புழக்கத்தில் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தவிர ரூபாய் நோட்டுக்களை நீண்ட காலம் பயன்படுத்த பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று ரிசர்வ் […]

September 12, 2013 admin
தமிழ்நாட்டில்  இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: பாதிப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை! தமிழகம்

தமிழ்நாட்டில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: பாதிப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை!

வங்கக் கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் பரவலாக கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை, பகலில் வானம் மேக மூட்‌டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய […]

September 12, 2013 admin
8 மாதம் ::: 1,121 பாலியல் வழக்கு – இந்திய தலைநகர சாதனைப் பட்டியல்! இந்தியா

8 மாதம் ::: 1,121 பாலியல் வழக்கு – இந்திய தலைநகர சாதனைப் பட்டியல்!

தலைநகர் புதுடில்லியில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார்ஆயிரத்து 120 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு 468 ஆக இருந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2008 ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வருவதாகவும் தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. இதுதொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு அதிக அளவு, பெண்களுக்கு எதிரான […]

September 12, 2013 admin
ஆல் இன் ஆல் அழகு ராஜா –  கொஞ்சம் முன்னோட்டம்! சினிமா செய்திகள்

ஆல் இன் ஆல் அழகு ராஜா – கொஞ்சம் முன்னோட்டம்!

ஒரு கல் ஒரு கண்ணாடி.சிவா மனசுல சக்தி, பாஸ்என்கிற பாஸ்கரன் ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கி வரும் படம் ஆல் இன் ஆல் அழகு ராஜா.இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கார்த்தி-காஜல் ஜோடி சேரும் இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு இருவரும் நான் மகான் அல்ல படத்தில் ஜோடி சேர்ந்திருந்தனர். தமன் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படம் காமெடி கலந்த ஃபேமிலி […]

September 12, 2013 admin
இளவயசு மாதவிலக்கு – சில விளக்கங்கள்! இது லேடீஸ் ஏரியா

இளவயசு மாதவிலக்கு – சில விளக்கங்கள்!

பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் மாதவிலக்கையும் அதன் இறுதிக்கட்டமான மெனோபாஸையும் சந்தித்தே தீர வேண்டும். மாதவிலக்கு நிற்க சராசரி வயது 52. இதற்கு மேல் நிற்காவிட்டால் அசாதாரணம். அதே மாதிரி 40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியம். “ஒரு பெண் அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும். அந்தக்குழந்தை வயதுக்கு வர்றப்ப லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், […]

September 12, 2013 admin
உடனடி செய்திகள்