32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

25862 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2563)
டில்லி சிறுவர்களிடையே  புதிய ‌வைரஸ் அபாயம்! இந்தியா

டில்லி சிறுவர்களிடையே புதிய ‌வைரஸ் அபாயம்!

புதுடில்லியில் வசிக்கும் சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இல்லாமல் புதிதாக வைரஸ் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.இந்த காய்ச்சல் சாதாரணமாக இருப்பது போல் தோன்றினாலும் அபாயகரமான வியாதியான கை, கால் மற்றும் வாய் வியாதி எனப்படும் எச்.எப்.எம்.டி. என்ற வியாதியாக இருக்க கூடும் என கூறப்படுகிறது. இந்த வியாதி குடலில் காணப்படும் வைரசால் ஏற்படுகிறது.தொண்டை வறட்சி, நீரிழப்பு ஏற்படுவதால் தாகம் ஆகியவற்றுடன் கூடிய காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]

September 24, 2013 admin
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை! ஆய்வு முடிவுகள்

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 285 ஏக்கர் நிலப் பரப்பிலான ஒரு சிறிய தீவு கச்சத்தீவு. எந்தவித உயிரினங்களும், குடியிருப்புகளும் இல்லாமல் சிறிய கற்குன்றங்களாலான இந்த தீவுப் பகுதி இந்தியாவின் கடற்கரைக்கு 10 மைல் தூரத்திலும் ஸ்ரீலங்காவின் கடற்கரைக்கு 8 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. இன்றைய நிலைமையில் “கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டது; அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள்’ எனும் சர்ச்சை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இப் பிரச்னை ஒரு […]

September 24, 2013 admin
தமிழ் சினிமா நலம் பெற பிரார்த்தனை க்ளப் ஆரம்பிப்போமா? By  இரா. ரவி ஷங்கர் ஆய்வு முடிவுகள்

தமிழ் சினிமா நலம் பெற பிரார்த்தனை க்ளப் ஆரம்பிப்போமா? By இரா. ரவி ஷங்கர்

கலர்ஃபுல்லான நட்த்திரங்களின் கவர்ச்சி படையெடுப்பு. கிளுகிளுப்பான கலை நிகழ்ச்சிகள், ஸ்கர்ட் கழன்று விழுந்துப் போகுமளவுக்கு ஆக்ரோஷமான பெர்ஃபார்மன்ஸ், நட்சத்திரங்கள் எல்லோரும் ;உள்ளேன் அம்மா’ என்று கட்டாயமாக அட்டடெண்ட்ஸ் கொடுக்கவேண்டுமென்பதற்கு வசதியாக, தென்னிந்திய சினிமா ஷூட்டிங்களுக்கு ஒரு வார தற்காலிக வீ.ஆர். எஸ் விடுப்பு என இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் எக்ஸ்டஸி உலகத்தின் உள்ளே நுழைந்தது போல செம பீக்கில் இருக்கிறது. சபாஷ்!!! அப்படியே நம்முடைய நேச்சுரல் கேமராவான கண்களை கொஞ்சம் ஃபாஸ்ட் பேன்னிங்கில் திருப்பினால், […]

September 23, 2013 admin
ஆதார் அட்டை கட்டாயமில்லை : சுப்ரீம் கோர்ட் அதிரடி! இந்தியா

ஆதார் அட்டை கட்டாயமில்லை : சுப்ரீம் கோர்ட் அதிரடி!

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி புட்டசுவாமி தாக்கல் செய்த பொது நலன் மனுவில், விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு, ஆதார் அட்டையை மத்திய அரசு தற்போது கட்டாயமாக்குகிறது.திருமணத்தைப் பதிவு செய்ய மகாராஷ்டிராவில் ஆதார் அட்டை அவசியம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, சுதந்திரம், சம உரிமை போன்றவற்றுக்கு எதிராக ஆதார் அட்டையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்ற நீதிபதிகள், பி.எஸ். சௌஹான் மற்றும் எஸ்.ஏ. பாப்டே […]

September 23, 2013 admin
அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட தயாராகுங்கள்! – விஜயகாந்த் அறைகூவல்!! தமிழகம்

அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட தயாராகுங்கள்! – விஜயகாந்த் அறைகூவல்!!

தே.மு.தி.க. 9–ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் விஜயகாந்த் பேசும்போது,”மக்கள் பிரச்சினைக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறை செல்ல தயாராக இருக்கிறேன். வழக்குகளை கண்டு எப்போதும் பயப்பட மாட்டேன். மடியில் கனம் இல்லை என்பதால் வழியில் பயமும் இல்லை.பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்று இப்போது கூற மாட்டேன். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலத்தில் மாநாடு நடத்தி தொண்டர்களின் கருத்தை கேட்டு முடிவு எடுத்தது போல, இப்போதும் […]

September 23, 2013 admin
கென்யா துப்பாக்கி சூடு::: தமிழர் உட்பட பலி எண்ணிக்கை 68 ஆனது உலகம்

கென்யா துப்பாக்கி சூடு::: தமிழர் உட்பட பலி எண்ணிக்கை 68 ஆனது

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த 1998-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினார்கள். தலைநகர் நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது அப்போது அவர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 200-க்கும் அதிகமான பேர் பலி ஆனார்கள். அதன்பிறகு இப்போது அங்கு மீண்டும் தீவிரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தி உள்ளனர். நைரோபியில் உள்ள இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான ‘வெஸ்ட் கேட்’ என்ற வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் முகமூடி அணிந்த சுமார் 15 தீவிரவாதிகள் […]

September 23, 2013 admin
எல்லைப் பாதுகாப்புபடையின் பிராண்ட் தூதரானார் விராட் கோலி இந்தியா

எல்லைப் பாதுகாப்புபடையின் பிராண்ட் தூதரானார் விராட் கோலி

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் பிராண்ட் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். தில்லியில் நடைபெற்ற விழாவில் இதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்ட போது பேசிய விராட் கோலி எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களை பாராட்டி, ஊக்கப்படுத்த போவதாக தெரிவித்தார். இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் பிராண்ட் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் பொறுப்பை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, எல்லைப் […]

September 23, 2013 admin
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! வேலை வாய்ப்பு

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

இந்தியாவின் உள்கட்டுமானம் மற்றும் எரிசக்தி தொடர்புடைய துறைகளில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் (பி.எச்.இ.எல்.,) பெல் நிறுவனம் மிகவும் பெரிய மற்றும் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஐதராபாத் கிளையில் ஆர்டிசன் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : மெஷினிஸ்ட் – 245, டர்னர்-164, பிட்டர்-285, பிளாக்ஸ்மித்-5, வெல்டர்-59, கார்பெண்டர்-5, எலக்ட்ரீசியன்-37 வயது […]

September 23, 2013 admin
பாய்சனை (யும்) கொடுக்கும்  பத்து ரூபாய் தண்ணீர் பாட்டில்கள்! எச்சரிக்கை

பாய்சனை (யும்) கொடுக்கும் பத்து ரூபாய் தண்ணீர் பாட்டில்கள்!

நாமெல்லாம் குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்தோ அல்லது அதன் விலையை பார்த்து யோசித்து வாங்குவோம்,ஆனால் அதே சமயம் அந்த பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை யாருமே எப்போதுமே கவனிப்பதில்லை. எல்லா குடிநீர் பாட்டில்களிலும்ம் ல் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ”1” […]

September 23, 2013 admin
காமெடி திரில்லர் படமாக உருவாகும் ”  தோடா அட்றா சக்க” மினி ஆல்பம்! சினிமா செய்திகள்

காமெடி திரில்லர் படமாக உருவாகும் ” தோடா அட்றா சக்க” மினி ஆல்பம்!

எ பூமிகா சினிமா என்ற படநிறுவனம் சார்பாக D.ரமேஷ்பாபு தயாரிக்கும் படம் “தோடா அட்றா சக்க”இந்த படத்தில் ஆர்யன்ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகிகளாக மோனிகா சிங் , இஷா ஆகியோர் நடிக்கிறார்கள் மற்றும் கஞ்சாகருப்பு,சென்ட்ராயன்,சிவசங்கர்,கோபி, ராஜுகனகாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.தயாரிப்பு – D.ரமேஷ்பாபு இவர் பிரபல நடிகைகள் பலருக்கு மேனேஜராக இருக்கிறார் சுனைனாவின் மேனேஜர் என்பது குறிப்பிடத் தக்கது.படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஹைதராபாத் ,சென்னை , ஊட்டி போன்ற இடங்களில் படமாக்கப் பட்டுள்ளது.அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது […]

September 23, 2013 admin
உடனடி செய்திகள்