32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

25862 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2565)
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகல தொடக்கம் ! இந்தியா

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகல தொடக்கம் !

இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த உள்ளூர் டி20 சாம்பியன் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 6வது சீசன், ஜெய்ப்பூரில் இன்று தொடங்குகிறது. ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் ஐபிஎல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி […]

September 21, 2013 admin
பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வரும தைராய்டு! எச்சரிக்கை

பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வரும தைராய்டு!

கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவையோ அல்லது நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். ஆகியவையோ இருந்தாலும் மேலும் உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிப்பது, […]

September 21, 2013 admin
சர்வதேச அமைதி தினம் – செப்டம்பர் 21 Exclusive

சர்வதேச அமைதி தினம் – செப்டம்பர் 21

உலக அமைதி நாள் (International Day of Peace International) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தினம் செப்டம்பர் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல அர்த்தங்கள் […]

September 21, 2013 admin
நடுவுல கொஞ்சம் பாஸ்போர்ட் காணும்…! By ரவி நாக் ரவி நாக் பகுதி

நடுவுல கொஞ்சம் பாஸ்போர்ட் காணும்…! By ரவி நாக்

அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் – 23 பாஸ்போர்ட் புக்குகள் காணவில்லை. இது வெறும் புக்தான் ஆனாலும் இதில் நன்கு தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் புழகத்தில் உள்ள பாஸ்போர்ட் மாதிரி உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் தேவையான நம்பரை போட்டு பாஸ்போர்ட் தயாரிக்க முடியும். இதன் மூலம் தீவிரவாதிகள் இந்தியாவில் லீகலாய் நுழைய முடியும். இப்படிதான் 2010 ஆம் ஆண்டு இஸ்ரேல் உளவுத்துறை மோஸாட் – ஹமாஸ் தலைவரை துபாயில் கொல்ல கூட […]

September 21, 2013 admin
காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி, இதயமும் அழுகிவிட்டதோ? – ராமதாஸ் வேதனை தமிழகம்

காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி, இதயமும் அழுகிவிட்டதோ? – ராமதாஸ் வேதனை

ஆசிரியர் பணிக்கான தேர்வு குறித்து சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்திவரும் பார்வையற்றவர்கள் மீது தடியடி நடத்துதல் உள்ளிட்ட அடக்குமுறைகளை காவல்துறை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி, இதயமும் அழுகிவிட்டதோ என்ற வேதனை ஏற்படுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காவல்துறை தான் இந்தியாவிலேயே சிறந்த காவல்துறையாக […]

September 20, 2013 admin
மனித ரத்தம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய  அடிப்படை விஷயங்கள்! ஹெல்த்

மனித ரத்தம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!

விபத்து, இயற்கை பேரழிவு, தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் போர்க்காலங்களில் ஏராளமானவர்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் இழக்கின்றனர். ஏராளமானவர்கள் உயிருக்கு பேராடுகின்றனர். சிலர் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர். இப்படிபட்ட சூழ்நிலைகளில் அவர்களின் உயிரைக் காப்பாற்ற ரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது. சிலசமயம் தேவைக்கு ஏற்ப ரத்தம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரத்த பிரிவு நோயாளிகளுக்கு பொருந்துவதில்லை. இதனாலும் அவர்களிள் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் ரத்த தானம் உயிர்தானத்துக்கு இணையாக வர்ணிக்கப்படுகிறது.அப்பேர்பட்ட ரத்தம் பற்றிய அடிப்படை விஷயங்களை […]

September 20, 2013 admin
தங்க கலவையினால் ஆன ‘டீ’ ஒரு கப் ரூ.925 மட்டுமே! உலகம்

தங்க கலவையினால் ஆன ‘டீ’ ஒரு கப் ரூ.925 மட்டுமே!

இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன ‘டீ’ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துபாயில் முதன் முறையாக இந்த ‘தங்க டீ’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இங்குள்ள ’‘மொக்கா ஆர்ட் கபே’ ஓட்டலில் இந்த ‘டீ’ விற்கப்படுகிறது. இது 22 கேரட் தங்கத்தை கலந்து தயாரிக்கப்படுகிறது.இதன் விலை ஒரு கப் ரூ.925 (55 தினார்) மட்டும். ‘மொக்கா ஆர்ட் கபே’யின் நிறுவனர் அஷ்ரப்மக்ரான் (32) எகிப்தை சேர்ந்தவர். ‘தங்க டீ’ குறித்து அவரிடம் கேட்டபோது,”இந்த டீயை […]

September 20, 2013 admin
தாய் + மகள் பாசத்தைக காட்டும்  ரோஜாவின் ’’ஆப்பிள்பெண்ணே’’ ஆல்பம் சினிமா செய்திகள்

தாய் + மகள் பாசத்தைக காட்டும் ரோஜாவின் ’’ஆப்பிள்பெண்ணே’’ ஆல்பம்

கே.ஜி.பாண்டியன் வழங்க கே.ஜி.பி.பிலிம்ஸ் படநிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் ‘ஆப்பிள்பெண்ணே’ இந்த படத்தில் வத்சன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்.மற்றும் ரோஜா, தம்பிராமைய்யா ,கே.ஜி.பாண்டியன்,தேவா, சுசித்ரா, சுரேஷ், ஆகியோர் நடிக்கிறார்கள்.படம் பற்றி இயக்குனர் ஆர்.கே.கலைமணியிடம் கேட்டபோது,”ஆப்பிள் பெண்ணே ஒரு தாய்க்கும் மகளுக்குமான பாசப் போராட்டத்தை ரோஜா – ஐஸ்வர்யா மேனனை வைத்து சொல்லுகிறோம்.படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்களை வைத்து சஸ்பென்ஸ் திரில்லராக படத்தை உருவாக்கியுள்ளோம். தம்பி ராமையா அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத வில்லன் வேடத்தில் நடிக்கிறார் […]

September 20, 2013 admin
தமிழக அரசு சின்னத்தில் கோவில் கோபுரத்தை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி! தமிழகம்

தமிழக அரசு சின்னத்தில் கோவில் கோபுரத்தை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி!

“தமிழக் அரசு சின்னத்தில் கோவில் கோபுரம் உள்ளதால், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறமுடியாது. தேசிய சின்னம் மற்றும் பெயர் (தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்) சட்டம் மற்றும் இந்திய தேசிய கொடி விதிகள் சட்டம் ஆகியவற்றை மீறவில்லை. இதில் தேசிய கொடி அவமதிக்கப்படவில்லை.”எனக் கூறி தமிழக அரசின் சின்னத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தை மாற்றக் கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூரை சேர்ந்தவர் ஆர்.கண்ணன் […]

September 20, 2013 admin
+2, டிப்ளமோ தகுதிக்கு AIRPORTS AUTHORITY OF INDIA-வில் பணி வாய்ப்பு வேலை வாய்ப்பு

+2, டிப்ளமோ தகுதிக்கு AIRPORTS AUTHORITY OF INDIA-வில் பணி வாய்ப்பு

இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவும், அவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்டதுதான் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா. இந்த நிறுவனத்தின் பயர் சர்வீஸஸ் பிரிவில் காலியாக உள்ள 100 ஜூனியர் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஜூனியர் அசிஸ்டன்ட் மொத்த காலியிடங்கள்: 100 வயது வரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். சம்பளம்: ரூ.12,500 – 28,500 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிகல், ஆட்டோமொபைல் அல்லது பயர் பிரிவில் டிப்ளமோ […]

September 20, 2013 admin
உடனடி செய்திகள்