32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

25862 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2562)
தேசிய சிறுவர் பூங்கா – சென்னை:::: ரவுண்ட் அப் டூரிஸ்ட் ஏரியா

தேசிய சிறுவர் பூங்கா – சென்னை:::: ரவுண்ட் அப்

சென்னை சிட்டியில இருந்தபடி ஒருநாள் முழுக்க குழந்தைகளோட ஜாலியா பொழுதை கழிக்கணும்னா, அதுக்கு பெஸ்ட் சாய்ஸ் கிண்டி சிறுவர் பூங்காதாங்க. கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் அமைந்துள்ள இந்த தேசிய சிறுவர் பூங்கா இந்தியாவிலேயே நகரத்தின் மையப்பகுதியில் உள்ள சில தேசிய பூங்காக்களில் இதுவும் ஒன்று என்பது கூடுதல் பெருமை. சரி… பூங்காவுக்குள் நுழைவோம் வாருங்கள்! பூங்காவில் நுழைந்ததுமே நுழைவாயிலில் உள்ள பிரமாண்ட டைனோசர் நம்மை வரவேற்கிறது. அதைத்தாண்டி உள்ளே சென்றால், வண்ண வண்ண மீன்கள், மான்கள், […]

September 25, 2013 admin
ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து:: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற ஏற்பாடு இந்தியா

ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து:: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற ஏற்பாடு

ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் இந்திய மக்கள் தங்களை பதிவு செய்வதை ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணையம் கட்டாயம் ஆக்கவில்லை. அரசு திட்டங்களின் பயனாளிகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையடுத்து ஆதார் அட்டை வழங்கும் ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு வகை செய்து பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படுகிறது. இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் 12 இலக்க எண்ணுடன் கூடிய […]

September 25, 2013 admin
நான் படித்த கல்லூரி !- ‘பாண்டிய நாடு’ விஷாலின் மலரும் நினைவுகள்! சினிமா செய்திகள்

நான் படித்த கல்லூரி !- ‘பாண்டிய நாடு’ விஷாலின் மலரும் நினைவுகள்!

நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிக்கும் படம் “பாண்டிய நாடு”. இப்படத்தின் “ஒத்தகடை ஒத்தகடை மச்சான்” என்கிற ஒரு பாடல் லயோலா பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது.அந்த விழாவில் விஷால் பேசும் போது,” நான் இந்த விழாவில் தமிழில் தான் பேசப் போகிறேன். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் பேச வராது. இந்த கல்லூரி விழாவில் இந்த பாடல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். இங்கு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட […]

September 25, 2013 admin
பிளாக்பெர்ரியை வாங்கியது ஆந்திரா நிறுவனம்! Uncategorized

பிளாக்பெர்ரியை வாங்கியது ஆந்திரா நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை தொடர்ந்து, ஸ்மார்ட்போன் துறையில் சாதனை படைத்த பிளாக்பெர்ரி கம்பெனியும் விலை போகிறது. கனடாவை தலைமையகமாக கொண்ட பிளாக்பெர்ரியை ஆந்திராவில் பிறந்து வளர்ந்த பிரேம் வாத்சாவின் ஃபேர்ஃபேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்கஸ் கையகப்படுத்துகிறது. ஃபேர்ஃபேக்ஸ் ஏற்கனவே பிளாக்பெர்ரியின் 10 சதவீதம் பங்குகளை கைவசம் வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகளை தலா 9 அமெரிக்க டாலர் (ரூ.562) வீதம் ரொக்கமாக கொடுத்து வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அந்த பங்குகளின் மொத்த விலை 470 […]

September 25, 2013 admin
சர்க்கரை நோய்  – கொஞ்சம் கசப்பான உண்மைகள்! எச்சரிக்கை

சர்க்கரை நோய் – கொஞ்சம் கசப்பான உண்மைகள்!

மனித உடம்பின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று சர்க்கரை. நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் மாவுச்சத்து தான் சர்க்கரையாக (குளுகோஸாக) மாறி, ரத்தத்தில் கலந்து மனிதனுடைய உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் சக்தியை அளிக்கிறது. இப்படி ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை, சக்தியாக மாறவேண்டுமானால் மனிதனின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் என்கிற உறுப்பு இன்சுலின் என்கிற ஹார்மோனை சுரக்க வேண்டும். இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சக்தியாக மாற்றும். கணையத்தில் சுரக்கும் இன்சுலினின் அளவு குறைந்தாலோ, அல்லது […]

September 24, 2013 admin
கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தைத் தடுக்க அவசர சட்டம்? இந்தியா

கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தைத் தடுக்க அவசர சட்டம்?

குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பதவி இழப்பதை தடுக்க அவசர சட்டத்தை பிறப்பிப்பது பற்றி மத்திய அமைச்சரவை இன்று முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் அதிரடியாக உத்தரவிட்டது. தண்டனை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் […]

September 24, 2013 admin
ஜாமீனில் வந்துள்ள பவர் ஸ்டார் மீது மீண்டும் ஒரு மோசடி புகார்; சினிமா செய்திகள்

ஜாமீனில் வந்துள்ள பவர் ஸ்டார் மீது மீண்டும் ஒரு மோசடி புகார்;

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது கடன் தருவதாக கூறி, பண மோசடி செய்து விட்டதாக வடமாநில என்ஜினியர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள சீனிவாசனை, எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்யலாம் எனக் கூறப்படுகிறது. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சமீபத்தில் பல பண மோசடி புகார்கள் எழுந்தது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அவர் மீது மீண்டும் ஒரு மோசடி புகார் […]

September 24, 2013 admin
ஆப்பிள் ஐபோன் டெக்னாலஜியை  தகர்பபவர்களுக்கு 8 லட்ச ரூபாய் பரிசு! டெக்னாலஜி

ஆப்பிள் ஐபோன் டெக்னாலஜியை தகர்பபவர்களுக்கு 8 லட்ச ரூபாய் பரிசு!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C என இரண்டு சாதனங்களை வெளியிட்டுள்ளது. இதில் ஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் டெக்னாலஜியை கொண்டுள்ளது. நீங்கள் கைரேகை போனை அன்லாக் செய்யும் வசதி இதில் உள்ளது. இந்த போனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் டெக்னாலஜி இருப்பதால் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த டெக்னாலஜி பற்றி தொழில்நுட்ப பரவலாக பேசப்பட்டு வருகிறது.இந்த பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் செக்கியூரிட்டியை […]

September 24, 2013 admin
இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை! உலகம்

இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை!

உடல் நலம் சரியில்லாமல் கடந்த இரு வரு­டங்­க­ளாக கோமா நிலையில் இருந்த பெண்­ணொ­ரு­வ­ருக்கு திரு­மணம் செய்து வைக்­கப்­பட்டு அது முடிந்த சில மணி நேரங்ங்­களில்,அவ­ரது உயிரைக் காப்­பாற்றப் பொருத்­தப்­பட்­டி­ருந்த உயிர் காப்பு உப­க­ர­ணங்கள் நிறுத்­தப்­பட்டு அவர் மர­ணத்தை தழு­விய மனதை நெகிழ வைக்கும் சம்­பவம் சீனாவில் இடம்­ பெற்­றுள்­ளது. தென்­கி­ழக்கு சீனாவில் குவாங்டொங் எனும் இடத்தை சேர்ந்த ஹீ ஜிங்ஜிங் என்ற மேற்­படி பெண்­ணுக்கும் லு லாய் என்ற அவ­ரது காத­ல­ருக்கும் 2011ஆம் ஆண்டில் திரு­மணம் நடை­பெ­று­வ­தற்கு […]

September 24, 2013 admin
சென்னை உலக செஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடக்கம்! விளையாட்டு செய்திகள்

சென்னை உலக செஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடக்கம்!

இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் நார்வேவின் மாக்னஸ் கார்ல்சென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயத் ரீஜென்சி நட்சத்திர ஓட்டலில் நவம்பர் 9–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இரு வீரர்களும் மொத்தம் 12 சுற்றுகளில் மோதுவார்கள். முன்னதாக நவம்பர் 7–ந்தேதி பிரமாண்டமான தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் […]

September 24, 2013 admin
உடனடி செய்திகள்