இந்தியா
0% கடன் திட்டத்துக்கு தடை! – ரிசர்வ் வங்கி அதிரடி
டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஃப்ளாட் டி.வி., ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட நுகர் பொருட்கள் வாங்க வட்டியில்லா கடன் திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தக் கூடாது என்று ரிசர்வ் வங்கி நேற்று திடீரென தடை விதித்துள்ளது. டெபிட் கார்டுகள் மூலம் பொருட்கள் வாங்கும்போது, பொருள்களுக்கான கட்டணத்துடன் கூடுதலாக சேவைக் கட்டணம் என்று தனியாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. டெலிவிஷன், பிரிட்ஜ், வாஷிங்மெஷின், செல்போன்கள் உள்பட பல்வேறு வகையான நுகர்வோர் பொருட்கள் […]