32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2554)
மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனி: ஐபிஎம் கண்டுபிடிப்பு- வீடியோ Running News

மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனி: ஐபிஎம் கண்டுபிடிப்பு- வீடியோ

மனித உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது மூளை, அதனை கருத்தில் கொண்டே மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனியை வடிவமைத்துள்ளனர். அதாவது, மனிதனின் மூளையை போன்று கணனி ஒருவகை திரவத்தால் சக்தியை பெறுவதுடன் அதே திரவத்தால் தன் வெப்பத்தை நீக்கி குளுமைப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும். மூளையில் உள்ள குருதிச் சுற்றோட்டத்தொகுதி போன்ற ஒருவகை மின்னணு இரத்தத்தை கணனியின் வழியாக ஓடச் செய்வதன் மூலம் அந்தக் கணனிக்கான சக்தியை அதன் உள்ளே கொண்டு செல்லும். அத்துடன் அதிலிருந்து […]

October 23, 2013 admin
செவ்வாய் கிரக ஆய்வுக்காக விண்ணில் நவ. 5 ல் பாய்கிறது  மங்கள்யான்! Running News

செவ்வாய் கிரக ஆய்வுக்காக விண்ணில் நவ. 5 ல் பாய்கிறது மங்கள்யான்!

உலக அளவில் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தும் 6 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இதேபோல, விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் இருந்து பூமிக்கு தகவல் பெறும் 4 நாடுகள் பட்டியலிலும் இந்தியா இடம் பிடித்திருப்பது பெருமைக்குரியது. இதன் மூலம் அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அதுமட்டுமன்றி, தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதிலும், ஏவுகணை, செயற்கைக்கோள் ஆகியவற்றை வடிவமைப்பதிலும் பிற நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது.இந்நிலையில்,இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக […]

October 22, 2013 admin
வெங்காயம் விலை விர்..ர்..ர்!!! Running News

வெங்காயம் விலை விர்..ர்..ர்!!!

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாயை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தை சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யலாமா என மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மற்றொரு நடவடிக்கையாக வெங்காய ஏற்றுமதியை தடை செய்வது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த ஓரிரு வாரங்களாக இலேசாக குறைந்திருந்த வெங்காயத்தின் விலை, தற்போது மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. சென்னையில் கிலோ ரூ. […]

October 22, 2013 admin
சென்னையில் நாளை முதல் மினி பஸ்கள்! Running News

சென்னையில் நாளை முதல் மினி பஸ்கள்!

சென்னையில் 50 மினி பேருந்து, 610 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.இதன் தொடக்க விழா நாளை காலை 11 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சென்னையில் பஸ் செல்ல முடியாத பகுதிகளில் மினி பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதை செயல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக 50 மினி பஸ்கள் விடப்படுகின்றன.இதன் தொடக்க விழா நாளை காலை 11 […]

October 22, 2013 admin
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? -ஓர் அறிவியல் பூர்வமான எக்ஸ்குளுசிவ் அலசல் ரிப்போர்ட்! Running News

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? -ஓர் அறிவியல் பூர்வமான எக்ஸ்குளுசிவ் அலசல் ரிப்போர்ட்!

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்: பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. […]

October 22, 2013 admin
“இறுதிச் சடங்குகள் செய்வது எப்படி?” கற்றுக் கொடுக்கும் பாத்திமா தாகிரா! Running News

“இறுதிச் சடங்குகள் செய்வது எப்படி?” கற்றுக் கொடுக்கும் பாத்திமா தாகிரா!

பாத்திமா தாகிரா… சென்னை மதுரவாயல் பகுதியில் வசிக்கிறார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடன் இணைந்து கடந்த 15 வருடங்களாக ஆன்மிகப் பிரச்சாரம் செய்து வருகிறார். பலரது புருவங்களை உயர்த்தும் வகையில், இறந்தவர்களுக்கான இறுதி சடங்குகளைச் செய்து வருகிறார். அதன்மூலம் ‘இஸ்லாம், பெண்களுக்கு எந்தச் சுதந்திரத்தையும் வழங்கவில்லை’ எனும் தவறான கற்பிதங்களைக் கட்டுடைக்கிறார். “மனிதநேயத்துடன் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டும்’ என்ற நபிகளின் மொழிதான் நான் இந்தப் பணியைச் செய்ய உந்துதலாக இருந்தது” என்று நிதானமாகத் தன் பார்வையை […]

October 22, 2013 admin
ரீ என்ட்ரி ஆகும் வடிவேலு – வின் “ஜகஜால புஜபல தெனாலிராமன்” ஆல்பம் Running News

ரீ என்ட்ரி ஆகும் வடிவேலு – வின் “ஜகஜால புஜபல தெனாலிராமன்” ஆல்பம்

1991ஆம் ஆண்டில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த வடிவேலு ஏராளமான படங்களில் நகைச்சுவையில் தனிமுத்திரை பதித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொள்ளை கொண்டார்.கவுண்டமணிக்கு பிறகு பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தவராகவும் இருந்த வடிவேலு அரசியல் பிரச்சினைகளால் கடந்த 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்’ திரைப்படத்தின் மூலம் ஆரம்பிக்கிறார். இதில் வடிவேலு நாயகனாக நடிக்கிறார்.அதிலும் தெனாலிராமன் மற்றும் கிருஷ்ணதேவராயர் என இரண்டு வேடத்தில் […]

October 22, 2013 admin
மத்திய – மாநில நிதி உறவு- ஓர அலசல்! Running News

மத்திய – மாநில நிதி உறவு- ஓர அலசல்!

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள நிதிக்குழு ஆணையத்தைப் புறக்கணித்துவிட்டு, மத்திய நிதி அமைச்சர் தன்னிச்சையாக அமைத்த இரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடு அளிக்க மத்திய அரசு முனைந்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கீழ்க்கண்ட முக்கிய வினாக்களை எழுப்பியுள்ளார். 1. பின் தங்கிய மாநிலங்களின் தேவைகளை அறிந்து நிதி ஒதுக்கீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட இந்தக் குழு, பின் தங்கிய […]

October 22, 2013 admin
நரேந்திர மோடி போன் வாங்கியாச்சா? Running News

நரேந்திர மோடி போன் வாங்கியாச்சா?

இந்தியா முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுவதாக சொல்கிறார்கள். இது உருவாக்கப்பட்ட அலை என்றும் சொல்கிறார்கள். இந்த அலை முதலில் இணையத்தில் தான் வீசத்துவங்கியது. இப்போதும் இதன் மையம் இணையத்தில் தான் இருக்கிறது.எல்லாம் மோடியின் இணைய படை செய்த வேலை. மோடியின் ஆதர்வாளர்கள் இணையத்தை எப்படி பயன்ப‌டுத்துவது என்பதில் நிபுணர்களாக இருக்கின்றனர். இணையத்தில் அவர்கள் காட்டிவரும் உற்சாகம் மோடி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி பேச வைத்தது. தனிப்பட்ட முறையில் நரேந்திர மோடியும் தொழில்நுட்ப பயன்பாட்டை புரிந்தவராக […]

October 22, 2013 admin
இலவச மருத்துவ ஆலோசனை வேணுமா? ‘104’க்கு போன் பண்ணுங்க! Running News

இலவச மருத்துவ ஆலோசனை வேணுமா? ‘104’க்கு போன் பண்ணுங்க!

பொதுமக்கள் வீட்டிலிருந்த படியே போன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் 104 டெலி மெடிசின் சேவை சோதனை முறையில் தொடங்கப்பட்டு, ஓரிரு வாரங்களில் முழுப் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் 104 டெலி மெடிசின் சேவை வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 108 சேவை ஆம்புலன்சை இயக்கி வரும் இவிகேஇஎம்ஆர்ஐ நிறுவனம் மூலம் இச்சேவை வழங்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக பரிசோதனை முறையில் எந்த போனில் இருந்தும் பொதுமக்கள் 104க்கு பேசினாலும் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை மருத்துவக் […]

October 22, 2013 admin
உடனடி செய்திகள்