32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2548)
சந்தானத்தின் ஆபாச வசனத்தால் பப்ளிசிட்டியான ‘என்றென்றும் புன்னகை’ ஆல்பம் + டிரைலர் Running News

சந்தானத்தின் ஆபாச வசனத்தால் பப்ளிசிட்டியான ‘என்றென்றும் புன்னகை’ ஆல்பம் + டிரைலர்

ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கும் படம் ‘என்றென்றும் புன்னகை’, டாக்டர் வி.ராம்தாஸ், தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் இபட்டத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். அகமது இயக்கி உள்ளார். இளமை ததும்பும் காதல் படமான இதன விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கியிருக்கிறார். இதற்கிடையில் இந்த படத்தின் டிரெய்லரில், ஒரு இளம்பெண் சந்தானத்திடம், ”5.10க்குப் போலாம்னு இருக்கேன்.” என்கிறார்.சந்தானம் அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு ”ஏன் நல்லாத்தானே இருக்கே? ஐநூறு ஆயிரத்துக்கே நீ […]

October 29, 2013 admin
காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன்? Running News

காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன்?

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் மட்டும் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக இலங்கை பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. நேற்று இலங்கையிலிருந்து வெளியாகும் “சிலோன் டுடே’ பத்திரிகை, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில், “”இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நவம்பர் 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் மட்டும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.நிகழ்ச்சி முடிந்ததும், இலங்கை உள்பட எந்த நாட்டுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தை எதிலும் ஈடுபடாமல் உடனடியாக அவர் புதுதில்லி […]

October 29, 2013 admin
சோனியாவுக்கு கோவில்: ஆந்திராவில் அமைந்தது! Running News

சோனியாவுக்கு கோவில்: ஆந்திராவில் அமைந்தது!

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள் கோவில் கட்டி தினமும் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் தெலுங்கானா மசோதா சட்டமாக மாறியதும் இதே இடத்தில் நிரந்தரமாக கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர். மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து தெலுங்கானா மாநிலம் அமையும் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்; அதே சமயம் பிற பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து […]

October 29, 2013 admin
‘டாஸ்மாக்’ ஐஸ்கிரீம் வந்தாச்சு! Running News

‘டாஸ்மாக்’ ஐஸ்கிரீம் வந்தாச்சு!

ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். அதற்காக் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கும்.ஆகவே கட்டுப்பாட்டோடு அதை சாப்பிட வேண்டும். இதற்கிடையில் சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விடமாட்டார்கள்.இதற்கு காரணம் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகி விடும் அல்லது சளி பிடிக்கும் என்பதால். ஆனால் ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. காரணம் – ஐஸ்கிரீமை பால் கொண்டு செய்வதால் […]

October 29, 2013 admin
மினி பஸ்களில் இருப்பது கட்சி சின்னம் அல்ல..!பசுமைக்கு அடையாளம்!! -அமைச்சர் விளக்கம்! Running News

மினி பஸ்களில் இருப்பது கட்சி சின்னம் அல்ல..!பசுமைக்கு அடையாளம்!! -அமைச்சர் விளக்கம்!

“மக்கள் புழக்கத்தில் பல்வேறு இலைகள் உள்ளன. சாப்பிட வாழை இலை, உணவுக்கு கருவேப்பிலை, கீரை, வெற்றிலை, செடிகளில் இலை, கொடிகளில் இலை இப்படி அனைத்தும் இலை மயம். தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசு சிமெண்டில் உதய சூரியன் சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைத்தார்கள்.ஆனால் தற்போது பசுமையை குறிப்பிடும் நல்ல நோக்கத்தில் 4 இலைகள். கலை நயத்துடன் வரையப்பட்டுள்ளது. இது பசுமைக்கு அடையாளம். கட்சி சின்னம் அல்ல.”என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் […]

October 28, 2013 admin
பாட்னா குண்டுவெடிப்பு : இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 13 பேர் கைது! Running News

பாட்னா குண்டுவெடிப்பு : இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 13 பேர் கைது!

பீகாரில் நேற்று நரேந்திர மோடி பொது கூட்டத்தை குறிவைத்து 8 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் அமைப்பை சேர்ந்த 13 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகமாக […]

October 28, 2013 admin
‘அம்மா’ குடிநீர்’ விற்பனைக்கு தடை? ஹைகோர்ட்டில் வழக்கு Running News

‘அம்மா’ குடிநீர்’ விற்பனைக்கு தடை? ஹைகோர்ட்டில் வழக்கு

தமிழக அரசு சார்பில் அம்மா குடிநீர் என்ற பெயரில் மினரல் வாட்டர் பாட்டில் ஒரு லிட்டர் ரூ.10க்கு விற்கப்படுகிறது. இந்த பாட்டிலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் போல் ஒரு வடிவம் தெரியும். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், அந்த வடிவம் நீக்கப்படவில்லை.இந்நிலையில், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, சென்னை ஹாய்கோர்ட்டில் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் “தமிழக அரசு, ‘அம்மா குடிநீர்’ என்ற பெயரில் குடிநீரை ஒரு பாட்டில் […]

October 28, 2013 admin
பத்தாம் வகுப்பு (அ) இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி! Running News

பத்தாம் வகுப்பு (அ) இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி!

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் இந்தியாவின் இரும்பு உற்பத்தி நிறுவனங்களுள் மிகவும் பிரசித்தி பெற்றதும் பிரமாண்டமானதும் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவின் மகாரத்தினா நிறுவனமாகும். செய்ல் நிறுவனத்தின் பர்ன்பூர் கிளையில் டெக்னிகல் பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. அதே போல் சேலத்தில் உள்ள செய்ல் நிறுவனத்தில் உள்ள 53 அட்டெண்டண்ட் கம் டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : சேலம் செய்ல் நிறுவனத்தில் […]

October 28, 2013 admin
“காமராஜ்” திரைப்படமும்  டிஜிட்டலில் ரீ- ரிலீஸ் ஆகிறது Running News

“காமராஜ்” திரைப்படமும் டிஜிட்டலில் ரீ- ரிலீஸ் ஆகிறது

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னாள் திரைக்கு வந்து ஓடிய பல்வேறு படங்கள் நவீன மாற்றங்களுடன் டிஜிட்டல் மயமாகப் பட்டு திரும்பவும் வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன்னர்தான் வெளியான காமராஜ் படமும் நவீன மயமாக்கப் பட்டு வெளி வர இருக்கிறது. கர்மவீரர் காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். அத்துடன் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கராகத் திகழ்ந்தவர் ஊழலே செய்யாதவர் என்று விரல் நீட்டி சொல்லக் […]

October 28, 2013 admin
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க  – நீக்க -இன்னும் மூன்றே தினங்கள் அவகாசம்! Running News

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க – நீக்க -இன்னும் மூன்றே தினங்கள் அவகாசம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட மாற்றங்களை செய்வதற்கு அக்டோபர் 31-ம் தேதி வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் http://www.elections.tn.gov.in/eregistration/என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். செப்.15- 1-1-2013 அன்று 18 வயது பூர்த்தியானவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க […]

October 28, 2013 admin
உடனடி செய்திகள்