Running News
இந்த பிரா விலை ஜஸ்ட் 61 கோடி ரூபாய்தான்!
அமெரிக்காவை சேர்ந்த விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் நியூ யார்க் நகரில் மாபெரும் உள்ளாடை தயாரிப்புக் கண்காட்சியை நடத்துகிறது.இக் கண்காட்சியின் போது தங்கத்தில் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஃபான்டெஸி பிராக்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். அதில் இம்முறை ஒரு கோடி அமெரிக்க டாலர் (இந்திய பணத்திற்கு சுமார் 61 கோடி ரூபாய்) மதிப்புடைய பிரா விளம்பரப்படுத்த படுகிறது மேலும் இந்த பிராக்களை அணிந்து நடக்கும் வாய்ப்பை பெறுவதற்கு உலகின் முன்னிலை மாடல் அழகிகள் காத்திருப்பதுண்டு. […]