32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2550)
வீடு கட்ட ப்ளான் பண்ணுபவர்களுக்கு உதவும் இலவச மென்பொருள்! Running News

வீடு கட்ட ப்ளான் பண்ணுபவர்களுக்கு உதவும் இலவச மென்பொருள்!

நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணி கொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D (http://www.sweethome3d.com/index.js)மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். மேலும் இது இலவசமாக கிடைக்கும் என்பதை நோட பண்ணிக் கொள்ளவும் இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் […]

October 26, 2013 admin
‘யூ டியூபால் பிசியான பாடகி யாகி விட்ட இல்லத்தரசி! Running News

‘யூ டியூபால் பிசியான பாடகி யாகி விட்ட இல்லத்தரசி!

இபபோதெல்லாம் யூ டியூப்-பில் குறும்படம் எடுத்தவர்கள் டாப் டைரக்டர்களாக வருவது அதிகரித்துக் கொண்டே போவது தெரிந்த விஷயம்தான். அந்த வரிசையில் கேரளாவைச் சேர்ந்த இளம் இல்லத்தரசி ஒருவர் தன் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல் ‘யூடியூபில்’ வெளியானதைத் தொடர்ந்து பிசியான சினிமா பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்து உள்ளாராம்.இப்படி ‘யூடியூபால்,’ பிரபலமடைந்துள்ள அம்மணிக்கு பேஸ்புக் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத் தளத்திலும் கணக்கு இல்லை என்பதுடன் மின்னஞ்சல் முகவரி கூட இல்லை என்பது விசேஷ தகவல். […]

October 26, 2013 admin
மும்மொழிகளில் தயாராகும் “சீரடி ஜெய் சாய்ராம்” பட ஆல்பம் Running News

மும்மொழிகளில் தயாராகும் “சீரடி ஜெய் சாய்ராம்” பட ஆல்பம்

தயாரிக்கும் படம் “சீரடி ஜெய் சாய்ராம்” இந்த படம் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.மனிதனாக அவதரித்து மகான் ஆனா சீரடி சாய்பாபாவின் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் திரைக்கதையாக்கப் பட்டுள்ளது. இதுவரை பாபாவின் வாழ்கையை பதிவு செய்தவர்கள் சொல்லாமல் விட்ட சில சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீரடி சாய்பாபாவாக தாத்தா ரெட்டி என்பவர் நடிக்கிறார்.மற்றும் ராஜ்குமார்,சத்திவேல், பாலாஜி,நளினிகாந்த்,விஜய்குட்டி,பாவனா,நாராயண்ராவ்,ரேகா லஷ்மிபாய்,லஷ்மாரெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.இயக்குனர் இயக்குனர் பாஸ்கர் பாபாவிடம் படம் பற்றி கேட்டபோது,”வாழ்க்கை லட்சியமாக […]

October 26, 2013 admin
மிஸ் நியூஜெர்சி பட்டத்தை வென்ற அமெரிக்க வாழ் இந்திய பெண் ! Running News

மிஸ் நியூஜெர்சி பட்டத்தை வென்ற அமெரிக்க வாழ் இந்திய பெண் !

சமீபத்தில் அமெரிக்க அழகிப்பட்டத்துக்கு நீனா தவ்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், இனவெறியைத் தூண்டும் வகையில் சிலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தது நினைவிருக்கும் இந்நிலையில் அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடைபெற்ற அழகிப்போட்டியில் அமெரிக்க வாழ் இந்தியரன எமிலி ஷா மிஸ் நியூஜெர்சியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இதனால் மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியி லும், மிஸ் யுனிவர்ஸ் போட்டியிலும் இவர் கலந்து கொள்ள முடியும் என்பதையடுத்து இவர் மீதும் பழிச சொற்கள் பாய ஆரம்பித்துள்ளதாம். அமெரிக்காவில் […]

October 26, 2013 admin
பீகார் விவசாய பல்கலைக் கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் Running News

பீகார் விவசாய பல்கலைக் கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

பீகார், சாபோர் விவசாய பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி விவரம்: 1. பல்கலை., பேராசிரியர் மற்றும் தலைமை விஞ்ஞானி: மொத்த இடங்கள்: 28. சம்பளம்: ரூ.37,400-67,000 மற்றும் தர ஊதியம் ரூ.10,000. 2. உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை விஞ்ஞானி: மொத்த இடங்கள்: 135. சம்பளம்: ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,000. 3. உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை விஞ்ஞானி: மொத்த இடங்கள்- 112. சம்பளம்: […]

October 26, 2013 admin
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போனோ , இ-மெயில் அட்ரஸோ கிடையாதாமில்லே!. Running News

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போனோ , இ-மெயில் அட்ரஸோ கிடையாதாமில்லே!.

இந்தியா மக்ககளில் பெரும்பாலானோர் செல்போனும் கையுமாக திரியும் போது நம் பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் செல்போன் வைத்து கொள்ளவில்லை என்றும் அதேபோல் தனியாக இ மெயில் முகவரியும் வைத்து கொள்ளவில்லை என்றும் தெரிய வந்துள்ளது அவருடைய அலுவலகம் சார்பில்தான் இ-மெயில் உள்ளதால் பிரதமரின் செல்போன் பேச்சுகளை ஒட்டு கேட்பது, இ&மெயில் தகவல்களை திருடுவது எல்லாம் இங்கு சாத்தியமில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.. அண்மையில் உலகம் முழுவதும் 35 நாட்டு தலைவர்களின் தொலைபேசி, செல்போன் பேச்சுகளை […]

October 26, 2013 admin
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரசாரமா?தேர்தல் ஆணையம் கிடுககிபிடி! Running News

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரசாரமா?தேர்தல் ஆணையம் கிடுககிபிடி!

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மேலும் வாக்காளர்களை கவர்வதற்காக இணையதளங்கள், சமூக வலைதளங்களிலும் கட்சிகள், வேட்பாளர்கள் விளம்பரம் செய்கின்றனர். இதை வரன்முறைப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதிலும் அண்மையில் நகர்ப்புற வாக்காளர்களில் 37% பேர் பெரும்பாலான நேரங்களில் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் அதாவது ஆன்லைன்வாசிகள் என்று கூகுள் இந்தியாவின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனைத்து மாநில […]

October 26, 2013 admin
வங்கி கணக்கு ஆரம்பிக்க ஆதார் அட்டை மடடும் போதுமாம்! Running News

வங்கி கணக்கு ஆரம்பிக்க ஆதார் அட்டை மடடும் போதுமாம்!

ஆதார் அட்டையை பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் தற்போது நிலவி வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள நிலையில் ‘வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை இருந்தால் போதும். வேறு எவ்வித விண்ணப்ப படிவங்களையும் நிரப்ப தேவையில்லை; என ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் “ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கணக்கு துவக்க விண்ணப்ப […]

October 25, 2013 admin
கல்விக் கடனுக்கு லஞ்சம்: சென்ட்ரல் பேங்க் மேனேஜர் கைது Running News

கல்விக் கடனுக்கு லஞ்சம்: சென்ட்ரல் பேங்க் மேனேஜர் கைது

ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியா புரம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பாலுச்சாமி என்பவர் தன் மகள் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்காக கடன் கேட்டிருந்தார்.அந்த கல்வி கடன் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட முத்துக்குமாரை இன்று சீ பி ஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தேனி மாவட்டம் அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் பாலுச்சாமி. இவரது மகள் நர்சிங் படிப்பதற்கென வங்கியில் […]

October 25, 2013 admin
நோயாளியை ஏடிஎம் மெஷினாக பார்க்காதீங்க டாக்டர்! Running News

நோயாளியை ஏடிஎம் மெஷினாக பார்க்காதீங்க டாக்டர்!

ஆறு கோடி பெரிய தொகை. 15 வருடத்துக்கான வட்டி சேர்ந்தால் இரு மடங்காகும். ஒரு மரணத்துக்கு இழப்பீடாக இவ்வளவு தொகை வழங்கப்படுவது நமது நாட்டில் இது முதல் முறை. ஆனாலும் இந்த பணத்தால் மனைவிக்கு உயிர் கொடுக்க இயலாது என்பது குணால் சகாவுக்கு தெரியும். அவர் டாக்டர். மனைவி அனுராதாவும். அமெரிக்காவில் வசித்தவர்கள் கோடை விடுமுறைக்கு கொல்கத்தா வந்தனர். அனுராதாவுக்கு தோலில் கொப்புளங்கள் தோன்றின. சிகிச்சை அளித்தபின் நோய் தீவிரமானது. மும்பைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுராதா […]

October 25, 2013 admin
உடனடி செய்திகள்