32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2549)
‘பாதுகாப்பான தீபாவளியே – ஆனந்தமான தீபாவளி.!’-By அ போ இருங்கோவேள், Running News

‘பாதுகாப்பான தீபாவளியே – ஆனந்தமான தீபாவளி.!’-By அ போ இருங்கோவேள்,

தீபாவளி! குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஆனந்தமாக எதிர்பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள்! தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான்!. ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதிலும் கண் மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகம். அதனாலே தீபாவளி ஹாப்பி அண்ட் சேஃப் தீபாவளியாக […]

October 28, 2013 admin
இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது உறுதியாம்! Running News

இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது உறுதியாம்!

இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மாநாட்டில் கலந்து கொண்டால்தான் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச முடியும் என கூறியுள்ளார். பிரதமர் கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை, ஆனால் நான் கலந்து கொள்வது உறுதியாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 949–ம் ஆண்டு காமன் வெல்த் அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நைஜீரியா, மியான்மர், ஏமன், எகிப்து, […]

October 27, 2013 admin
மன உளைச்சல் காரணமாக 4 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் உயிரிழப்பு! Running News

மன உளைச்சல் காரணமாக 4 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் உயிரிழப்பு!

தமிழக அரசு மதுபானக் கடைகளில் பணியாற்றுபவர்கள் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தொழிற்சங்க பயிற்சி முகாமில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் பயிற்சி முகாம் குன்னூர் புளூஹில்ஸ் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற இறுதி நாள் நிகழ்சியில் கலந்து கொண்ட அமைப்பின் மாநிலத் தலைவர் பழனிவேலு, செயலர் கே.திருசெல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம்,”டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் […]

October 27, 2013 admin
எந்திரனை விஞ்சிய அஜீத்தின் ஆரம்பம் டீசர்! Running News

எந்திரனை விஞ்சிய அஜீத்தின் ஆரம்பம் டீசர்!

வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கு பெரிய அளவில் வியாபாரம் கிடையாது என்றாலும் சமீபகாலமாக அங்கும் மார்க்கெட் கொஞ்சம் எகிறிக் கொண்டுதான் வருகிறது.ஆனாலும் அமெரிக்காவில் தமிழ் படங்கள் ரிலீஸாகும் இடங்கள் 20 முதல் 30 ஆகத்தான் இருக்கும். அதுவும் டாப் ஹீரோகக்ளின் படம் மட்டுமே ரிலீஸாகும். மேலும் தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் நகரங்களில் உள்ள தியேட்டர்களை தேர்ந்தெடுத்துதான் ரிலீஸ் செய்வார்கள்.இந்நிலையில் தீபாவளியையொட்டி ரிலீஸாகவிருக்கும் அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 75 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவிருப்பதாக வட அமெரிக்க […]

October 27, 2013 admin
என்னை டைவோர்ஸ் பண்ணாமல்  இரண்டாம் திருமணமா? – சரிதா ஆவேசம் Running News

என்னை டைவோர்ஸ் பண்ணாமல் இரண்டாம் திருமணமா? – சரிதா ஆவேசம்

முகேசம் நானும் சட்டபடி விவாகரத்து வாங்கவில்லை இல்லை.. இல்லை!.நான் இந்தியாவில் இல்லை என்பதை அனுகூலமாக எடுத்துக் கொண்டு, முதல் மனைவி நான் இருக்கும் போதே சட்டவிரோதமாக இரண்டாம் திருமணம் செய்துள்ளார் முகேஷ். இதை நான் சும்மா விடப் போவதில்லை. சகல வித நடவடிக்கைகளையும் எடுக்கப் போகிறேன்.”என்று துபாயில் இருந்து எச்சரிக்கை விடுத்துள்ளார் சரிதா. நடிகை சரிதாவுக்கும் மலையாள நடிகர் முகேசுக்கும் கடந்த 1989–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஷர்வன், தேஜஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். […]

October 27, 2013 admin
பொருளாதாரம், சுற்றுச்சூழல், உடல் ஆரோக்யம் ஏற்பட சைக்கிள் ஓட்டுவோம் Running News

பொருளாதாரம், சுற்றுச்சூழல், உடல் ஆரோக்யம் ஏற்பட சைக்கிள் ஓட்டுவோம்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சைக்கிள்களின் பயன்பாடு பெருமளவில் இருந்தது. பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்வோர் அதிகளவில் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். குறிப்பிட்ட தொலைவுக்கு சென்றுவர எளிமையான, சிறந்த வாகனமாக சைக்கிள் விளங்கியது. சைக்கிள்கள் செல்வதற்கென்றே சாலைகளில் தனிப்பாதை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சாலைகளில் சைக்கிள்களை பயன்படுத்துவோரைக் காண்பதே அரிதாக உள்ளது. அதற்கு மாறாக பைக், ஸ்கூட்டர், மொபெட் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு பன்மடங்கு பெருகியுள்ளது. மேலும் அதிகரித்து வருகிறது. கார் மற்றும் […]

October 27, 2013 admin
சவுதியில் தடையை மீறி  கார்களை ஓட்டிய பெண்கள்! Running News

சவுதியில் தடையை மீறி கார்களை ஓட்டிய பெண்கள்!

சவுதி அரேபியாவின் சாலைகளில் பெண்கள் கார்களையோ இதர வாகனங்களையோ ஓட்டிச் செல்ல கூடாது என மதவாதிகள் தடை செய்துள்ளனர். இந்த தடையை மீறும் பெண்கள் போலீசார் மற்றும் மததலைவர்களால் தண்டிக்கப்பட நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். கார்களை ஓட்டுவதால் பெண்களின் கருப்பை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் பயமுறுத்தினர். இந்த தடை அங்குள்ள பெண்ணியக்க வாதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதவாதிகளின் மிரட்டல்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அந்நாட்டில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமங்களும் வழங்கப்பட்டதில்லை. இந்நிலையில், இந்த தடையை உடைத்தெறியும் […]

October 27, 2013 admin
ஐ.பி.எல்.லிருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கம்! Running News

ஐ.பி.எல்.லிருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கம்!

ஐ.பி.எல்., போட்டிகளில் இருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த அணி, வங்கி உத்தரவாத தொகையான 170 கோடியை செலுத்தாததே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 2010–ம் ஆண்டில் சகாரா குழுமம் ரூ.1,702 கோடிக்கு விலைக்கு வாங்கியது. ஆனால் அந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஆட்டங்களின் எண்ணிக்கை குறைவாக […]

October 26, 2013 admin
தலைமை பொறுப்புகளில் பெண்கள்- இந்தியாவில் கணிசமாக உயர்வு! Running News

தலைமை பொறுப்புகளில் பெண்கள்- இந்தியாவில் கணிசமாக உயர்வு!

இந்தியாவில் பெண்களை உயர் பதவிகளில் பார்ப்பது கடினம். ஆனால், தற்போது பல நிறுவனங்கள் பெண்களை உயர் அதிகாரிகளாக நியமித்து வருகின்றன. இது அந்த நிறுவனங்கள் சிறந்த வளர்ச்சியை எட்ட உதவுகின்றன. எனவே அத்தகைய பொறுப்புகளை வகிக்கும் அளவுக்கு திறமை கொண்ட பெண்களுக்கான தேவை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று சில ஆய்வு நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனாலும் ஐடி, சில்லரை வர்த்தகம், விருந்தோம்பல், ஊடகம், பொழுதுபோக்கு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா, வங்கி […]

October 26, 2013 admin
உணவு ::: கொஞ்சம் உண்மைகள் + தெளிவுகள் By ‘ஹீலர் பாஸ்கர்’ Running News

உணவு ::: கொஞ்சம் உண்மைகள் + தெளிவுகள் By ‘ஹீலர் பாஸ்கர்’

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”, உண்மைதான், இவ்வுலகில் நிறைவான வாழ்வு வாழ ஆரோக்கியம் மிக மிக இன்றியமையாதது. ஆரோக்கியமற்ற மனிதரால் விரும்பினாலும் மகிழ்சியாக வாழ முடிவதில்லை. அவர் தானும் துன்புற்று தம்மை நேசிப்பவர்களையும் வருத்தத்தில் ஆழ்த்துகின்றார். இன்றைய நவ‌நாகரீக யுகத்தில் விளைந்த நவீன வாழ்வியல் முறைகளும், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மனித வாழ்வை பல வழிகளில் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளன என்பது உண்மை, எனினும் நோயற்ற வாழ்வை அவை நமக்குத் தந்துள்ளன என நம்மால் நிறைவு கொள்ள […]

October 26, 2013 admin
உடனடி செய்திகள்