32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2525)
புதிய புயல் ‘லெஹர்’ – அந்தமான் அருகே உருவானது Running News

புதிய புயல் ‘லெஹர்’ – அந்தமான் அருகே உருவானது

வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தெற்கு அந்தமான் கடலில் சென்னையில் இருந்து 1500 கிலோ மீட்டருக்கு அப்பால் மையம் கொண்டுள்ள இதற்கு ‘லெஹர்’ என பெயரிடப்பட்டுள்ளது.. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள தகவல் குறிப்பில், ”அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியுள்ளது. […]

November 24, 2013 admin
தலைமாறிய மகுடம்! Running News

தலைமாறிய மகுடம்!

உலக செஸ் சேம்பியனாக மேக்னஸ் கார்ல்சன் வாகை சூடுவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை. சென்னையில் முதல் தடவையாக நடக்கும் போட்டியில் நம்மூர் ஆனந்த் பட்டத்தை தக்கவைத்தால் பெருமை என மனதோரம் ஆசை படபடத்ததிலும் தப்பில்லை.ஆனந்த் நிறைய சாதித்துவிட்டார். தாய்நாட்டில் செஸ் புத்துயிர் பெற பெரும் பங்களித்துள்ளார். எல்லா நல்ல விஷயங்களும் ஒருநாள் நிறைவு பெறும் என்ற நியதிக்கு விதிவிலக்கு கிடையாதுதானே. நார்வேயின் இளம்புயல் மேக்னஸ் 10 சுற்றுகளில் ஆறரை புள்ளிகள் எடுத்து 2 சுற்றுகளுக்கு முன்பாக […]

November 24, 2013 admin
இந்திய வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் பணம் ரூ.3,652! Running News

இந்திய வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் பணம் ரூ.3,652!

2012- டிசம்பர் ஆண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ.3,652 கோடி ரூபாய் கேட்பாரற்று பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டேட் பேங்க்கில் மட்டும் 714 கோடி: அந்த பட்டியலின் முதல் இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளது. இந்த வங்கியில் மட்டும் ரூ.714 கோடி பணம் பல வங்கிக் கணக்குகளில் இருக்கிறது.இரண்டவதுÂ இடத்தில் கனரா வங்கி உள்ளது. அதில், ரூ.525.8 கோடியும் உள்ளது. நாட்டில் உள்ள வங்கிகளில் பலர் சேமிப்பு கணக்குகளை தொடங்கி […]

November 24, 2013 admin
மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் பல்வேறு பணி வாய்ப்பு! Running News

மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் பல்வேறு பணி வாய்ப்பு!

சென்னையில் செயல்பட்டு வரும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: செவிலியர்(ஏஆர்டி/லிங்க ஏஆர்டி மையம்) காலியிடங்கள்: 40 பணி: மருந்தாளுநர் (ஏஆர்டி) காலியிடங்கள்: 14 பணி: விவர குறிப்பு மேலாளர் (ஏஆர்டி) காலியிடங்கள்: 27 பணி: கவனிப்பு ஒருங்கிணைப்பாளர் (ஏஆர்டி) காலியிடங்கள்: 15 பணி: ஆற்றுநர் (ஏஆர்டி) காலியிடங்கள்: 06 பணி: ஆய்வக நுட்புனர் (ஏஆர்டி) காலியிடங்கள்: 02 பணி: ஆற்றுநர் […]

November 24, 2013 admin
இன்டர்நெட்டில் 20 கோடி  + பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் முதலிடம பிடிக்கும் இந்தியா! Running News

இன்டர்நெட்டில் 20 கோடி + பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் முதலிடம பிடிக்கும் இந்தியா!

இந்தியாவில் இணையதள பயன்பாட்டில் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத் தன்மை 49.5 சதவீதம், பயன்படுத்த அனுமதி 31.2 சதவீதம், இங்குள்ள புள்ளிவிபரங்கள் கிடைப்பது 22.6 சதவீதம் ஆக உள்ளது என்றும் உலக வலை இணைய நிறுவனம் தெரிவித்துள்ளது.அதே சமயம் இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு 37.4 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் இது முதலிடமாகும் என இ-மார்க்கெட்டர் எனும் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 2009ம் ஆண்டு […]

November 24, 2013 admin
ஐஸ்வர்யா ராய் தனிகுடித்தனம்! – :மாமியார் குறுக்கீடு அதிகரிப்பதால் இம்முடிவாம்!! Running News

ஐஸ்வர்யா ராய் தனிகுடித்தனம்! – :மாமியார் குறுக்கீடு அதிகரிப்பதால் இம்முடிவாம்!!

கடந்த சில ஆண்டுகளாக மாமியார் ஜெயா பச்சனின் குறுக்கீடு அதிகரித்துள்ளதால் தனிக் குடித்தனம் செல்ல முடிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். ஜெயாவுபச்சனுக்கு ஐஸ்வர்யாவை அபிஷேக் திருமணம் செய்ததே பிடிக்கவில்லை என்பது நினைவு கூறத்தக்கது. உலக அசாகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யாராய்.பிக்பாஸ் அமிதாப்பின் வாரிசான அபிஷேக் பச்சனை கடந்த 2007 -ல் மணமுடித்த பிறகு அவருடன் மும்பையில் உள்ள மாமியார் வீட்டிலேயே வசித்து வருகிறார் இந்நிலையில் கொஞ்ச காலமாக ஐஸ்வர்யாவின் ஒவ்வொரு விஷயத்திலும் மாமியார் ஜெயா பச்சன் தலையிடுவதாக […]

November 24, 2013 admin
அணுஆயுதங்களை சுமந்து செல்லும் தனுஷ் ஏவுகணை சோதனை சக்சஸ்! Running News

அணுஆயுதங்களை சுமந்து செல்லும் தனுஷ் ஏவுகணை சோதனை சக்சஸ்!

அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கவல்ல தனுஷ் ஏவுகணை சோதனையை இந்தியா இன்று வெற்றிகரமாக நடத்தியது. கடற்படைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை ஏற்றிச் சென்று தாக்கும் திறன் கொண்டது. இது, 500 முதல் 1000 கிலோ என்ற அளவில் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒடிசா மாநிலம் பலசூர் அருகேயுள்ள சண்டிபூர் கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பற்படை கப்பலிலிருந்து இன்று தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது. கண்டம் விட்டு […]

November 23, 2013 admin
நயன்தாராவுடன் சிம்பு :::என்ன தப்பு?- கேட்கிறார் ஹன்சிகா Running News

நயன்தாராவுடன் சிம்பு :::என்ன தப்பு?- கேட்கிறார் ஹன்சிகா

சிம்பு – ஹன்சிகா காதல் ஜோடிகள் பிரிந்து விட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன.இந்நிலையில் இதனை ஹன்சிகா மறுத்துள்ளதாகவும் , தனக்கும் சிம்புவுக்கும் இப்போதும் கூட இடையே நல்ல புரிதல் உள்ளதாகவும் இதிலொன்றும் தப்பேயில்லை.என்றுஹன்சிகா சொன்னதாகவும் செய்திகள் கசிகின்றன பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிம்புவுடன் அவரது முன்னாள் காதலியான நயன்தாரா இணைந்து நடிக்கிறார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் சிம்பு – ஹன்சிகா பிரிவினைப் பற்றி வதந்திகள் ரேகைக் கட்டி பறந்தன் தற்போது இதனை ஹன்சிகா மறுத்துள்ளதாகவும் […]

November 23, 2013 admin
முனைவர் பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு நிதி உதவி  – டாட்டா தகவல் Running News

முனைவர் பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு நிதி உதவி – டாட்டா தகவல்

டாட்டா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.,) நிறுவனம் இந்த நடப்பாண்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக வளாக நேர்காணல் மூலம் 25 ஆயிரம் பணியாளர்களையும் எஞ்சிய பணியாளர்கள் பின்னர் தேர்ந்தெடுக்கப் படுவர் என்றும் தெரிவித்துள்ளது.அத்துடன் ஆண்டுதோறும் முனைவர் பட்டம் பெற விரும்பும் 40 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும். எனவும் அறிவித்துளளது. இது குறித்து இந்நிறுவனத்தின் மனிதவள பிரிவின் நிர்வாக துணை தலைவர் அஜோய் முகர்ஜி.”நடப்பாண்டில் டாடா நிறுவனம் வளாக நேர்காணல் மூலம் 25 […]

November 23, 2013 admin
விமர்சனத்துக்கு உள்ளாகும் விருதுகள் Running News

விமர்சனத்துக்கு உள்ளாகும் விருதுகள்

இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். இவை சிவிலியன் விருதுகள். அரசியல் சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற […]

November 23, 2013 admin
உடனடி செய்திகள்