32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2523)
குழந்தைகளுக்கு(ம) தெரிய வேண்டிய குட் டச் & பேட் டச்! Part 2-By  கிருத்திகா தரன் Running News

குழந்தைகளுக்கு(ம) தெரிய வேண்டிய குட் டச் & பேட் டச்! Part 2-By கிருத்திகா தரன்

போன தடவை போட்ட குட் டச்,பேட் டச் பதிவின் (http://www.aanthaireporter.com/?p=3003)தொடர்ச்சி.நீளம் கருதி அதில் நிறைய பாய்ன்ட்கள் சேர்க்கவில்லை.விட்டு போனதை சேர்த்தும், சில பவர் பாய்ன்ட் ஸ்லைட்ஸ் கிடைத்தது.அதையும் ஷேர் செய்து உள்ளேன்.கற்று கொடுக்க மேலும் எளிதாக இருக்கும். 1.பாதுகாப்பு குழந்தைகளின் உரிமை அதை முதலில் சொல்லி கொடுக்க வேண்டும். 2.அனைவருக்கும் ஒரு உணர்வு இருக்கும்,மகிழ்ச்சி,சந்தோசம் ,சோகம் எனபது போல ..சில விஷயங்கள் சங்கடமாக இருக்கும்.அதை வெளியில் நம்பிக்கையானவரிடம் கூற வேண்டும்.சங்கடங்களை நம்மிடம் வெளிபடுத்த சந்தர்பங்கள் அளிக்க வேண்டும். […]

November 26, 2013 admin
பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு சவுத் இந்தியன் வங்கியில் பணி Running News

பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு சவுத் இந்தியன் வங்கியில் பணி

இந்தியாவிலுள்ள ஷெட்யூல்டு வங்கிகளில் கேரள மாநிலம் திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சவுத் இந்தியன் வங்கிக்கு முக்கிய இடம் உள்ளது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது.சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நவீனமயமாக்கப்பட்ட கிளைச் சேவைகளுக்காக இந்த வங்கி அறியப்படுகிறது. இந்த வங்கியின் ஆமதாபாத் பகுதியில் பணியாற்ற 30 கிளரிக்கல் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது : சவுத் இந்தியன் வங்கியின் புரொபேஷனரி கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.09.2013 அடிப்படையில் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக […]

November 26, 2013 admin
கடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்! Running News

கடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்!

சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வர,அமெரிக்காவின் ஃப்ளோரிடா , மாலத்தீவு மற்றும் ஸ்வீடனை அடுத்து – கடலின் அடியில் தங்கும் ஹோட்டல் வரிசையில் இது தான் இப்ப நம்பர் 1 ஆப்ரிக்காவில் உள்ள பெம்பா தீவில் இந்தியன் ஓஷன் கடற்பரப்பில் அமைந்துள்ள மான்ட்டா ரிஸார்ட் தான் ஹாட் டெஸ்டினேஷன். மூன்று அடுக்குகள் கொண்ட இந்த ஹோட்டலில் கீழ் பகுதி பெட்ரூம் எட்டு கண்ணாடிகள் கொண்டது அதனால் 24 மணி நேரமும் பெரிய […]

November 26, 2013 admin
அலட்சியப் படுத்தலாமா அறிவியல் கல்வியை? Running News

அலட்சியப் படுத்தலாமா அறிவியல் கல்வியை?

இந்தியாவில் அறிவியலுக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது முட்டாள்தனமானது என பாரத ரத்னா விருது பெறவிருக்கும் விஞ்ஞானியும், பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுத் தலைவருமான பேராசிரியர் சி.என்.ராவ் கூறியுள்ளதை வெறும் ஆவேசமான பேச்சு எனப் புறந்தள்ளிவிட முடியாது. மத்திய அறிவியல்,தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியும், பேராசிரியர் ராவின் இந்தக் கருத்தை வழிமொழிந்துள்ளார். “தகவல் தொழில்நுட்பம் என்பது அறிவியல் சார்ந்தது அல்ல. அந்தத் துறையில் பணியாற்றும் பலரும் மனஉளைச்சலுக்கு இலக்காகி அவதிப்பட்டு வருவதை நான் அறிவேன். […]

November 26, 2013 admin
நமமை போலவே செயல்படும் ரோபோக்கள் தயார்! Running News

நமமை போலவே செயல்படும் ரோபோக்கள் தயார்!

உலகில் ரோபோட் என்றழைக்கப்படும் முதல் இயந்திர மனிதன் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1968-இல் பிறந்தான்.வீட்டு வேலை செய்யும் சிறிய ரோபோ என்னும் இயந்திர மனிதனின் உயரம் மூன்றடி. எடை – இருபத்தி இரண்டரை கிலோ ஆகும்.போலீஸ் ரோபோ என்ற ஒன்று உண்டு. அதன் எடை 87 கிலோ. உயரம் ஒன்றரை மீட்டர். பெயர் ஞடஈ-2.மனிதனுக்கு உள்ள அத்தனை உறுப்புக்களையும் கொண்ட ரோபோவுக்கு “லெனின் கிரேடு’ என்று பெயர். இது ரோபோ இயல் மற்றும் பொறியியல் சைபர்னடிக்ஸ் கழகத்தில் […]

November 26, 2013 admin
ஆப்பிள் Vs சாம்சங் :நஷ்டஈடும் “சில்லரை” விவகாரமும்! Running News

ஆப்பிள் Vs சாம்சங் :நஷ்டஈடும் “சில்லரை” விவகாரமும்!

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது என்று இன்று சில நாளிதழ்களிலும் அதையடுத்து பேஸ்புக்கிலும் செய்திகள் வெளியானது அது போலி செய்தி என்பது பலருக்கு தெரியவில்லை. இது சாத்தியம் இல்லாத தகவலும்கூட. 1.நீதிபதி அறிவித்த தொகை 1 பில்லியன், அதாவது 100 கோடி டாலர் அல்ல. 29 […]

November 25, 2013 admin
“கோச்சடையான்” பொங்கலுக்கு வராதாமிலே!? Running News

“கோச்சடையான்” பொங்கலுக்கு வராதாமிலே!?

இந்தியாவில் வெளிவரும் முதல் முழுமையான MOTION CAPTURE TECHNOLOGY படமான ‘கோச்சடையான்’ ஆடியோ வெளியீட்டு விழா ரஜினி பிறந்த நாளான 12.12.13 அன்று நடக்கிறது. ஜனவரி 10 ரிலீஸ் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் பொங்கலுக்கு ‘கோச்சடையான்’ வெளியாகுமா என்பதில் பலத்த சந்தேகம் எழும்பியுள்ளது.இது குறித்து விசாரித்தால் வீரம். ஜில்லா’ போன்ற படங்களுடன் போட்டி போட்டு இறங்கும் தரத்தில் தன மகள் இந்த ‘கோசடையான்’படத்தை உருவாக்கவில்லை என்று ரஜினியே நினைப்பதால் இதை ஓரிரு வாரம் தள்ளி ரிலீஸ் […]

November 25, 2013 admin
டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை ஹைகோர்ட்டில் வாய்ப்பு Running News

டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை ஹைகோர்ட்டில் வாய்ப்பு

தமிழகத்தின் தலைமையிடமான சென்னையில் செய்ல்பட்டு வரும் சென்னை ஹைகோர்ட்டில்ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். பணிவாரியான காலியிடங்கள் விவரம்: மொத்த காலியிடங்கள் 268 01. Personal Assistant to the Hon’ble Judge – 57 02. Personal Assistant – 07 03. Assistant – 37 04. Computer Operator – 28 05. Typist […]

November 25, 2013 admin
உலக செஸ் சாம்பியன் பரிசளிப்பு விழா: கார்ல்சனுக்கு கோப்பையை வழங்கினார் ஜெ. Running News

உலக செஸ் சாம்பியன் பரிசளிப்பு விழா: கார்ல்சனுக்கு கோப்பையை வழங்கினார் ஜெ.

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற நார்வே வீரர் கார்ல்சனுக்கு நீலகிரி மலைச்சரிவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆலிவ் இலை மாலையுடன் வாகையர் தங்கக் கோப்பையினையும், 60 சதவீத பரிசுத் தொகையாக 9 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கியதுடன் ஆனந்துக்கு ரூ.6.03 கோடி ரொக்கத்துடன் வெள்ளிப் பதக்கம் வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. சர்வதேச அளவில் நமது நாட்டின் பெயரை நிலைநிறுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற 2013ஆம் […]

November 25, 2013 admin
இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..! By ரவி நாக் Running News

இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..! By ரவி நாக்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்னும் மனிதர் 1945க்கு பிறகு வெறும் மர்ம்மாகி போனார் – இதற்கிடையில் அவரை பற்றி இந்திய அரசு வைத்திருக்கும் 20 கோப்புகளை மறைக்கும் ரகசியம் – உண்மையில் நடந்தது என்ன? இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இருபது கோப்புகளை இந்தியா வைத்திருக்கிறது. இதனை பொதுமக்களுக்கு ஏன் கூறவில்லை? இதன் கோப்புகளை பற்றி அரசு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதெல்லாம் மவுனம் சாதிப்பது ஏன்? […]

November 25, 2013 admin
உடனடி செய்திகள்