32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2527)
ரிசர்வ் வங்கியின் போக்கையே புரிஞ்சிக்க முடியலையே! Running News

ரிசர்வ் வங்கியின் போக்கையே புரிஞ்சிக்க முடியலையே!

மந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில் சாதாரண மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அந்த மக்களால் புரிந்துகொள்ள முடியாத வகையில் உள்ளன. ஆனால், அதைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் உள்ளன. தனக்கு எந்தவிதமான மருந்து கொடுக்கப்படுகிறது என்பதை நோயாளி அறிந்திருக்க வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகியவைதான் இலக்குகள் என நடப்பாண்டின் 2ஆவது காலாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையின் சமீபத்திய ஆய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்துள்ள நடவடிக்கைகள் […]

November 22, 2013 admin
மதியம் கரையை கடக்கும் ‘ஹெலன்’ புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை Running News

மதியம் கரையை கடக்கும் ‘ஹெலன்’ புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

வங்க கடலில் உருவான காற்றழுத்தம் ஹெலன் புயலாக மாறியது. இது இன்று மதியம் கரை கடக்கிறது. தற்போது அது ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் 240 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் அல்லது மாலை மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும். அப்போது அந்த பகுதியில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று அடிக்கும். மீனவர்கள் ஆந்திரா அருகே உள்ள கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச்செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். […]

November 22, 2013 admin
எகிறும் சைபர் கிரைம்!- இணையதள பாதுகாப்பு  கருத்தரங்கங்கில் பகீர் Running News

எகிறும் சைபர் கிரைம்!- இணையதள பாதுகாப்பு கருத்தரங்கங்கில் பகீர்

“ஒவ்வொரு நிமிடத்திலும் கம்ப்யூட்டர்களை தாக்கக் கூடிய 45 வைரஸ் இணையதளங்களும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 200 புதிய இணைய தளங்களும் உருவாக்கப்படுகிறது.அதேபோன்று ஒரு நிமிடத்திலும் தனிப்பட்டவர்களின் 180 பாஸ்«வர்டுகள் திருடப்படுகிறது. இதன் மூலம் 200 மில்லியன் டாலர் திருடப்படுகிறது. தற்போது பார்த்தால் இந்த நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 50 சதவீதம் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளது.”என்று இணையதள பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் லேரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.. இணையதள பாதுகாப்பு கூட்டமைப்பு […]

November 22, 2013 admin
“ரத்தக்கறை படிந்த கரம்’- குறித்து மோடி பதிலை ஏற்க இயலாது!-தேர்தல் ஆணையம்! Running News

“ரத்தக்கறை படிந்த கரம்’- குறித்து மோடி பதிலை ஏற்க இயலாது!-தேர்தல் ஆணையம்!

காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை “ரத்தக்கறை படிந்த கரம்’ என்று பேசியது தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அளித்த விளக்கத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதுடன் எதிர்காலத்தில் பொதுக்கூட்டங்களில் பேசும்போது மேலும் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கிறோம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த வாரம் பாஜவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் குறித்து “ரத்தக் கறை படிந்த கரம்’ என்று சர்ச்சைக்குரிய […]

November 22, 2013 admin
தங்க காசு விற்பனை திட்டத்தை கை விட்டது அஞ்சல்துறை! Running News

தங்க காசு விற்பனை திட்டத்தை கை விட்டது அஞ்சல்துறை!

பொதுத் துறை வங்­கிகள் தங்க காசுகள் மற்றும் பதக்கங்களை விற்­பனை செய்ய மத்­திய நிதி­ ­அமைச்­சகம் தடை விதித்­த நிலையில் மத்­திய அரசின் அங்­க­மான தேசிய அஞ்சல் துறை தங்க காசு­களை விற்­பனை செய்­ய இருப்­பது பெரும் சர்ச்­சையை கிளப்­பி­து அல்லவா?(இது குறித்து முன்னர் நம் இதழில் வெளியான செய்தி:(http://www.aanthaireporter.com/?p=4544)தற்போது நிதியமைச்சகத்தின் எதிர்ப்பை தொடர்ந்து தங்க காசு விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு. தங்க காசு விற்பனைக்காக வெளியிடப்பட்ட ஒப்பந்த புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை […]

November 21, 2013 admin
தொடுதிரை உபகரணங்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா?!வராதா?? Running News

தொடுதிரை உபகரணங்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா?!வராதா??

டச்ஸ்கிரீன் எனப்படும் கொடுதிரையுள்ள ஸ்மார்ட் போன்களும், டேப்ளட்கள் என்று அழைக்கப்படும் தொடுதிரை கையடக்க கணினிகளும் சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.குழந்தைகள் இது போன்றதொடுகை உணர்வுடைய பல் உபகரணங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களது கைககளால் எழுதுவதற்கான ஒத்துழைப்பை வழங்கக் கூடிய தசைக் கட்டமைப்பு விருத்தி செய்யப்படாமல் போவ்தற்கான சாத்தியம் அதிகரிப்பதாக மேரிலான்ட்டிலுள்ள கற்றல் மற்றும் சிகிச்சை நிலையத்தினைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான லிண்ட்ஸே […]

November 21, 2013 admin
உலக ஹலோ தினம் = இன்று! Running News

உலக ஹலோ தினம் = இன்று!

ஹலோ..-இது ஒரு வார்த்தை இல்லை உணர்வின் வெளிப்பாடு.. அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த ,நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய ,இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ .. இன்றைய நவீன உலகில் விஞ்ஞானமும், விவசாயமும், பொருளாதாரமும், மனிதனின் வாழ்க்கைத்தரத்தையும், வசதிகளையும் வேண்டுமானால் அதிகமாக்கி விட்டிருக்கலாம்.. ஆனால்,மனித கலாச்சாரத்தின் மிக முக்கிய அம்சமாக உள்ள ‘உறவுகளின்‘ உன்னதத்தை மறந்து மனிதன் எந்திரமாய் வாழும் வேதனை நிலை இன்று.. ஒரு தட்டில் பிணைந்து அன்பொழுக […]

November 21, 2013 admin
பெண் பத்திரிகையாளரிடம் முறைகேடு: பதவி விலகிய ‘தெஹெல்கா’ ஆசிரியர் Running News

பெண் பத்திரிகையாளரிடம் முறைகேடு: பதவி விலகிய ‘தெஹெல்கா’ ஆசிரியர்

இந்திய ஊடகத்துறையில் முன்னணி இடம் பிடித்த ‘தெஹெல்கா’ ஆசிரியர் தருண் தேஜ்பால் பெண் பத்திரிகையாளரிடம் முறைகேடாக நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து 6 மாத காலத்துக்கு தான் வகித்து வரும் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.தருண் தேஜ்பால் கடிதத்தைத் தொடர்ந்து, ‘தெஹெல்கா’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரி நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் இ-மெயில் மூலம் தருண் தேஜ்பால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதை தெரிவித்துள்ளார். தெஹெல்கா இதழ்(Tehelka Magazine) அச்சு வடிவம் பெமுன்பு தெஹெல்கா டாட் […]

November 21, 2013 admin
விஜய் மில்டனின் ‘கோலி சோடா’ ஆல்பம் Running News

விஜய் மில்டனின் ‘கோலி சோடா’ ஆல்பம்

ப்ரியமுடன், ஆட்டோகிராப், காதல், வழக்கு எண் 18/9 படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியிருக்கும் படம் ’கோலி சோடா’.’கோலி சோடா’ படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டனிடம் கேட்ட போது, “ஒரு காலை நேரத்தில் கோயம்பேடு மார்கெட் போயிருந்தேன். யத்தேச்சையா கடைகளுக்கு மேலே இருந்த பரணைப் பார்த்தேன். அதில் வரிசையாக நூத்துகணக்கான இளைஞர்கள் தூங்கிட்டு இருந்தாங்க. அந்த ஃப்ரேம் எனக்கு ஆயிரம் கதைகள் சொல்லுச்சு. அவங்க யாரு, என்னன்னு விசாரிச்சப்போ கிடைச்ச லைன் தான் “கோலி சோடா”. […]

November 21, 2013 admin
ஒரு பொறியாளருக்குள் தோன்றிய மருத்தவ சிந்தனை! எக்ஸ்குளூசிவ் Running News

ஒரு பொறியாளருக்குள் தோன்றிய மருத்தவ சிந்தனை! எக்ஸ்குளூசிவ்

எல்லீஸ் டேல் கோல்வொர்த்தி என்பவர் ஒரு பொறியாளர். இவருக்கு பிறந்ததில் இருந்து ஒரு குறைப்பாடு இருந்தது. அதாவது இவரால் இயற்கையாய் மூச்சு விட கஷ்டம் அது மட்டுமின்றி தூங்க முடியாது என்பதுடன் ஆக்டிவாக இருக்கவே இயலாது. இவருக்குள்ள இந்த நோய் “மார்ஃபான் சின்ட்ரோம்” (Marfan Syndrome) என்பதாகும். மார்ஃபான் சின்ட்ரோம் என்றால் என்ன?இதயம் ரத்ததை பம்ப் செய்யும் முக்கிய வெஸல் அஒர்டா (Aorta) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த அஒர்டாவின் வேலை ரத்தம் கொண்டு செல்ல […]

November 21, 2013 admin
உடனடி செய்திகள்