32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2524)
ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் குற்றவாளிகள் -சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Running News

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் குற்றவாளிகள் -சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிறுமி ஆருஷி மற்றும் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ் தல்வார்- நுபுல் தல்வார் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என காஸியாபாத் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.இருவருக்குமான தண்டனை நாளை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் உத்தரபிரதேசத்தில் உள்ள தாஸ்னா சிறைச்சாலைக்கு அடைக்கபட்டனர். நொய்டாவை சேர்ந்த பல் மருத்துவ தம்பதி ராஜேஷ் தல்வார் மற்றும் நுஹூர் தல்வாரின் 14 வயதுடைய மகள் ஆருஷி கடந்த 2008ஆம் ஆண்டு […]

November 25, 2013 admin
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் -நவம்பர் 25 Running News

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் -நவம்பர் 25

நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்களும் அதிகரித்து கொண்டேதான் வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே காணப்படுகின்றன. இத்தனைக்கும் 1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பித்தன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலை நேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து, ஐரோப்பிய […]

November 25, 2013 admin
‘பகல் கொள்ளை’ டூ “தகராறு ” பட மினி ஆல்பம் Running News

‘பகல் கொள்ளை’ டூ “தகராறு ” பட மினி ஆல்பம்

கருணாநிதி பேரன் அருள்நிதி மௌன குரு படத்தை அடுத்து நடிக்கும் திரைப்படம் தகராறு. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். கணேஷ் வினாயக் இயக்கி வரும் இந்தப் படத்தினை தயாநிதி அழகிரியின் ‘க்ளைட் நைன் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. தரண் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘தகராறு’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது,”படத்துக்கு தலைப்பு வைக்கிறதுக்குத்தான் ரொம்ப திண்டாடிப்போயிட்டோம். ஏன்னா முதல் படம் வம்சம்னு பெயர் வச்சப்போ யார் வம்சம்னு மீடியாவிலே கலாய்ச்சீங்க.இந்தப் படத்துக்கு முதல்லே பகல் கொள்ளைன்னு பேர் இருந்திச்சு. […]

November 25, 2013 admin
ஓரினச் சேர்க்கையாளர்கள் டெல்லியில் பேரணி Running News

ஓரினச் சேர்க்கையாளர்கள் டெல்லியில் பேரணி

இந்தியாவில் 25 லட்சம் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் இதில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் உள்ளனர் என்றும் குஜராத், ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்கள் அதற்கு அடுத்த இடத்தை வகிக்கின்றன எனவும் கடந்த ஆண்டே சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறி இருந்தது நினைவிருக்கும், இதற்கிடையில் இந்திய சட்டங்களின்படி, ஓரினச்சேர்க்கை என்பது 10 ஆண்டு சிறைவாசத்திற்குரிய கடும்குற்றமாக முன்னர் கருதப்பட்டது. பின்னர் இந்த சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் டெல்லி […]

November 25, 2013 admin
ஸ்போர்ட்ஸை  பார்த்தாலே போதும்-‘பிட்னஸ்’ ஆகி விடலாம்! – ஆயவு முடிவு Running News

ஸ்போர்ட்ஸை பார்த்தாலே போதும்-‘பிட்னஸ்’ ஆகி விடலாம்! – ஆயவு முடிவு

பொதுவாக ‘பிட்னஸ்’ என்பதை முழு நலம் என்று பொருள் கொள்ளலாம். இத்தகைய முழு நலம் உடல் உறுதியினால் மட்டும் வருவதல்ல. வேலை செய்யும் திறமை, தசைகளின் வலிமை, தசைகளின் திறன், மூட்டுக்களின் இயக்கம், மன அமைதி இவை அனைத்தும் சேர்ந்ததுதான் முழுநலம் எனப் படுகிறது.இது போன்ற ‘பிட்னஸ்’ஆக வேண்டுமெனில் ஓட்டப்பந்தயம், நீசசல் போட்டி அல்லது பழுதூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டுமென்ற சூழ்நிலை இருந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை […]

November 25, 2013 admin
இணையதளத்தில் ரயில் டிக்கெட் – இனி ரொம்ப ஈசியாக்கும்! Running News

இணையதளத்தில் ரயில் டிக்கெட் – இனி ரொம்ப ஈசியாக்கும்!

ஐ ஆர் சி டி சி – இந்தியன் ரயில்வேயில் டிக்கட் புக் பண்ணி சக்ஸசாய் வெளி வருவதென்பது எட்டாவது அதிசயம் என எல்லோரும் சொல்ல கேட்போம். இத்தனைக்கும் பல கோடி மெம்பர் உள்ள ஃபேஸ்புக் வேலை செய்யுது ஆனா சில கோடி பேர் மட்டுமே வந்து போற இந்தியன் ரயில்வே சைட் மட்டும் அடிக்கடி சங்கு சக்கரம் மாதிரி சுத்தி கடைசில பனால் ஆயி டைமும் வேஸ்ட் டிக்கட்டும் கிடைக்கலனு குறைபட்டதை அவங்க ஆராய்ந்த போது […]

November 25, 2013 admin
நீரில் மூழ்கினால் பறந்து போய் காப்பாற்றும் ரோபோ! வீடியோ Running News

நீரில் மூழ்கினால் பறந்து போய் காப்பாற்றும் ரோபோ! வீடியோ

முன்னெல்லாம் நாளுக்கு நாள் என்பது இப்போது மணிக்கு மணி மனிதனின் செய்யும் வேலைகள் அனைத்திலும் ரோபோட்டின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது அந்த வகையில் : நீரில் மூழ்கி, உயிருக்கு போராடும் நபர்களை பறந்து சென்று காப்பாற்றுவதற்காக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். பார்ஸ் என அழைக்கப்படும் இந்த புரோட்டோ டைப் ரோபோ, தண்ணீரிலும் செயல்படும் திறன் கொண்டது. ஈரான் நாட்டு ஆய்வு நிறுவனமான ஆர்.டி.எஸ்., என்ற ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டது. கடந்த […]

November 25, 2013 admin
உலக அளவில் தடை செய்யப் பட்ட கஞ்சா! – கொஞ்சம் அலசல் By கிருத்திகா தரன்! Running News

உலக அளவில் தடை செய்யப் பட்ட கஞ்சா! – கொஞ்சம் அலசல் By கிருத்திகா தரன்!

பெரும்பாலும் கற்று கொள்ள என் காதுகளை, மனதை திறந்தே வைத்திருப்பேன்..முக்கியமாய் குழந்தைகளிடம் இருந்து..அங்குதான் புதிய விஷயங்கள் பிறக்கும்..என் பதினைநது வயது பையனிடம் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஹூக்கா பார் (இரு கல்லூரிகள் அருகே ) மூடி,தடை செய்யப்பட்டதை பற்றி பேசி கொண்டிருந்த பொழுது விவாதித்த தகவல்கள்தான் இது…இந்த கட்டுரையை உங்கள் விருப்பத்தின் கீழ் படிக்கவும்..இது வெறும் தகவல்கள் மட்டுமே..சரி,தவறு என்று கூறவில்லை..இதற்கு எதிர்ப்போ,ஆதரவோ என் சம்பந்தபட்டது இல்லை.வெறும் கேட்டறிந்த,படித்தறிந்த உண்மைகளை பகிர்கிறேன். புகையிலையின் விபரீதங்கள் அனைவரும் அறிந்ததே… […]

November 24, 2013 admin
மாவீரர் நாள் – இலங்கைப் போலீஸ் தடை! Running News

மாவீரர் நாள் – இலங்கைப் போலீஸ் தடை!

இலங்கை தாயக மண்ணின் விடுதலைக்காக உயிர் நீத்த விடுதலைப் புலி மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27ஆம் தேதி புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்காகத் தமிழகத்திலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வாண்டு மாவீரர் நாள் தினத்தை யாரும் அனுசரிக்கக் கூடாது என்று இலங்கை போலீசாரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாணசபை வந்த பின்னர் முதன் முதலாக வருகின்ற இந்த […]

November 24, 2013 admin
பேஸ்புக் – டுவிட்டர்களை கட்டுபடுத்த சட்டம்!- உளவு துறை யோசனை Running News

பேஸ்புக் – டுவிட்டர்களை கட்டுபடுத்த சட்டம்!- உளவு துறை யோசனை

சமீப காலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வேகம் காரணமாக வீட்டில் இருந்த படியே பல சமூக விரோத செயல்கள் பரப்பப்படுகிறது.நாட்டில் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு ஒரு காரணமாக இருந்து வருவதும், அவதூறு பரப்புவதும், தேவையற்ற சர்ச்சையை கிளப்புவதுமாக நாட்டிற்கு ஒரு அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை , இந்திய சட்ட வரைமுறைக்குள் கொண்டு வரவேண்டும் என உளவுத்துறை பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக உளவுத்துறை ( ஐ.பி.) பிரதமருக்கு அனுப்பியுள்ள யோசனை குறிப்பில் […]

November 24, 2013 admin
உடனடி செய்திகள்