32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2522)
கின்னஸ் ரிக்கார்ட் விக்கிபீடியா புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சை கோவில்! Running News

கின்னஸ் ரிக்கார்ட் விக்கிபீடியா புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சை கோவில்!

உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டியில் “சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார். கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிபீடியா உலகம் முழுவதும் 300 மொழிகளை தன் சேவையை வழங்கி வருகிறது. விக்கிபீடியா என்பது ஏதாவது ஒரு தகவலை அறியும் இடம் என பெரும்பாலானவர்கள் நினைத்து கொண்டு இருக்கலாம். இது உண்மை என்றாலும் […]

November 27, 2013 admin
வந்தே விட்டது  நமக்கான பேட்டரி ஹெலிக்காப்டர் ! வீடியோ லிங்க் Running News

வந்தே விட்டது நமக்கான பேட்டரி ஹெலிக்காப்டர் ! வீடியோ லிங்க்

வோலோகாப்டர் விசி 200……. கடைசியில் வந்தே விட்டது பேட்டரி ஹெலிக்காப்டர் – குழந்தைங்க விளையாடறது இல்லை உண்மையிலே இரண்டு பேர் போற ஹெலிக்காப்டர். சுத்தமா சத்தமே கேட்காது – புகை மாசு கிடையாது. செங்குத்தாக மேலே எழும்பும் கீழே இறங்கும். இதை வீடியோ கேம் ஜாய் ஸ்டிக் மாதிரி வச்சி ஆப்பரேட் பண்ணினா ஓகே இபபோதைக்கு 1 மணி நேர சிங்கிள் சார்ஜ்ல போறது போல பண்ணியிருக்காங்க. அடுத்து 6 மணி நேரம் வரை பறக்க வைக்க […]

November 27, 2013 admin
இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு  பெல் நிறுவனத்தில் பணி Running News

இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனத்தில் பணி

நமது நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் பிரிவு தேவைகளை நிறைவேற்றும் பொருட்டே பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பி.இ.எல்., நிறுவனம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் ஒரு நவரத்தினா நிறுவனமாகும். பின் நாட்களில் இந்த நிறுவனம் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பிரிவு தொடர்பிலான பணிகளில் ஈடுபடத் துவங்கியது. ரேடார்கள், மிலிட்டரி கம்யூனிகேஷன், நேவல் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக் வார்பேர் சிஸ்டம்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், சவுண்டு அண்டு விஷன் பிராட்கேஸ்டிங், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், டேங்க் எலக்ட்ரானிக்ஸ், சோலார் போட்டோ வோல்டாயிக் சிஸ்டம்ஸ், எம்பெட்டடு சாப்ட்வேர், […]

November 27, 2013 admin
இடிந்தகரையில் ரகசியமாக தயாரித்த நாட்டு வெடிகுண்டு  வெடித்ததில் பலி – 7  பலர் படுகாயம் Running News

இடிந்தகரையில் ரகசியமாக தயாரித்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பலி – 7 பலர் படுகாயம்

“இடிந்தகரை சுனாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டுகளை ஒரு கும்பல் ரகசியமாக தயார் உள்ளது. குண்டு தயாரித்த போது திடீர் என்று அந்த குண்டுகள் மொத்தமாக வெடித்துள்ளன. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்”.என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட கூத்தங்குழி கிராமங்களில் தாது மணல் ஆதரவாளர்கள், எதிர்ப¢பாளர்கள் இடையே தொடர்ந்து பல ஆண்டுகளாக கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. இந்த இரு கோஷ்டிகளும் […]

November 27, 2013 admin
ஆருஷி கொலை வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை Running News

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி மற்றும் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ் தல்வார்- நுபுல் தல்வார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அருகே நொய்டாவில் கடந்த மே மாதம் 2008ம் ஆண்டு பல டாக்டர் தம்பதியான டாக்டர் ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வார் ஆகியோரின் ஒரே மகளான பதினான்கு வயது ஆருஷி வீட்டில் அவரது படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். […]

November 26, 2013 admin
மெரினா சிவாஜி சிலையை அகற்றலாம்: தமிழக அரசு பதில் Running News

மெரினா சிவாஜி சிலையை அகற்றலாம்: தமிழக அரசு பதில்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தமிழக அரசு பதில் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.அதில், காமராஜர் சாலையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும் போது, மற்ற மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை இந்த சிலை மறைப்பதால், இந்த பகுதியில் அதிக விபத்துகள் நேர்ந்துள்ளன என்றும், இதனால் அநதச் சிலையை அகற்றலாம் என்றும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. கடந்த 2006-ல் சீனிவாசன் என்பவர் […]

November 26, 2013 admin
‘சின்ன கலைவாணர்’ பட்டம் எங்க குடும்ப சொத்து! – விவேக்கிற்கு எதிர்ப்பு Running News

‘சின்ன கலைவாணர்’ பட்டம் எங்க குடும்ப சொத்து! – விவேக்கிற்கு எதிர்ப்பு

காமெடி நடிகர் விவேக்’சின்னக் கலைவாணர்’ என்ற அடைமொழியுடன் வலம் வருகிறார்.இப்போதெல்லாம் படங்களில் அவரது பெயருடன் இந்த பட்ட பெயர் இணைக்கப்பட்டு உள்ளது. இதற்கு குறவஞ்சி, எல்லைக்கோடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவரான மறைந்த காமெடி நடிகர் குல தெய்வம் ராஜ கோபால் மகன் சௌந்திர பாண்டியன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நடிகர் சங்கத்தில் அளித்துள்ள புகார் மனுவில்,”“நடிகர்களுக்கு அவர்களின் நடிப்பு திறமையை பாராட்டி, ரசிகர்கள் சார்பில் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். கடந்த, 1962ல் […]

November 26, 2013 admin
சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் குரலில் தயாரான அனிமேஷன்! Running News

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் குரலில் தயாரான அனிமேஷன்!

‘ டீச் எயிட்ஸ்’ அமைப்பின் சார்பில் எச்ஐவி தொற்று விழிப்புணர்வு குறித்த அனிமேஷன் படம் திரையிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. தமிழில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த அனிமேஷன் படத்தில் நடிகர்கள் சூர்யா, சித்தார்த், நடிகைகள் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.டிசம்பர் 1 ம் தேதி உலக எயிட்ஸ் தினமாக அனுசரிப்பதை முன்னிட்டு இந்த அனிமேஷன் படக்காட்சியை, ‘டீச் எயிட்ஸ்’ அமைப்பு தமிழ்நாடு முழுக்க கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் திரையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளது. இது குறித்த நிருபர் […]

November 26, 2013 admin
சென்னையின் வெள்ளை மாளிகைக்கு இன்று 100 வயசு! Running News

சென்னையின் வெள்ளை மாளிகைக்கு இன்று 100 வயசு!

சென்னையின் வெள்ளை மாளிகை என்று சொல்லப்படும் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங்கட்டடம் திறக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் -26 செவ்வாய்க்கிழமை) 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.இந்த பிரமிக்க வைக்கும் மாளிகையை வடிவமைத்தவர் ஜி.எஸ்.டி.ஹாரிஸ். கட்டியவர் சென்னையை சேர்ந்த லோகநாத முதலியார்.சுமார் நான்கு ஆண்டு காலம் கட்டப்பட்ட இந்த மாளிகைக்கு அப்போது ஆன செலவு 7.5 லட்சம் ரூபாய். லோகநாத முதலியார் 5.5 லட்சம் ரூபாய் மட்டுமே இதற்காக பெற்றுக் கொண்டார் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த கம்பீரமான மாளிகை […]

November 26, 2013 admin
நள்ளிரவு மாரத்தான் – பெங்களூரில் டிச.14-ல் நடக்கிறது! Running News

நள்ளிரவு மாரத்தான் – பெங்களூரில் டிச.14-ல் நடக்கிறது!

பெங்களூரு ஒயிட்பீல்டு கேடிபிஎல் பகுதியில் டிச. 14-ம் தேதி நள்ளிரவு முழு மாரத்தான், அரை மாரத்தான், 10கே மாரத்தான், மகளிர் தொடர் ஓட்டப்போட்டிகள் நடைபெற உள்ளது.ஓட்டப்போட்டிகளுக்கு முன்னாள் தடகள வீரர் மில்காசிங் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். போட்டிகான ஏற்பாடுகளையும் டிராக் நெடுகிலும் பெரிய வீடியோ ஸ்கிரீன்களுக்கும், அலங்கார விளக்குகளுக்கும், ராக் பான்ட்களின் கச்சேரிக்கும் மற்றும் உணவுக்கும் ரோட்டரி பெங்களூரு பாரத ஸ்டேட் வங்கி போன்றவை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த போட்டியில் 12 ஆயிரம் பேர் பங்கு கொள்வார்கள் என […]

November 26, 2013 admin
உடனடி செய்திகள்