32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2521)
அடுத்தடுத்து கடந்த புயல்களால் தமிழகத்தில் பருவமழை குறைவு! Running News

அடுத்தடுத்து கடந்த புயல்களால் தமிழகத்தில் பருவமழை குறைவு!

அடுத்தடுத்து தமிழகத்தைக் கடந்து போன பைலின், ஹெலன் மற்றும் லெஹர் புயல்களின் தாக்கத்தால் இங்கு பெய்ய வேண்டிய வடகிழக்கு மழையின் அளவு 30 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதே சமயம் வரும் திங்கள்கிழமை (டிசம்பர் 2) முதல் மாநிலத்தில் பருவமழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை சராசரி அளவைக் காட்டிலும் அதிகமாகப் பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் […]

November 28, 2013 admin
குழந்தைகள் திரைப்படம் என்றால் எவை? Running News

குழந்தைகள் திரைப்படம் என்றால் எவை?

ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் 18ஆவது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா முடிந்த சில நாள்களிலேயே கோவாவில் 44ஆவது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா தொடங்கிவிட்டது. குழந்தைகள் திரைப்படவிழாவைக் காட்டிலும் கோவா திரைப்பட விழாதான் அதிக கவனம் பெற்றது. இரண்டிற்கும் கொஞ்சம் இடைவெளி தந்திருக்கலாம். குழந்தைகள் திரைப்பட விழாவே முக்கியத்துவம் பெறாத நிலையில், தங்கயானை பரிசு பெற்ற படங்களின் விவரங்கள்கூட சரிவர ஊடகங்களில் பேசப்படாத நிலையில், சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்-இயக்குநர் […]

November 28, 2013 admin
மோடி அமர்ந்த நாற்காலி ரூ.4 லட்சத்துக்கு ஏலம் போனது! Running News

மோடி அமர்ந்த நாற்காலி ரூ.4 லட்சத்துக்கு ஏலம் போனது!

மோடி எங்கு போனாலும் சர்ச்சைக்கு பஞ்சமில்லை .ஆனால் இந்த முறை அவரது பேச்சால் மட்டுமின்றி அவர் உட்கார்ந்து சென்ற நாற்காலியால் கூட சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் பா.ஜ. பேரணி நடந்தது. இதில், கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதில், மோடி அமர்வதற்காக ஆக்ரா நகராட்சி மன்ற பாஜ கவுன்சிலர், வித்தியாசமான நாற்காலியை உருவாக்கினார்.கூட்டம் முடிந்ததும் மோடி அமர்ந்த நாற்காலியை ஏலம் விடும்படி, கூட்டத்தில் கலந்து கொண்ட […]

November 28, 2013 admin
ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய  நானோ  3 டி கேமிரா Running News

ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய நானோ 3 டி கேமிரா

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (எம்.ஐ.டி.) ஆய்வாளர்கள் நவீன நானோ கேமிரா ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய திறன் பெற்றது.இந்த தொழில்நுட்பத்தில் தற்போது சில கருவிகள் பயன்பாட்டில் இருந்தாலும், மழை, பனி அல்லது ஒளி ஊடுருவும் பொருட்கள் ஆகியவற்றையும் எளிதில் படம் பிடிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டு உள்ளது என்பது விசேஷ தகவல். டிஸ்கவரி சேனலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் என்ன நிகழும் என்பாதை அவ்வப்போது ஒளிபரப்புகிறார்ர்கள். அது […]

November 28, 2013 admin
உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் – ரூ. 87 கோடிக்கு ஏலம் போனது Running News

உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் – ரூ. 87 கோடிக்கு ஏலம் போனது

கடந்த 1640ம் ஆண்டு மசாசூட்ஸ் மாகாணத்தில் அச்சடிக்கப்பட்ட ‘தி பே சாம் புக்’ என்ற இந்த புத்தகம் இன்று நியூயார்க்கில், ஏலம் விடப்பட்டது. அப்போது 14 மில்லியன் டாலர் அளவிற்கு இந்த புத்தகம் ஏலம் போனது. இதையடுத்து, உலகின் மிகவும் காஸ்ட்லியான புத்தகம் என்ற பெருமையை இந்த புத்தகம் அடைந்துள்ளது. அமெரிக்க நியூயார்க் சோத்பி ஏலமையத்திற்கு அமெரிக்காவிலேயே முதல் முதலாவதாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் ஒன்று நேற்று ஏலத்திற்கு வந்தது. ஏலம் தொடங்கிய 5 நிமிடத்திற்குள்ளேயே இந்த புத்தகம் […]

November 27, 2013 admin
பசும்பாலுக்கு பதிலாக மூஸ் இன மான் பால்: ஐ.நா. சிபாரிசு! உலகம்

பசும்பாலுக்கு பதிலாக மூஸ் இன மான் பால்: ஐ.நா. சிபாரிசு!

உலக அளவில் பசும்பாலே அங்கிகரிக்கப்பட்ட பாலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர ஒட்டகம், ஆடுகள், எருமைகள்,கழுதைகள், கலைமான்களின் பாலையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மற்றவைகளை விட பசும்பாலில் கொழுப்பு, புரோட்டீனுடன் லேக்டோஸ் என்ற சத்தும் உள்ளது. பசும்பால் தட்டுப்பாடு காரணமாக மற்ற விலங்குகளின் பாலை பயன்படுத்தலாம் என ஐ.நா., வின் உணவு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில் மூஸ் இன மான் மற்றும் கலைமான் பால் ஆகியவ்றை மாற்றாக பயன்படுத்தலாம் என கண்டறியப்பட்டுள்ளது. மான் பாலூட்டி வகையைச் […]

November 27, 2013 admin
சங்கரராமன் கொலை வழக்கு ஜெயேந்திரர் உள்பட அனைவரும் விடுதலை Running News

சங்கரராமன் கொலை வழக்கு ஜெயேந்திரர் உள்பட அனைவரும் விடுதலை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்.3ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சங்கரமட மேலாளர் சுந்தரேசஅய்யர், ரகு, சுப்பு, கதிரவன், ரஜினிகாந்த், அம்பிகாபதி, மாட்டு பாஸ்கர், குமார், அனந்தகுமார், அனில்குமார், மீனாட்சி சுந்தரம், பழனி, குருவிரவி, ஆறுமுகம், தில் பாண்டியன், சதீஷ், தேவராஜ், அருண், ஆறுமுகம், சேர், சில்வர் ஸ்டாலின், செந்தில் உள்ளிட்ட […]

November 27, 2013 admin
பேஸ்புக், டுவிட்டரில் தேர்தல் முடிவுகள்:ஆணையம் அறிவிப்பு! Running News

பேஸ்புக், டுவிட்டரில் தேர்தல் முடிவுகள்:ஆணையம் அறிவிப்பு!

ராஜஸ்தான் மற்றும் டெல்லி தவிர மற்ற 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது. ராஜஸ்தானில் வரும் 1ம் தேதியும், டெல்லியில் வரும் 4ம் தேதியும் வாக்கு பதிவு நடைபெறுகிறது. 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அக்கவுன்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரு கோடியே […]

November 27, 2013 admin
சேது திட்டம் வேண்டவே வேண்டாம்: தமிழக அரசு உறுதி ! Running News

சேது திட்டம் வேண்டவே வேண்டாம்: தமிழக அரசு உறுதி !

“சேதுத் திட்டம் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்ட பகுதியில் பருவநிலை, சுற்றுச்சூழல், இயற்கைச் சீற்ற பாதிப்புகள் போன்ற நுட்பமான ஆய்வுகள் முழுமையாக நடத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் அபாயமுள்ள சேதுத் திட்டத்தை நிறைவேற்றுவது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்பதால் இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது. முன்னதாக சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவராக இருந்தபோது சுப்பிரமணியன் சுவாமி, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான […]

November 27, 2013 admin
‘ வடகறி’ மூலம் எதிப்பை மீறி தமிழுக்கு வரும் சன்னி லியோனி ஆல்பம் Running News

‘ வடகறி’ மூலம் எதிப்பை மீறி தமிழுக்கு வரும் சன்னி லியோனி ஆல்பம்

கனடாவில் தயாராகும் நீலப்படங்களில் முன்னணி ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தவர் சன்னி லியோனி. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர் அங்கு பல வருடங்களாக கொடிகட்டிப் பறந்து வந்தவரை பிரபல ஹிந்தி தனியார் டிவி சேனல் ஒன்று பிக்பாஸ் என்ற டிவி ஷோ நிகழ்ச்சிக்கு இந்தியாவுக்கு அழைத்து வந்தது.அதன்மூலம் பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமான அவருக்கு தொடர்ந்து ஹிந்திப்பட வாய்ப்பு வந்ததால் இப்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.இப்படி பாலிவுட்டுக்கு வந்த பிறகு அவருடைய ‘வழக்கமான’ படங்கள் […]

November 27, 2013 admin
உடனடி செய்திகள்