32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2503)
காலில் செருப்பின்றி கட்டிய சேலையுடன் கணவரின் உயிரைக் காக்க மாரத்தானில் ஓடிய  பாட்டி! Running News

காலில் செருப்பின்றி கட்டிய சேலையுடன் கணவரின் உயிரைக் காக்க மாரத்தானில் ஓடிய பாட்டி!

இருதய கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின், ‘எம்.ஆர்.ஐ., ஸ்கேன்’ கட்டணத்திற்காக வெறும் காலில் கட்டிய சேலையுடன் மராத்தான் ஓட்டப் போட்டி ஒன்றில் ஓடி 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்ற பாட்டியின் செயல் பலரையும் நெகிழ் வைத்துள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் நடந்த மராத்தான் ஓட்டப் போட்டியில், 66 வயது பாட்டியான லதா பகல்வான்காரே என்பவர் வெறும் காலில் ஓடி 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்தையடுத்து அவரை சந்தித்து பேசிய மீடியாக்களிடம் […]

December 21, 2013 admin
பட்டதாரிகளுக்கு UP Gramin Bank வங்கியில் பணி! Running News

பட்டதாரிகளுக்கு UP Gramin Bank வங்கியில் பணி!

Allahabad UP Gramin Bank வங்கியில் காலியாக உள்ள Officer in Junior Management Cadre மற்றும் Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 282 1. Officer Scale-I – 108 3. Office Assistant (Multipurpose) – 174 வயதுவரம்பு: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க […]

December 21, 2013 admin
கேபிள் டிவி இணைப்பு துண்டிக்க டிராய்-க்கு இடைக்கால தடை! Running News

கேபிள் டிவி இணைப்பு துண்டிக்க டிராய்-க்கு இடைக்கால தடை!

டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை என்றால் கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்படும் என்ற டிராய் வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன பொது மேலாளர் பி.முருகேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில்,”மத்திய அரசிடம் டிஜிட்டல் சேவை உரிமம் கேட்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செய்த விண்ணப்பத்தின் மீது இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்க வில்லை. இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள பத்திரிகை […]

December 21, 2013 admin
‘அடியாத மாடு படியாது’ என்ற  பழமொழியையும் பொய்யாக்கும் காங்கிரஸ்! – ஜெ. காட்டம் Running News

‘அடியாத மாடு படியாது’ என்ற பழமொழியையும் பொய்யாக்கும் காங்கிரஸ்! – ஜெ. காட்டம்

“அடியாத மாடு படியாது” என்பது பழமொழி. ஆனால், இந்தப் பழமொழியையும் பொய்யாக்கும் வண்ணம், சமீபத்தில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ள போதும், தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உயர்த்தி வருகிறது.”என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், டீசல், பெட்ரோல், ஆகியவற்றின் விலைகளை அடிக்கடி […]

December 21, 2013 admin
நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மாத்திரைகள் – இந்திய விஞ்ஞானிகள் சாதனை! Running News

நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மாத்திரைகள் – இந்திய விஞ்ஞானிகள் சாதனை!

இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவ சவால்களுள் ஒன்றாக நீரிழிவு நோய் இருந்து வருகின்றது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது முன்னர் கணக்கிடப்பட்ட 87 மில்லியன் என்பதைவிட அதிகமாகும். டைப்-1 என்ற வகை நோய்க் குறைபாடு, உடலில் தேவையான இன்சுலின் சுரக்காதபோது ஏற்படும் ஒன்றாகும். உடலில் உள்ள இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுகோசைக் கரைக்காவிடில் டைப்-2 எனப்படும் நோய்த் தாக்கம் தோன்றும். இது கடுமையான பிரச்சனைகளை […]

December 21, 2013 admin
வோட்கா இருந்தால் குறுஞ்செய்தி (SMS) அனுப்ப முடியும்..! Running News

வோட்கா இருந்தால் குறுஞ்செய்தி (SMS) அனுப்ப முடியும்..!

SMS எனப்படும் குறுஞ்செய்தி அனுப்ப தேவை ஃபோன் / சிம் கார்ட் அல்லது ஆன்லைன் அக்கவுன்ட். இப்ப அதெல்லாம் தேவையில்ல சின்ன சர்க்யூட் அதில ஒரு எம்கியூ 303 சென்சார் அதுல ஒரு சொட்டு வோட்கா வச்சா உடனே நீங்க விரும்ப்ற இடத்துக்கு சிக்னல் இல்லாம மெசேஜ் அனுப்ப முடியும். இப்படி முதன் முதலாய் ஒரு சொட்டு வோட்காவில் “ஓ கனட” என்ற வார்த்தையை 4 மீட்டர் அனுப்பிருக்காங்க. இது சக்ஸஸ் ஆச்சினா நெட்வொர்க் இல்லாம எங்க […]

December 21, 2013 admin
திருமலையான் வழங்கும் “அஞ்சல் மூலம் ஆசீர்வாதம்” சேவை! Running News

திருமலையான் வழங்கும் “அஞ்சல் மூலம் ஆசீர்வாதம்” சேவை!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சரிவர செயல்படாமல் இருந்த திருமலை ஏழுமலையானின் ஆசீர்வாதத்தை அஞ்சல் மூலம் பெறும் திட்டத்தை அஞ்சல்துறை மீண்டும் தொடங்கியுள்ளது.இதையடுத்து திருமலை ஏழுமலையானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் இனி அஞ்சல் மூலம் அனுப்பலாம். 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் செயல் அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி என்ற பெயரில் பணவிடை (மணியார்டர்) அனுப்பினால் பக்தர்களின் காணிக்கைகள் திருமலையை அடைந்தவுடன் 3 நாள்களுக்கு பின் மணியார்டர் பெறபட்டதற்கான ரசீதும், ஏழுமலையானின் […]

December 21, 2013 admin
ஆம் ஆத்மி டெல்லியில் அடுத்த வாரம் ஆட்சி அமைக்கும்! Running News

ஆம் ஆத்மி டெல்லியில் அடுத்த வாரம் ஆட்சி அமைக்கும்!

“ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என 80 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மக்களின் அபரிமிதமான ஆதரவு மற்றும் விருப்பத்துக்கு இணங்க டெல்லியில்ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த வார இறுதியில் அனைத்து வார்டுகளிலும் கருத்து கேட்டு முடிக்கப்படும் ” என்று கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதையடுத்து டெல்லியில் வரும் வாரம் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது. டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. முதலில் இதனை ஏற்க […]

December 21, 2013 admin
“நான் ஏன் ஓட்டுப் போட்டேன்?” -தேர்தல் கமிஷன் நடத்திய சர்வே ரிசல்ட்! Running News

“நான் ஏன் ஓட்டுப் போட்டேன்?” -தேர்தல் கமிஷன் நடத்திய சர்வே ரிசல்ட்!

தமிழகத்தில் ஓட்டளித்தவர்களில் 32 சதவீதம் பேர் வேட்பாளரின் நடத்தை பார்த்தும்; 31 சதவீதம் பேர் வேட்பாளரின் முந்தைய அனுபவத்தை பார்த்தும்.29 சதவீதம் பேர் வேட்பாளரின் வாக்குறுதி அடிப்படையிலும்; 6 சதவீதம் பேர் வேட்பாளரை தனிப்பட்ட முறையில் தெரிந்ததாலும் ஓட்டு போட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் அதிக ஓட்டுப்பதிவிற்கு பணம் வழங்குவது காரணம் என 25 சதவீதம் பேரும், இலவச பொருட்கள் வழங்குவது காரணம் என 3 சதவீதம் பேரும் தேர்தல் கமிஷன் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர்:அண்மையில் தமிழக […]

December 21, 2013 admin
விமானத்தில் லேப்டாப்-டேப்லெட் -ஐரோப்பா டிராவல் பர்மிஷன்! Running News

விமானத்தில் லேப்டாப்-டேப்லெட் -ஐரோப்பா டிராவல் பர்மிஷன்!

விமானப் பயணங்களில் இதுநாள்வரை பயணத் துவக்கத்திலும், தரையிறங்கும் நேரத்திலும் பயணிகள் தங்களின் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு வந்தது. இத்தகைய பயன்பாடுகள் விமானத்தின் தொழில்நுட்பங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்பது தான் இதற்குக் காரணம். தற்போது முதன்முறையாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தங்களது ஐரோப்பியப் பயணங்களில் இந்தத் தடைகளை நேற்று முதல் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து கழகத்தைத் தொடர்ந்து, ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனமும் படிப்படியாகத் தங்களின் பயணிகளுக்கும் மின்னணு கருவிகளின் பயன்பாட்டை அதிகரித்துக் […]

December 21, 2013 admin
உடனடி செய்திகள்