32°C
விளம்பரம்
Advertisement

வோட்கா இருந்தால் குறுஞ்செய்தி (SMS) அனுப்ப முடியும்..!

admin சேலம் Published: December 21, 2013 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




SMS எனப்படும் குறுஞ்செய்தி அனுப்ப தேவை ஃபோன் / சிம் கார்ட் அல்லது ஆன்லைன் அக்கவுன்ட். இப்ப அதெல்லாம் தேவையில்ல சின்ன சர்க்யூட் அதில ஒரு எம்கியூ 303 சென்சார் அதுல ஒரு சொட்டு வோட்கா வச்சா உடனே நீங்க விரும்ப்ற இடத்துக்கு சிக்னல் இல்லாம மெசேஜ் அனுப்ப முடியும்.
ravi vodaka 21
இப்படி முதன் முதலாய் ஒரு சொட்டு வோட்காவில் “ஓ கனட” என்ற வார்த்தையை 4 மீட்டர் அனுப்பிருக்காங்க. இது சக்ஸஸ் ஆச்சினா நெட்வொர்க் இல்லாம எங்க வேனுமானாலும் கெமிக்கல் ரியாக்ஸன் மூலம் செய்திகள் அனுப்பு ஒரு புது டெக்னாலஜிதயார்.

இந்த டெக்னாலஜியை மிருகங்கள் பல நூற்றாண்டுகளாய் உபயோகபடுத்டுதாம் இப்ப தெரியுது ஏன் ஐடி ஆளுங்க எல்லாம் டாஸ்மாக்குக்கு போறாங்கன்னு. சரி சனி நீ(பீ)ராடுங்க நண்பர்களே.!

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்