32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2504)
பிரியாணி – சினிமா விமர்சனம் Running News

பிரியாணி – சினிமா விமர்சனம்

ஒரு சினிமா ரசிகனை கவர பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுகிறது. கதை, திரைக்கதை, இசை, வடிவமைப்பு, புதுமை என எதையாவது வித்தியாசப்படுத்தினால்தான் இந்த மண்ணில் அந்த சினிமா நிலைக்கமுடியும்… இன்று வரை அப்படிப்பட்ட சினிமாக்களைதான் மக்கள் கொண்டாடி வருகின்றனர்..இப்படி ஏதாவது ஒரு வித்தியாசம் அல்லது புதுமை ஏதும் இல்லாத எத்தனையோ பெரிய பட்ஜெட் படங்கள் கூட குப்பைக்குச் சென்றிருக்கிறது. படம் எடுக்கும் அத்தனை இயக்குனர்களும் இதை மனதில் நிறுத்துவது மட்டுமின்றி அதை செயலிலும் காட்டினால் நல்ல படைப்பாளியாக […]

December 20, 2013 admin
மல்லிகை பூவின்  மருத்துவ குணங்கள் தெரியுமா? Running News

மல்லிகை பூவின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்… வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் […]

December 20, 2013 admin
மதுவை பயன்படுத்தி எஸ்எம்எஸ் அனுப்பலாமாக்கும்! வீடியோ! Running News

மதுவை பயன்படுத்தி எஸ்எம்எஸ் அனுப்பலாமாக்கும்! வீடியோ!

செல்போன் டவர், சிக்னல் இல்லாமல் மதுவை பயன்படுத்தி எஸ்எம்எஸ் அனுப்பும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். உலகம் முழுவதும் விரைந்து செய்தி அனுப்ப முன்பு மோர்ஸ் என்பவரின் தந்தி (டெலிகிராம்) பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.இப்போது சாதாரண போன், பேஜர், செல்போன் என அடுத்த கட்டத்துக்கு தொழில்நுட்ப வளர்ச்சி சென்றது. இதன் மூலம் எஸ்எம்எஸ் செய்திகள் எம்எம்எஸ் எனப்படும் படங்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், செய்திகள், படங்களை அனுப்ப செல்போன் டவர் சிக்னல் இருப்பது அவசியம். சிக்னல் கிடைக்காத […]

December 20, 2013 admin
வேலை வாய்ப்புக்கான அப்டேட் இணைய தளங்களின் லிங்க் பட்டியல்! Running News

வேலை வாய்ப்புக்கான அப்டேட் இணைய தளங்களின் லிங்க் பட்டியல்!

இணையதளம் தோன்றிய பிறகு இதன் வாயிலாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. மென்பொருள் தொழில் நுட்பிவயலாளர்கள், இணைய வர்த்தகர்கள் போன்றோர் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.இணையத் தளத்தால் பல்வேறு துறைகளிலும் மறைமுகமாக ஏராளமானோருக்கு வேலை கிடைத்து வருகிறது. இந்நிலையில் வேலைவாய்ப்புகளைத் தரும் இணையதளங்களில் சிலவற்றை உங்களுக்காக தந்துள்ளோம::(இதை பகிர்பவர்கள்http://www.aanthaireporter.com/தளத்திற்கு உரிய அங்கீகாரம் கொடுக்குமபடி கேட்டுக் கொள்கிறோம்) http://www.employmentnews.gov.in/ http://www.bestjobsindia.in/ http://www.google.co.in/about/jobs/ http://www.compilerjobs.com/ http://www.miscojobs.com/ http://www.assesspeople.com/ http://www.egurukool.com/ http://www.educationinfoindia.com/ http://www.prag.co.in/ http://www.indiaedunews.net/ http://www.indiaparenting.com/ […]

December 20, 2013 admin
பட்டத்தாரிகளுக்கு TJSB வங்கியில் Trainee Officer வாய்ப்பு! Running News

பட்டத்தாரிகளுக்கு TJSB வங்கியில் Trainee Officer வாய்ப்பு!

வேகமாக வளர்ந்து வருகின்ற Thane Janata Sahakari Bank (TJSB) வங்கியில் காலியாக Trainee Officer பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Trainee Officer வயதுவரம்பு: 01.12.2013 தேதிப்படி 20 – 26க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: […]

December 20, 2013 admin
இந்திய பெண் தூதர் கைது விவகாரத்தில் இதுதான் நடந்தது!: அமெரிக்கா ஸ்டேட்மென்ட்! Running News

இந்திய பெண் தூதர் கைது விவகாரத்தில் இதுதான் நடந்தது!: அமெரிக்கா ஸ்டேட்மென்ட்!

அமெரிக்க பெண் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இதற்கிடையே ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள தேவயானியை, நியூயார்க் துணை தூதரகத்தில் இருந்து விடுவிக்க எந்த ஒரு வேண்டுகோளும் வரவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹார்ப் தெரிவித்துள்ளார்ர். நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவந்த டாக்டர் தேவயானி கோப்ரகடே, கடந்த 12-ந்தேதி விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில் கைது செய்யப்பட்டு, […]

December 20, 2013 admin
“காந்தி ஜாதி”  கோரிக்கை : நிராகரித்த சுப்ரீம் கோர்ட் Running News

“காந்தி ஜாதி” கோரிக்கை : நிராகரித்த சுப்ரீம் கோர்ட்

சேலத்தை சேர்ந்த காந்தியவாதி வேலு (86), உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ‘இந்துக்களில் 9,500 ஜாதிகள் உள்ளன. முஸ்லிம்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. நாட்டின் அடிமைத்தனம் நிலவியதற்கு ஜாதிதான் காரணமாக இருந்தது. ஜாதியில்லாத சமுதாயத்தை உருவாக்க சில மாற்றங்கள் செய்ய வேண்டும். கலப்பு திருமண ஜோடிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் ஜாதி ரீதியாக சில சிக்கல்களை சந்திக்கின்றனர். அதனால் கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு காந்தி என்ற ஜாதி பெயரை வழங்க […]

December 20, 2013 admin
“அடுத்த பொதுக்குழுவின் போது மத்தியிலே நம் ஆட்சி – பொதுகுழுவில் ஜெ. ஆற்றிய முழு பேச்சு!! Running News

“அடுத்த பொதுக்குழுவின் போது மத்தியிலே நம் ஆட்சி – பொதுகுழுவில் ஜெ. ஆற்றிய முழு பேச்சு!!

“நான் இன்றைய தினம் உங்களிடம் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேனோ அத்தனையும் சொல்லி முடித்துவிட்டேன். இனி, எதிர்காலம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. எதிர்காலம் என்றால் தமிழ் நாட்டின் எதிர்காலம், பாரத தேசத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நீங்கள் நிச்சயம் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உள்ளது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொண்டு, மீண்டும் ஒரு முறை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன், அடுத்த […]

December 20, 2013 admin
தன்னை வைத்து படம் தயாரித்தவர்களுக்கு பண உதவி: விஜய் நெகிழ்ச்சி! Running News

தன்னை வைத்து படம் தயாரித்தவர்களுக்கு பண உதவி: விஜய் நெகிழ்ச்சி!

நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22-வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56-வது படமாக ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், விஜய் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும்போது தன்னை வைத்து தயாரித்த 5 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் விஜய், ‘ஜில்லா’ பட இயக்குனர் நேசன், இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் கலந்து […]

December 20, 2013 admin
ஹாப்பி ஆட்டோ – “சுகமான சவாரி” ஸ்மார்ட் ஃபோன் ஆப்…! Running News

ஹாப்பி ஆட்டோ – “சுகமான சவாரி” ஸ்மார்ட் ஃபோன் ஆப்…!

ஆட்டோனாலே அக்கபோருன்னு அர்த்தமாகி போச்சி. அதுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி அங்கொன்னு இங்கொன்னு அரசு திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதையும் ஒப்புக்கு சப்பான்னு சில நாட்கள் நடை முறையில வச்சிட்டு அப்புறம் அதுக்கு மூடு விழா போடுவாங்க ஆட்டோக்காரங்க. அதுக்கெல்லாம் ஒட்டுமொத்தமா ஒரு முடிவு கட்ட ஆட்டோ ஆப் வந்திருக்கு. இதுக்கு பேரு சுகமான சவாரி. ஆனா இப்ப பெங்களூர்ல மட்டும் தான் விரைவில் வருது. நீங்க வண்டியில ஏறி உட்கார்ந்த உடனே, பெங்களுரில் அத்தனை ஆட்டோவில் […]

December 20, 2013 admin
உடனடி செய்திகள்