Running News
பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம்- ஆஸ்திரேலிய ஜோடி அரெஸ்ட! வீடியோ
ஆஸ்திரேலியா ஜோடி ஒன்று பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்து பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த தம்பதியை போலீசார் கைது செய்து அந்த புதுமண தம்பதியை தனித் தனியே சிறையில் தேனிலவு கொண்டாட வைத்துள்ளனர் என்ற செய்தி வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த பெண் ஸிப்சி தவுப். இவர் பாரில் நடன பெண்ணாக பணியாற்றினார். பின்னர் நிர்வாண கிளப்பில் உறுப்பினராக சேர்ந்தார். பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பது ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. […]