Running News
பீகார் ‘வீரப்பன்’ வாழ்க்கையை சொல்லும் ‘வடக்கும் தெற்கும்’ ஆலபம்! + டிரைலர்
அம்ரீஷ், பிரியங்கா என்ற புதுமுகங்கள் நடிக்கும் ‘வடக்கும் தெற்கும்’ படத்தை ஜி.ராஜேந்திரன் என்பவர் டைரக்ட் செய்கிறார். கோலிவுட்டில் முதன் முறையாக அப்ருபியன், கார்த்திக் ஆச்சார்யா, தீசன், சூரிய பிரசாத், ராஜேஷ் என்ற 5 இசை அமைப்பாளர்கள் இந்த படத்தில் அறிமுகமாகிறார் க்ள. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை தமிழ் நாட்டு மாணவன் காதலிக்கிற கதை. பீகார் மாநில போலீஸ் அதிகாரியின் மகளை காதலிப்பதால் அவர் காதலர்களை துரத்த காட்டுக்குள் ஓடுகிறார்கள். அங்கு மாரப்பன் என்ற தீவிரவாதியிடம் […]