32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2498)
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வில் முறைகேடு தடுக்கப்படும்? Running News

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வில் முறைகேடு தடுக்கப்படும்?

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வின் போது மாணவர்களோ, விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்களோ முறைகேடு செய்வதை தடுக்க பல்வேறு வழிமுறைகள் கையாளப் பட் ஆலோசனை நடக்கிறது.அதன்படி இம்முறை தேர்வுகளில் ரகசிய “பார்கோடு” கொண்ட விடைத்தாள் அறிமுகப்படுததுவதுடன்திருத்துவதற்காக விடைத்தாள் கட்டுகளை தபால் அலுவலகத்தில் பதிவு செய்து அனுப்பாமல் தேர்வுத்துறை அதிகாரிகளும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மூலம் நியமிக்கப்படும் காப்பாளரும் (கஸ்டோடியன்) தனி வாகனத்தில் ஒவ்வொரு மையத்துக்கு சென்று விடைத்தாள்களை சேகரித்து எடுத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிளஸ்-2 பொதுத் தேர்வு […]

December 26, 2013 admin
மதயானைக் கூட்டம் – விமர்சனம்! Running News

மதயானைக் கூட்டம் – விமர்சனம்!

இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் அங்காளி பங்காளிச் சண்டையை மண் மணம் மாறாமல் சொல்ல வந்திருக்கும் படமே ‘மதயானைக் கூட்டம்’. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்பதே உண்மை தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெரிய மனிதர் ஜெயக்கொடித் தேவரின் மரணத்தோடு தொடங்குகிறது படம். சாவு வீட்டில் நடக்கும் தெருக்கூத்துக் கலையின் வாயிலாகவே படத்தின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்கள். ஜெயக்கொடித் தேவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த […]

December 26, 2013 admin
தினந்தோறும் ரூ. 254 கோடி சம்பாதிக்கும் சூதாட்ட ‘ராஜா’ Running News

தினந்தோறும் ரூ. 254 கோடி சம்பாதிக்கும் சூதாட்ட ‘ராஜா’

2013ம் ஆண்டு, அமெரிக்காவை பொறுத்தவரை பங்குச்சந்தையில் பல நூறு கோடிகளை அள்ள உதவிய ஆண்டு என்று சொல்லலாம். ஆம், 1997க்கு பின், பங்குச்சந்தை சூப்பர் செழிப்பாக இருந்தது இந்த ஆண்டு தான். பங்குச்சந்தை வர்த்தகத்தில் கோடிகளை குவித்த மெகா கோடீஸ்வரர்கள் பற்றி போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள தகவல்கள் வியக்க வைக்கிறது. 2013-ம் ஆண்டின் அதிகம் சம்பாதித்த நபராக சூதாட்ட விடுதிகள் (கேசினோ) நடத்திவரும் அமெரிக்க தொழிலதிபர் அடெல்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் லாஸ் வேகாஸ், சீனாவின் மக்காவ் […]

December 26, 2013 admin
கன்னிப் பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை! – பீகார் கிராம அதிரடி Running News

கன்னிப் பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை! – பீகார் கிராம அதிரடி

பீகாரில் கிராமங்களில் புதிதல்ல. சிறுமியருக்கு ஆடை கட்டுப்பாடு, பள்ளி மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை என அவ்வப்போது பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்படுவது போல் அங்குள்ள கிராம பஞ்சாயத்து ஒன்றில், திருமணமாகாத கன்னிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ளது, சோம்கார். இந்த கிராமத்தில், பஞ்சாயத்து தலைவராக இருப்பவர், ஜாகீர் அன்சாரி. நேற்று முன்தினம், கிராம பஞ்சாயத்து கூடியது.அதில், ‘திருமணமாகாத இளம்பெண்கள், சிறுமியர், மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது’ என […]

December 26, 2013 admin
சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’ Running News

சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’

“அதிக வருவாய் ஈட்டக்கூடிய நிலையில் இருந்த தமிழ்ப் படவுலகம், ஏன் இந்த நிலைக்கு ஆளானது? வளமான இந்த தொழில் நலிவடைந்ததற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து, சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’ என்ற அமைப்பை அடுத்த மாதம் தொடங்குகிறோம். இதில் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் உள்பட பல சங்கங்கள் பங்கேற்பார்கள்.”என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் கூறினார். ஏழுமலையான் மூவிஸ், நாயகன் சினி ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.நாயகம், இ.ரமேஷ் தயாரிக்கும் படம் ‘இன்னார்க்கு […]

December 26, 2013 admin
பர்ஸ் அளவே உள்ள பாக்கெட் பிரிண்ட்டர்.! Running News

பர்ஸ் அளவே உள்ள பாக்கெட் பிரிண்ட்டர்.!

எல் ஜி நிறுவனம் – பர்ஸ் அளவுக்கு ஒரு பாக்கெட் பிரிண்ட்டரை அறிமுகம் செய்துள்ளது இதன் தடிமம் வெறும் 20 மில்லி மீட்டர் தான். இதன் இன்னொரு முக்கிய விஷயம் இதன் ரெஷலுயூஷன் 600 டி பி ஐ. இதில் ஜின்க் பேப்பர் மூலம் ஃபோட்டொ செய்யும் வசதி இருப்பதால் இதன் குவாலிட்டி மிக பிரமாண்டம். இதன் விலை இன்னும் தெரியவில்லை ஆனாலும் ரூபாய் 4000 வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது – ஜனவரி முதல். கணணி […]

December 26, 2013 admin
ஆம் ஆத்மியிடம் சில  கேள்விகள்! By டிமிடித் பெட்கோவ்ஸ்கி Running News

ஆம் ஆத்மியிடம் சில கேள்விகள்! By டிமிடித் பெட்கோவ்ஸ்கி

காங்கிரஸ் கட்சியின் 7 பெரும் ஊழல்களை வெளிப்படுத்துவதாக அறிவித்து உள்ளீர்கள்….. கேள்வி 1. சி .பி ஐயும், போலிசும் உங்களது கன்ட்ரோலில் இல்லை. கைது நடவடிக்கையை எப்படி சட்ட பூர்வமாகச் செய்வீர்கள்? கேள்வி 2. ஏற்கனவே உங்களுக்கு ஆதரவு தந்த விஷயத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. ஊழலை வெளிப்படுத்திய மறு நிமிடம் உங்கள் அரசு நிலைக்காது. நிலைக்காத ஒரு அரசால் எப்படி மறுபடியும் வழக்குகளை தொடர முடியும்? அல்லது ‘ஐயோ பார்த்தீங்களா மக்களே, நாங்க நடவடிக்கை […]

December 26, 2013 admin
தனுஷ் மீண்டும் சிக்ஸ் பேக்கில் தோன்றும் ‘வேலையில்லா பட்டதாரிகள்!’ Running News

தனுஷ் மீண்டும் சிக்ஸ் பேக்கில் தோன்றும் ‘வேலையில்லா பட்டதாரிகள்!’

தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரிகள் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது.இந்த படத்தில் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் தோன்றுகிறார். இதற்கு முன் வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் நடித்தார் என்பது நினைவு கூறத்தக்க்து இப்படத்தில் முதல் முறையாக நடிகை அமலாபால் இவருக்கு ஜோடி சேருகிறார்.மேலும் படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குகிறார். தனுஷ் வோண்டர் பில்ம்ஸ் பேனரில் படத்தை தயாரிக்கிறார். இது குறித்து தனுஷ் தனது டுவீட்டர் இணைய […]

December 25, 2013 admin
‘தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி’ -திரைப்பட விமர்சனம்! Running News

‘தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி’ -திரைப்பட விமர்சனம்!

பென் ஸ்டில்லர் என்னும் ஹாலிவுட் நடிகரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சீரியல் நடிகராய் இருந்து ஹாலிவுட்டுக்கு வந்தவர். 100க்கு மேல் நடித்து இப்போது இயக்கததிலும் வெற்றி பெற்றிருக்கும் “தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி” என்னும் திரைப்படம். ஃபோட்டோ கலைஞ்ர்கள் / இயற்கை விரும்பிகள் / எஃப் எக்ஸ் கலைஞர்கள் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய திரைப்படம். உலகத்தில் உள்ள அனைத்து முக்கிய அழகிய பிரமிப்பான விஷயங்களை அழகாக படம் பிடித்திருக்கின்றனர். போன வருடம் ஒரு பிர […]

December 25, 2013 admin
டெல்லி:கெஜ்ரிவால் அமைச்சரவை சனிக்கிழமை பதவி ஏற்பு! இந்தியா

டெல்லி:கெஜ்ரிவால் அமைச்சரவை சனிக்கிழமை பதவி ஏற்பு!

டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க துணை நிலை ஆளுநர் அனுப்பிய பரிந்துரைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.இதனையடுத்து பதவியேற்பு விழாவை வரும் சனிக்கிழமை நடத்துவது என்று அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆலோசித்து, துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார். டில்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். நாளை ராம்லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் கெஜ்ரிவால் டில்லி முதல்வராக பதவி ஏற்பார் என்று […]

December 25, 2013 admin
உடனடி செய்திகள்