Running News
பெண் வக்கீலை மணக்கும் ஆயுள் கைதிக்கு பரோலில் செல்ல அனுமதி!
தன் உறவினரான ஆயுள் தண்டனை கைதியுடன் நடக்கும் திருமணத்துக்காக 10 நாள் பரோலில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பெண் வழக்கறிஞரை நாளை அவர் திருமணம் செய்து கொள்வதையடுத்து மீடியாமேன்கள் வழக்கம் போல் வரவேற்பு வளையத்தை தயார் செய்து வருகிறார்கள் . வழக்கறிஞர் அருணா என்பவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், “என்னுடைய மாமா சோமசுந்தரம் என்ற சோமு, ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனக்கும், அவருக்கும் […]