Running News
ஹெல்மெட் அணிவது கட்டாயம்: போலீஸ் டி.ஜி.பி. உத்தரவு!
இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில போலீசாருக்கு டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் அணியாமல் முதல் முறையாக சிக்குவோரிடம் மென்மையாக அறிவுறுத்தவும் அடுத்தடுத்த முறையில் அபராத தொகையை அதிகரிக்கவும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் விபத்துகளில் பலியாவோர் பற்றி ஆராய்ந்தால் தலையில் அடிபட்டு இறப்போரே அதிகமாக இருக்கும். இதனை தவிர்க்க ஹெல்மெட் அணிந்து செல்ல போலீசார் அறிவுறுத்தியபோதும், வாகன ஓட்டிகள் அதனை தலைச்சுமையாக கருதி கண்டு கொள்வது இல்லை.இதனை கட்டாயப்படுத்தி […]