32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2470)
அதி வேக எலக்ட்ரிக் பைக்- அதிலும் 7 பைசா தான் ஒரு கிலோமீட்டருக்கு செலவு! Running News

அதி வேக எலக்ட்ரிக் பைக்- அதிலும் 7 பைசா தான் ஒரு கிலோமீட்டருக்கு செலவு!

சமீப காலமாக வாரந்தோறும் விலையேற்றம் செய்துக் கொண்டிருக்கும் பெட்ரோல் நிலையங்களுக்கு விரைவில் குட் பை சொல்ல வந்து விட்டது கிவாமி – ஆமாம் – இது அதி வேக எலக்ட்ரிக் பைக் அதிலும் இந்திய ரோடுகளுக்கு – 7 பைசா தான் ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் செலவு என்பது நமக்கெல்லாம் ஹாப்பியன விஷயம்தானே! ஜப்பானின் நெ 1 எல்க்ட்ரிக் பைக் த்யாரிப்பாளர் டெர்ரா மோட்டார்ஸ், இப்போது இந்தியாவுக்கு ஒரு அதி நவீன பைக்கை அறிமுகபடுத்த உள்ளனர். இதன் […]

January 30, 2014 admin
மோடிக்கு கோவில் கட்டி தினந்தோறும் வழிபாடு! Running News

மோடிக்கு கோவில் கட்டி தினந்தோறும் வழிபாடு!

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள் ஆந்திராவில் கோவில் கட்டி தினமும் வழிபாடு நடத்தி வருவதுடன் அந்த தெலுங்கானா மசோதா சட்டமாக மாறியதும் இதே இடத்தில் நிரந்தரமாக கோயில் கட்ட முடிவு செய்துள்ள செய்தியின் சூடு ஆறும் முன்பாக பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு, உ.பி., கோவிலில், சிலை அமைக்கப்பட்டு, தினமும் ஏராளமானோர் வணங்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி.,யின் […]

January 30, 2014 admin
ஸ்ருதி ஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்த இந்திப் படம் தமிழிலும் ரிலீஸ்! Running News

ஸ்ருதி ஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்த இந்திப் படம் தமிழிலும் ரிலீஸ்!

கோலிவுட்டில் 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.இதன் பின்பு தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். இந்தப் படம் தோல்வியடைந்ததால் ஸ்ருதிஹாசன் தன்னுடைய முழு கவனத்தையும் தெலுங்கு திரையுலகம் பக்கம் திருப்பினார்.அங்கு எதிர்பார்த்த படியே வெற்றி கிட்டியது. அங்கு ஸ்ருதி நடித்த கப்பர் சிங் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதால், அவரை தேடி வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன.இந் நிலையில் இப்போதும் தெலுங்கில் முன்னணி நடிகை போட்டியில் இருக்கும் ஸ்ருதிஹாசன் ‘டி டே’ […]

January 29, 2014 admin
இந்தியாவில் கல்வி அறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம்- ஐநா தகவல் Running News

இந்தியாவில் கல்வி அறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம்- ஐநா தகவல்

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டில் சுமார் 18 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே கல்வி அறிவு பெற்றிருந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்து சுதந்திரப் பொன்விழாவையெல்லாம் கொண்டாடிய 1997ம் ஆண்டில் கூட 50 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே கல்வி அறிவு பெற்றிருந்தனர்.இந்நிலையில் இப்போதைய இந்தியாவில் கல்வி அறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை 28.7 கோடியாக உள்ளது என்றும் இது உலக மக்கள் தொகையில் 37 சதவீதமாகும்.எனவும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு […]

January 29, 2014 admin
ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம் Running News

ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

கடந்த 2006-ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தில் மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். ஸ்டாலின் இன்னும் மூன்று மாதங்களில் இறந்து விடுவார் என தன்னிடம் மு.க.அழகிரி கூறியதாக, திமுக தலைவர் கருணாநிதி நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.இந்நிலையில், ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு பிரதமருக்கு கருணாநிதி […]

January 29, 2014 admin
உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்! Running News

உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!

சீன காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற உடல் ஊனமுற்ற 9 வயது சிறுவனின் கனவுக்கு, அந்நாட்டு போலீசார் நிறைவேற்றி கொடுத்து அச்சிறுவனை மட்டுமின்றி பலரையும் உணர்ச்சிபூர்வமாக நெகிழ வைத்தனர். இதையடுத்து ஒரு நாள் முழுவதும் காவல்துறையினருடன் சேர்ந்திருந்து தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்ட சோவ், தனக்கு இந்த வாய்ப்பு அளித்த காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துக் கொண்டான். சோவ் விடைபெற்றபோது அவனுடைய கண்கள் மட்டுமல்ல, காவல்துறையினரின் கண்களும் பனித்தன. சீனாவில் […]

January 29, 2014 admin
விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பொறியியல் படிப்பில் விருப்பமா? Running News

விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பொறியியல் படிப்பில் விருப்பமா?

விண்வெளி ஆய்வுத் துறையில் வளர்ந்த நாடுகளுக்கு நிகராகச் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது இந்தியா. நமது செயற்கைக்கோள்கள் விண்வெளியில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது செவ்வாயை ஆராய மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்திப் புகழ்பெற்றிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. விண்வெளித் துறையில் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சி இளைய தலைமுறையினரை இத்துறை பக்கம் ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பொறியியல் படிப்புகளை மத்திய அரசு உயர்கல்வி நிறுவனமே வழங்குகிறது. அந்த நிறுவனம், இந்திய விண்வெளி […]

January 29, 2014 admin
2014ஆம் ஆண்டின் சூப்பர் நிலவு வெள்ளிக் கிழமை தோன்றும்! Running News

2014ஆம் ஆண்டின் சூப்பர் நிலவு வெள்ளிக் கிழமை தோன்றும்!

பூமி, சூரியன் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிகழ்வால் வழக்கத்தை காட்டிலும் நிலவின் அளவு பெரிதாக காணப்படும். இத்தைய நிகழ்ச்சிக்கு சூப்பர் நிலவு என பெயிரிட்டு அழைக்கப் படுகிறது.அத்தகைய நிகழ்வு இந்தாண்டு ஐந்து முறை நி்கழ்கிறது. இம் மாதம் முதல் தேதி நடந்து முடிந்துள்ளது. அடுத்த நிகழ்வு வரும் வெள்ளி்க்கிழமை(31-ம் தேதி) நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூலை 12, ஆகஸ்ட் 10,செப்டம்பர் மாதம் 9-ம்தேதி ஆகிய நாட்களில் நிகழ […]

January 29, 2014 admin
பவர் கட்டில் இருந்து இந்தியா விடுதலை பெறும் நேரம் விட்டது!. Running News

பவர் கட்டில் இருந்து இந்தியா விடுதலை பெறும் நேரம் விட்டது!.

ஐஐடி மெட்ராஸ் ஒரு புது வகையான மின்சார பிராஜக்ட்டை இவ்வளவு நாள் சைலென்டாய் செய்து இப்போது அதை செயல்படுத்த உள்ளது. அதாவது மெல்லிய அழுத்தம் கொண்ட டிசி லைன்களை உங்கள் வீட்டிற்குக்கு கனெக்ஷன் தர போகிறது மின்சார வாரியம். இது ஆங்காங்கே இருக்கும் சப்ஷ்டேஷன் மூலம் இதனை உங்கள் வீட்டின் எக்ஸ்ஸிட்டிங் லைன்களின் கூட அல்லது புதிதாகவும் கொடுக்க உள்ளது. இதன் மூலம் 3-5 லைட்கள், இரண்டு மின் விசிறி மற்றூம் ஒரு சார்ஜர் பாயின்ட் வேலை […]

January 29, 2014 admin
பிளாஸ்டிக் கவர்களிலிருந்து எரிபொருள்! – இந்திய ஆராய்ச்சியாளர்களின் தொழில்நுட்பம்! Running News

பிளாஸ்டிக் கவர்களிலிருந்து எரிபொருள்! – இந்திய ஆராய்ச்சியாளர்களின் தொழில்நுட்பம்!

தற்போது உலக நாடுகள் முழுவதிலுமே தவிர்க்க முடியாத பொருளாகி விட்டன பிளாஸ்டிக் பைகள்.காய்கறி வாங்குவதில் தொடங்கி, கம்ப்யூட்டர் பேக்கிங் செய்வது வரை அனைத்துக்கும் பிளாஸ்டிக் கவர்கள்தான் பயன்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் மக்கும் தன்மையற்றவை; இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, உடலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று எவ்வளவோ எடுத்துக் கூறினாலும் யாராலும் தவிர்க்க முடியாத பொருளாக பிளாஸ்டிக் பைகள் மாறிவிட்டன. இந்நிலையில், நாம் அன்றாடம் பயன்படுத்தி விட்டு வீணாகத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை காருக்கான எரி பொருளாக […]

January 29, 2014 admin
உடனடி செய்திகள்