32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 123)
திடீர் வெள்ளத்தை கணிக்கும் கூகுளின் புதிய ‘கிரவுண்ட்சோர்ஸ்’ தொழில்நுட்பம்! Exclusive

திடீர் வெள்ளத்தை கணிக்கும் கூகுளின் புதிய ‘கிரவுண்ட்சோர்ஸ்’ தொழில்நுட்பம்!

இயற்கைப் பேரிடர்கள் தாக்கும்போது, சரியான நேரத்தில் கிடைக்கும் தகவல்கள் பல உயிர்களைக் காப்பாற்றும் ஒரு பிணைப்புச் சங்கிலி போன்றது. கடந்த பல ஆண்டுகளாக, கூகுள் நிறுவனம் தனது பேரிடர் மீட்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக இயற்கை சீற்றங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்கி வருகிறது. இருப்பினும், நகர்ப்புறங்களில் ஏற்படும் ‘திடீர் வெள்ளம்’ (Flash Floods) போன்ற சில பேரிடர்களைக் கணிக்கத் தேவையான துல்லியமான தரவுகள் இதுவரை உலகளவில் குறைவாகவே இருந்தன. இந்த இடைவெளியை நிரப்பவே ‘கிரவுண்ட்சோர்ஸ்’ (Groundsource) […]

March 13, 2026 admin
இந்தியாவின் ‘ஜிசிசி’ பாய்ச்சல்: சவால்களைத் தாண்டுமா உலகளாவிய மையங்கள்? Exclusive

இந்தியாவின் ‘ஜிசிசி’ பாய்ச்சல்: சவால்களைத் தாண்டுமா உலகளாவிய மையங்கள்?

ஒரு காலத்தில் வெறும் ‘பின்புல அலுவலகங்களாக’ (Back offices) மட்டுமே பார்க்கப்பட்ட இந்தியாவின் சர்வதேசத் திறன் மையங்கள் (Global Capability Centres – GCCs), இன்று உலகளாவிய நிறுவனங்களின் மூளையாக உருவெடுத்துள்ளன. மென்பொருள் மேம்பாடு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி வரை, உலகின் முன்னணி நிறுவனங்களின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் இன்று இந்திய மண்ணில் உள்ள இந்த மையங்களில்தான் நிகழ்கின்றன. இந்தியாவின் அந்நியச் செலாவணி ஈட்டலிலும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. […]

March 12, 2026 admin
அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம்: 2026-ஆம் ஆண்டின் புதிய இலக்கு! Exclusive

அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம்: 2026-ஆம் ஆண்டின் புதிய இலக்கு!

இன்று உலக சிறுநீரக தினம்! நம் உடலில் ஒரு அமைதியான போராளியாகச் செயல்படும் சிறுநீரகங்களின் முக்கியத்துவத்தைப் போற்றும் நாள். மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை கடைபிடிக்கப்படும் இந்த தினத்தில், சிறுநீரக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை எளிய மக்களுக்கும் சென்றடையும் வகையில் இதோ ஒரு சிறப்புக் கட்டுரை. உயிர் காக்கும் உன்னத உறுப்பு: சிறுநீரகப் பாதுகாப்பு ஒரு விழிப்புணர்வு! நம் உடலில் இதயம் துடிப்பது தெரியும், நுரையீரல் சுவாசிப்பது தெரியும். ஆனால், முதுகுப் பக்கத்தின் இருபுறமும் அவரை விதை […]

March 12, 2026 admin
செல்வராகவன் மிரட்டும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ கதை இதுதான்! Running News

செல்வராகவன் மிரட்டும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ கதை இதுதான்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், இப்போது நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறார். அந்த வகையில், வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்.எஸ்.சதிஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நடித்திருக்கும் திரைப்படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி, 20 லட்சம் (2 Million) பார்வையாளர்களைக் கடந்து இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. யார் இந்தத் தெய்வம்? – இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் விளக்கம் படம் குறித்து இயக்குநர் டென்னிஸ் […]

March 11, 2026 admin
அடுப்பங்கரை ‘எமர்ஜென்சி’…எரிவாயு சிக்கலும்…தவிக்கும் சாமானியனும்! Exclusive

அடுப்பங்கரை ‘எமர்ஜென்சி’…எரிவாயு சிக்கலும்…தவிக்கும் சாமானியனும்!

இன்று பல வீடுகளில் ஒரு அறிவிக்கப்படாத ‘அவசர நிலை’ பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அடுப்பில் கொதிக்கும் சாம்பாரின் மணம் மறைந்து, மிக்சியில் ஓடும் தேங்காய்ச் சட்னிக்கும், மிளகாய்ப்பொடிக்கும் இல்லத்தரசிகள் மாறிவிட்டனர். “மறு உத்தரவு வரும்வரை சமையல் எரிவாயுவைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்” என்பதே அந்த உத்தரவு. இது ஏதோ ஒரு வீட்டின் கதையல்ல, சர்வதேச அரசியல் சதுரங்க ஆட்டத்தால் இன்று இந்தியாவின் ஒவ்வொரு அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கும் அபாயச் சங்கு. டிரம்ப் சட்டையும்… மோடிஜியின் ராஜதந்திரமும்! நமது பிரதமர் மோடிஜி என்பதில் ஐயமில்லை. […]

March 11, 2026 admin
அலுவலக நட்பு: வெற்றியின் ரகசியச் சாவி! Exclusive

அலுவலக நட்பு: வெற்றியின் ரகசியச் சாவி!

வேலை வேறு, நட்பு வேறு என்று இரண்டையும் தனித்தனிப் பெட்டிகளில் அடைத்து வைப்பதுதான் புத்திசாலித்தனம் என்று நம்மில் பலரும் நம்புகிறோம். ஆனால், இந்தத் தற்காப்பு மனநிலை உண்மையில் நமது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றைய நவீன உலகில், நாம் நமது குடும்பத்தை விட அதிக நேரத்தைச் சக ஊழியர்களுடன் தான் செலவிடுகிறோம். அப்படிப்பட்ட சூழலில், சக ஊழியர்களுடன் உண்மையான நட்பைப் பேணுவது என்பது ஒரு ‘சாய்ஸ்’ அல்ல, அது ஒரு தேவை. தனித்தனிப் […]

March 11, 2026 admin
உலக பிளம்பிங் தினம்: திரைக்குப் பின்னால் இருந்து தேசத்தைக் காக்கும் கரங்கள்! Exclusive

உலக பிளம்பிங் தினம்: திரைக்குப் பின்னால் இருந்து தேசத்தைக் காக்கும் கரங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 11 அன்று உலகெங்கும் ‘உலக பிளம்பிங் தினம்’ (World Plumbing Day) கொண்டாடப்படுகிறது. “தண்ணீர் எங்கே இருக்கிறதோ, அங்கெல்லாம் பிளம்பிங் இருக்கிறது; பிளம்பிங் எங்கே இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆரோக்கியம் இருக்கிறது” என்பதே இந்த நாளின் அடிப்படைத் தத்துவம். பிளம்பிங்: சுருக்கமான வரலாறு ‘பிளம்பிங்’ என்ற சொல் லத்தீன் வார்த்தையான ‘Plumbum’ (ஈயம் – Lead) என்பதிலிருந்து உருவானது. பழங்காலத்தில் குழாய்கள் ஈயத்தால் செய்யப்பட்டதே இதற்குப் பின்னணி. சிந்து சமவெளி நாகரிகம்: சுமார் 2500 […]

March 11, 2026 admin
IDBI வங்கியில் 1,300 காலிப்பணியிட வாய்ப்புகள்! Exclusive

IDBI வங்கியில் 1,300 காலிப்பணியிட வாய்ப்புகள்!

நீங்கள் வங்கித் துறையில் ஒரு கௌரவமான பணியைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக ஒரு நற்செய்தி. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐ வங்கி (IDBI Bank), 2026-27 ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணியிட விவரங்கள்: இந்த அறிவிப்பின்படி, மொத்தம் இரண்டு நிலைகளில் 1,300 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வ.எண் பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள் 1. உதவி மேலாளர் (Assistant Manager – Grade ‘A’) 200 2. ஜூனியர் உதவி மேலாளர் […]

March 11, 2026 admin
போலி ஆய்வுகள்…போலி முடிவுகள்…-விஞ்ஞானிகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? – ஒரு பகீர் பின்னணி! Exclusive

போலி ஆய்வுகள்…போலி முடிவுகள்…-விஞ்ஞானிகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? – ஒரு பகீர் பின்னணி!

மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் அறிவியல் என்பது வெறும் பாடப்புத்தகம் அல்ல; அது நாம் உலகைப் பார்க்கும் கண்கள். “அறிவியல் என்றாலே அது உண்மையானது, ஆதாரப்பூர்வமானது” என்கிற ஒருமித்த கருத்து பல நூற்றாண்டுகளாக நம்மிடையே வேரூன்றி இருக்கிறது. இதற்குக் காரணம், அறிவியல் என்பது குருட்டு நம்பிக்கைகளைத் தகர்த்து, ‘ஏன்?’, ‘எப்படி?’ என்ற கேள்விகளுக்கு விடை தேடும் ஒரு பயணமாக இருப்பதே ஆகும். அறிவியலின் அடிப்படைத் தூண்களாக நாம் கருதுபவை: பகுத்தறிவு: எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் தர்க்கரீதியாகச் சிந்திப்பது. ஆதாரங்கள்: […]

March 11, 2026 admin
இறக்குமதியைக் குறைப்போம்… இந்தியாவை உயர்த்துவோம்: இயற்கை வளங்களின் தற்சார்பு கனவு! Exclusive

இறக்குமதியைக் குறைப்போம்… இந்தியாவை உயர்த்துவோம்: இயற்கை வளங்களின் தற்சார்பு கனவு!

உக்ரைன் – ரஷ்யா போராக இருந்தாலும் சரி, வளைகுடா நாடுகளின் பதற்றமாக இருந்தாலும் சரி, சம்பந்தமே இல்லாத ஒரு போரினால் இந்தியா இன்று பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கிறது. இதற்கு முதன்மையான காரணம், நமது நாட்டின் ‘மூலப்பொருள் பாதுகாப்பு’ (Raw Material Security) இன்னும் உலக நாடுகளின் கைகளிலேயே இருப்பதுதான். கச்சா எண்ணெயில் 90%, தாமிரத்தில் 95%, தங்கத்தில் 99.5% என அடுக்கடுக்கான இறக்குமதிப் பட்டியலை வைத்துக் கொண்டு ‘வளர்ந்த பாரதம்’ என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனால், […]

March 10, 2026 admin
உடனடி செய்திகள்