Running News
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘டெக்ஸ்லா’ படப்பிடிப்புத் தொடக்க!
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘டெக்ஸ்லா’ (Tesla). இப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் தொடக்க விழா சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் திரைத்துலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்: ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெய் நடிக்க, முக்கிய வேடத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்கிறார். மேலும் […]