Exclusive
ஆன்லைன் மோசடிகளுக்கு ‘செக்’: ஆர்.பி.ஐ-யின் புதிய ‘கில் சுவிட்ச்’ அதிரடி!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் போன் மூலமே பணப் பரிமாற்றம் செய்வது எளிதாகிவிட்டாலும், அதற்கேற்றார் போல ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 28 லட்சம் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் மக்கள் இழந்த பணம் சுமார் ₹22,931 கோடி! இந்த இமாலயத் திருட்டைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இப்போது ஒரு சக்திவாய்ந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. அதுதான் ‘கில் சுவிட்ச்’ (Kill Switch). என்ன இந்த ‘கில் […]