Running News
ரூம் பாய்: தங்கைக்கோர் கோபம் – சினிமா விமர்சனம்!
ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத மூன்று புள்ளிகள், ஒரு புள்ளியில் இணையும்போது என்ன நடக்கிறது என்பதே இந்த ‘ரூம் பாய்’. கதைக்களம்: சென்னையில் தன் தந்தையைக் காணவில்லை என்று ஒரு இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இன்னொரு பக்கம், ஏலகிரியின் ரம்மியமான சூழலில் இயங்கி வரும் ஒரு தங்கும் விடுதியில், ஊழியர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மூன்றாவது கோணத்தில், சிறார் கூர்நோக்கு இல்லத்திலிருந்து வெளியே வரும் நாயகன் நிகில், ஒரு ஹோட்டலில் வேலை கற்றுக்கொண்டு, வலியச் […]