Exclusive
முற்றுப்புள்ளி வைக்கப்படும் 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள்: அதிர்ச்சியில் மாணவர்கள்!
தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட் (B.Sc.B.Ed) மற்றும் பி.ஏ.,பி.எட் (B.A.B.Ed) பட்டப்படிப்புகள், வரும் 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் முழுமையாக நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் மத்திய அரசின் உத்தரவு: தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) கடந்த 12.09.2025 அன்று வெளியிட்ட பொது அறிவிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேர்க்கைக்குத் தடை: 2026-2027 கல்வியாண்டு முதல் எந்தவொரு […]