Running News
தனுஷின் ‘கர’: ராமநாதபுரத்து மண்மணமும்.. அதிரடி அரசியலும்!
க்ரைம் த்ரில்லர் பாணியில் தனுஷ் – விக்னேஷ் ராஜா கூட்டணி இணைந்துள்ள ‘கர’ திரைப்படம், வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி திரையரங்குகளை அலங்கரிக்கிறது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ். ரவிக்குமார் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் அணிவகுத்துள்ளது. 1. மையக்கரு: மெயின்ஸ்ட்ரீம் அல்லாத புதிய அரசியல்! இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில், இப்படம் ஒரு அரசியல் த்ரில்லர் என்பதை உறுதிப்படுத்தினார். […]