32°C

Tag: <span>sarathkumar</span>

ஆழி – விமர்சனம்! Running News

ஆழி – விமர்சனம்!

நடுக்கடலில் ஒரு மீன்பிடி படகிற்குள், அதிகாரத்திற்கும் உயிர் பிழைப்புக்குமான போராட்டத்தை மையமாக வைத்து வெளிவந்திருக்கிறது ‘ஆழி’. தந்தை – மகள் பாசத்திற்கும், காதலனின் போராட்டத்திற்கும் இடையிலான இந்த மோதல் திரைக்கதையில் இன்னும் வேகம் கண்டிருந்தால் ஆழமாக இருந்திருக்கும். கதைக்களம்: பகுதி நேர மெக்கானிக்காக இருந்து கொண்டு கடத்தல் தொழிலில் ஈடுபடும் கொடூர வில்லன் சரத்குமார். அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ், சக மாணவன் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். இதையறிந்த சரத்குமார், காதலனை நடுக்கடலுக்குக் கடத்திச் சென்று […]

February 27, 2026 admin
ஆளுமைகளின் வாழ்த்துகளுடன் சென்னையில் வேர்விடும் ‘நம்பிக்கை’! 🌱 Exclusive

ஆளுமைகளின் வாழ்த்துகளுடன் சென்னையில் வேர்விடும் ‘நம்பிக்கை’! 🌱

மலேசிய மண்ணில் கடந்த 27 ஆண்டுகளாக நேர்மையான ஊடகப் பணியால் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ குழுமம், இப்போது தனது கிளையைச் சென்னையில் கம்பீரமாகத் தொடங்கியுள்ளது. அரசியலும் சினிமாவும் கைகோர்த்த இந்த விழாவில், ஒரு புதிய ஊடகத்தின் வருகை தமிழகச் சூழலில் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பல ஆளுமைகள் சுட்டிக்காட்டினர். அரசியல் ஆளுமைகளின் ‘நம்பிக்கை’: விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “இன்றைய ஊடகங்கள் பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் பிடியில் இருக்கும் சூழலில், […]

February 17, 2026 admin
‘கொம்பு சீவி’ இசை வெளியீடு:சரத்குமார்-சண்முக பாண்டியன் இணைந்த பாச விழா! Running News

‘கொம்பு சீவி’ இசை வெளியீடு:சரத்குமார்-சண்முக பாண்டியன் இணைந்த பாச விழா!

‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் மற்றும் ‘இளைய கேப்டன்’ சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடித்திருக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமான உணர்வுப்பூர்வமான விழாவாக நடைபெற்றது. இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவான இந்த கிராமியப் பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி என்டர்டெய்னரில் தார்னிகா, காளி வெங்கட், முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கும் இந்தப் […]

December 15, 2025 admin
‘டியூட்’ இசை வெளியீட்டில் வெடித்த செய்தி சரவெடிகள்! Running News

‘டியூட்’ இசை வெளியீட்டில் வெடித்த செய்தி சரவெடிகள்!

சென்னை: இந்த தீபாவளிக்கு வெடிச் சத்தத்துடன் ரிலீஸ் ஆகப் போகும் ‘டியூட்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஜோடி சேரும் இந்தப் படத்தின் மேடை முழுக்க முழுக்க இண்டஸ்ட்ரி சூப்பர் ஸ்டார்களின் கலகலப்பு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுக்களால் அதிர்கிறது. “புது சரத்குமாரை இதில் பார்க்கலாம்!” – சரத் பாய்ச்சல்! விழாவில் பேசிய சீனியர் ஸ்டார் சரத்குமார் கொடுத்த […]

October 14, 2025 admin
‘3 BHK’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாத்துளிகள்! Running News

‘3 BHK’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாத்துளிகள்!

சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 BHK’ திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு மனதைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் “படத்திற்கு வரவேற்பு நன்றாக இருந்தது. மீடியாவுக்கும் […]

July 9, 2025 admin
‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வுச் செய்தி! Running News

‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வுச் செய்தி!

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி சென்னை […]

June 24, 2025 admin
வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புத் துளிகள்! Exclusive

வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புத் துளிகள்!

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். நிக்கோலய் பேசிய போது, “எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் என் வீடு கிடையாது. சென்னைதான் என் […]

July 16, 2024 admin
சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள ‘நா நா’ (Na Naa) திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி  வெளியீடு! Exclusive

சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள ‘நா நா’ (Na Naa) திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியீடு!

பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் தங்களை நிரூபித்த நடிகர்கள் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவருக்கும் சினிமாவில் இது ஒரு சிறந்த கால கட்டமாகும். ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரமாண்டமான வெற்றியை சசிகுமாரும், ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘போர் தோழில்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் அமோக வெற்றியை சரத்குமாரும் பெற்றுள்ளார். இருவரும் தற்போது கல்பதரு பிக்சர்ஸ் பி கே. ராம் மோகன் தயாரிப்பில், என்வி நிர்மல் குமார் இயக்கத்தில் ‘நா நா’ படத்திற்காக […]

December 2, 2023 admin
பரம்பொருள் விமர்சனம்! Exclusive

பரம்பொருள் விமர்சனம்!

நம் தமிழ்நாட்டில் போலீஸ் ஆபீசராக இருந்த பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்டார். இதை அடுத்துசிலை கடத்தல் பிரிவில் ஐஜி பொன் மாணிக்கவேலின் செயல்கள் காவல்துறை அதிகாரிகளே விமர்சிக்கும் வண்ணம் தனி நபர் விளம்பர வேலைகளாக அமைகிறது என்ற பிரச்சாரம் எழுந்ததெல்லாம் பலருக்கும் நினைவிருக்கும். . இத்தனைக்கும் நம் நாட்டில் பல நூறு சிலைகள் கொள்ளை போய்விட்ட நிலையில், 1947க்குப் பிறகு 2000 வரை வெறும் 18 சிலைகள் மட்டுமே இந்தியாவுக்கு மீட்டு […]

September 1, 2023 admin
போர் தொழில் விமர்சனம்! Exclusive

போர் தொழில் விமர்சனம்!

ஒரு குடும்பப் படம் எடுக்க எந்த மெனக்கெடலும் எடுக்க வேண்டாம்.. அது போல் காமெடி படமெடுக்க சிரிப்புகள் சீன்களை கோர்வையாக்க தெரிந்திருந்த வேண்டும்.. ஆக்‌ஷன் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் பொருத்தமாக அமைய வேண்டும்.. ஆனால் திரில்லர் அல்லது கிரைம் டைப்பில்லான கதைகளுக்கு மட்டும் மிகவும் கஷ்டப்பட வேண்டும்.. சீன் பை சீன்களின் மூலம் ரசிகரை சீட் நுனியில் அமர வைக்கும் வித்தை தெரிந்திருக்க வேண்டும்.. அப்படி ஒரு மேஜிக்கை உருவாக்கிய படமே ‘போர் தொழில்’! கதை என்னவென்றால் […]

June 9, 2023 admin